இலங்கை விடுதலை கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்ரிபால சிறிசேனா இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பொலன்னருவா பகுதியில் தொழிலாளர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பேரணி ஒன்றை நடத்தினார். அதில் பேசிய அவர், “நாடு முழுவதும் அரசியல் ஊழியர்கள், பணக்காரர்கள் முதல் விவசாயிகள் வரை அனைவரும் வீதியில் இறங்கி பொருளாதார நெருக்கடிக்கு எதிராக போராடி வருகின்றனர். எனவே நானும் தொழிலாளர் தினத்தன்று வீதியில் இறங்கியுள்ளேன். இலங்கையில் ஒரு புது அரசு அமைய வேண்டும் என்பதே […]
Tag: இடைக்கால அரசு
இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை மீட்கமுடியாத ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகிறது. எனினும் ராஜினாமா செய்ய வலியுறுத்தும் போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவரும் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் ஆட்சியில் நீடித்து வருகின்றனர். அதே சமயம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண உலக வங்கி மற்றும் சர்வதேச நாடுகளிடமிருந்து கடன்பெறும் முயற்சிகளை முடுக்கிவிட்டு இருக்கின்றனர். மேலும் தங்களுக்கு எதிரான அரசியல் நெருக்கடி மற்றும் பொதுமக்கள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும் நடவடிக்கை எடுத்து […]
இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி அதிகரிப்பை கண்டித்து நாடு முழுதும் போராட்டம் நடந்து வருகிறது. மேலும் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்களும், எதிர்கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சே இருவரும் போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து தொடர்ந்து ஆட்சியில் நீடித்து வருகின்றனர். அதேசமயம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் விதமாக சர்வதேச நாடுகள் மற்றும் உலக வங்கியிடம் […]
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டின் அதிபர், பிரதமர் தவிர அனைத்து அமைச்சர்களும் பதவி விலகியிருந்தனர். இதையடுத்து அதிபரால் 4 மந்திரிகளை மட்டுமே நியமனம் செய்ய முடிந்தது. இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் வகையில் அனைத்துக் கட்சி இணைந்த இடைக்கால அரசு அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் இடைக்கால ஆட்சி அமைய இருப்பதாக தலிபான்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள், புதிய ஆட்சியை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், நேற்று காபூலில் தலீபான்களின் செய்தி தொடர்பாளரான ஜபிஹுல்லா முஜாஹித், பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது, ஆப்கானிஸ்தானில் அமையப்போகும் தலிபான்களின் இடைக்கால ஆட்சியின் தலைவராக முல்லா முகமது ஹசன் அகண்ட் இருப்பார். மேலும் தலிபான் அமைப்பின் தலைவரான, முல்லா அப்துல் கனி பரதர், துணைத் தலைவர்களில் ஒருவர் என்று தெரிவித்தார். மேலும், ஷேர் முகம்மது அப்பாஸ் […]