Categories
மாநில செய்திகள்

புதிதாக 4 சவுக்கு சங்கர் வழக்குகளில் கைது…. 6 மாத சிறை தண்டனைக்கு இடைக்கால தடை…. அதிரடி….!!!

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் அவருடைய தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் சவுக்கு சங்கர் இந்த வழக்கு தொடர்பாக அடுத்த கட்ட விசாரணைக்கு வரும் வரை எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2020ஆம் வருடம் சவுக்கு சங்கர் மீது பதிவான மூன்று வழக்குகளிலும், 2021 ஆம் வருடம் பதிவான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் EB கட்டணம் உயர்த்த தடை…… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!!

தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே வெங்கடாசலம் மற்றும் அலாய் அருணா அலாய் ஸ்டில்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் அருண் அருணாச்சலம் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே உள்ளனர். சட்டத்துறை உறுப்பினர் இல்லை. இந்த நிலையில் தமிழகத்தின் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் […]

Categories
தேசிய செய்திகள்

“பல்வேறு தரப்பிலிருந்து கொலை மிரட்டல்கள் வருகிறது”….. நுபுர் சர்மாவை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை…!!!!!!!

பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றிய தாக்கல் செய்திருக்கின்றார். அதில் நபிகள் நாயகம் பற்றி தான் தெரிவித்த சர்ச்சை கருத்தை திரும்ப பெற்றுக் கொண்ட பின்னரும் பல்வேறு தரப்பிலிருந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. அதனால் தனக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஆஜர் ஆவதில் ஆபத்து இருப்பதால் அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரி இருந்தார். இந்த நிலையில்  அந்த மனுவை  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கல்குவாரிகள் மூடல்” வாய்மொழி உத்தரவுக்கு இடைக்காலத்தடை…. நீதிமன்றத்தின் தீர்ப்பு…!!!

கல்குவாரிகள் செயல்படக்கூடாது என்ற உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரிகள் மற்றும் கிரசர் உரிமையாளர்கள் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தனர். கடந்த மே மாதம் அடை மிதிப்பான் குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் நடந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள கல்வாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்க கூடாது என வாய்மொழி உத்தரவாக பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாங்கள் பல்வேறு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே டிரான்சிட்பாட்ஸ்க்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு தேர்வுக்கான அறிவிப்பு ரத்து குறித்து…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்திலுள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதிகளில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான வார்டன் காலிப் பணியிடங்களும், ஆயிரக்கணக்கான சமையலர் பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. தமிழகத்தில் மட்டுமே மொத்தம் 1384 ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் இருக்கிறது. இதனால் உடனே இப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதிகளில் காலியாகவுள்ள வார்டன் மற்றும் சமையலர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஆதிதிராவிடர் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

அவிநாசியில் மசூதி கட்டுமான பணிக்கு இடைக்காலத் தடை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

திருப்பூர் அவினாசியில் உள்ள மசூதியில் விரிவாக்க கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் அனுமதியின்றி விரிவாக்கப் பணிகள் நடந்து வருவதாக கூறி, வழக்கறிஞர் கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கறிஞர் தொடர்ந்த மனு மீது எடுத்த நடவடிக்கை பற்றி ஜனவரி 31ஆம் தேதி வரை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று திருப்பூர் ஆட்சியருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் மசூதியின் விரிவாக்க கட்டுமான பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடையை அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ட்விட்டர் அதிகாரியை கைது செய்ய… உயர் நீதிமன்றம் இடைக்கால தடை…!!!

ட்விட்டர் இந்திய நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மணிஷ் மகேஸ்வரியை கைது செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத் என்ற பகுதியில் ஜெய் ஸ்ரீராம் என இஸ்லாமிய முதியவர் ஒருவர் கூறவில்லை என்பதற்காக அவரை துன்புறுத்தும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வேகமாக பரவியது. ஆனால் இந்த செய்தி பொய்யானது எனவும், இந்த வீடியோவை ட்விட்டரில் இருந்து நீக்க வேண்டும் எனவும், உத்தரப் பிரதேச மாநில போலீசார் டுவிட்டருக்கு அறிவுறுத்தி இருந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் வழக்கு…. முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை…. அதிரடி உத்தரவு….!!!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி, 5 ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், கொண்டதாக இருக்கும் போது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் கூறி நடிகை சாந்தினி போலீசில் புகார் அளித்தார். அதுமட்டுமல்லாமல் மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்யச் சொன்னதாகவும், அதனால் முன்னாள் அமைச்சர் மணிகண்டனால்  தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் […]

Categories
மாநில செய்திகள்

வெளியான அதிரடி உத்தரவு…. நீதிமன்றம் இடைக்கால தடை… என்ன தெரியுமா..?

நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தின் சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக நேற்று திறந்து வைக்கப்பட்டது. போயஸ்தோட்ட இல்லத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு உத்தரவை எதிர்த்தும் தீபக் மற்றும் தீபா தாக்கல் செய்த வழக்குகளை நேற்று முன் தினம் விசாரித்த தனி நீதிபதி சேஷசாயி, திட்டமிட்டபடி […]

Categories
மாநில செய்திகள்

கட்டுமான நிறைவுச் சான்றில்லாமல் மின் இணைப்பு அனுமதி – இடைக்கால தடை

கட்டுமான நிறைவுச் சான்று இல்லாமலேயே மின் இணைப்பு அனுமதி பெறலாம் என்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மின் இணைப்பு பெற கட்டிட பணி முடிப்புச்சான்று கட்டாயம் என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத் திரும்பப் பெற்று கடந்த 6-ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வினியோக இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி கோவை நுகர்வோர் அமைப்பு சார்பில் […]

Categories

Tech |