அதிமுக கட்சியில் நாளுக்கு நாள் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதாவது தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் வரவு, செலவு கணக்குகளை அனுப்பி வைக்க அந்த வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பான தகவலை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததோடு, எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு […]
Tag: இடைக்கால பொதுச் செயலாளர்
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக என்னை தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் . அதிமுக பொதுக்கூட்டத்தை நடத்த சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியதை தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த பொது குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக என்னை தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி. தமிழகத்தில் மீண்டும் […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தான் என்று கூறி வங்கிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று கடிதமும் எழுதி இருந்தார். இந்நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் தீர்மானம் தொடர்பாக உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை தேர்தல் ஆணையத்திற்கு இபிஎஸ் தரப்பு […]