Categories
மாநில செய்திகள்

பொங்கல் கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் ஈடுபடக்கூடாது…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்ற தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு பகுதியில் உள்ள விவசாயிகளிடம் பொங்கல் பரிசு தொகுப்புக்காக கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த செங்கரும்புகளை கூட்டுறவுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன் பிறகு நவீன மயமாக்கப்பட்ட ரேஷன் கடைகள் […]

Categories
மாநில செய்திகள்

விண்ணப்பித்த 15 நாட்களில்….. “புதிய ரேஷன் கார்டு”….. ஆட்சியர் அறிவித்த ஹேப்பி நியூஸ்…..!!!!

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் நபர்கள் இடைத்தரகர்கள் யாருமில்லாமல் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்தால் 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழக முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பொதுமக்கள் இடைத்தரகர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் கைபேசி வாயிலாக பதிவேற்றம் செய்து கொள்ளும் வகையில் இலவசமாக ஒரு […]

Categories
மாநில செய்திகள்

“ரயில்வேயில் யாராவது வேலை வாங்கித் தரேன்னு சொன்னா நம்பாதீங்க”…. ரயில்வே துறை அதிரடி…!!!

ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி யாரேனும் கூறினால் அவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “அதிகாரப்பூர்வ ரயில்வே பணியாளர்கள் தேர்வு நிறுவனம் மூலம் மட்டுமே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ரயில்வே துறையில் பணி செய்யும் அனைவரும் அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான். இதற்கு இடைத்தரகர்கள் யாரும் கிடையாது அவர்களை நம்பி ஏமாற வேண்டாம். யாராவது ரயில்வேயில் வேலை வாங்கி தருகிறேன் என்று […]

Categories

Tech |