Categories
மாநில செய்திகள்

விநாடிக்கு 9,237 கன அடி: இடுக்கி அணைக்கு போகும் உபரிநீர் அதிகரிப்பு….!!!!

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,451 கனஅடியாக இருந்ததால், இடுக்கி அணைக்கு போகும் உபரிநீரானது விநாடிக்கு 9,237 கன அடியாகவும் சென்றது. முல்லைப் பெரியாறு அணையில் செவ்வாய்க் கிழமை நிலவரப்படி அணையின் நீர் மட்டம்,139.55 அடியாகவும் (மொத்த உயரம் 152 அடி), அணைக்குள் நீர் இருப்பு 7,012 மில்லியன் கன அடியாகவும் இருக்கிறது. அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 10,451 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு திறக்கப்படும் நீரின்அளவு வினாடிக்கு 2,144 கன அடியாகவும் இருந்தது. இடுக்கி […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கனமழை எதிரொலி…. இடுக்கி அணைக்கு ரெட் அலர்ட்….. மக்களே உஷாரா இருங்க….!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரள மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் பெய்து வந்த கனமழை காரணமாக இடுக்கி அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. அதன்படி அலையின் நீர்மட்டம் இன்று 2,382.52 அடியாக உயர்ந்ததால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் […]

Categories

Tech |