Categories
தேசிய செய்திகள்

இறந்தவரை தகனம் செய்ய சென்றபோது…. இடுகாட்டில் 21 பேர் பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

இறந்தவரை அடக்கம் செய்ய சென்றபோது 21 பேர் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் ஜெய்ராம் என்பவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, இவரை தகனம் செய்யம் அவருடைய உறவினர்கள் இடுகாட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சுமார் 50க்கும் மேற்பட்டோர் இடுகாட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென கனமழை பெய்துள்ளது. இதனால், அங்கிருந்தவர்கள் மயான கட்டடத்தில் நின்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது கனமழை காரணமாக மயானத்தின் மேற்கூறை இடிந்துள்ளது. இதில் சிக்கி சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து […]

Categories

Tech |