Categories
தேசிய செய்திகள்

“பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது”….. மத்திய மந்திரி எழுத்துப்பூர்வ பதில்….!!!!!!!!!!

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து பள்ளிகளில் படித்து வந்த மாணவ மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்து இருக்கின்றதா என பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் தரப்பில் எழுத்துப் பூர்வ  கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி ஸ்மிருதி ராணி நாடு முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளி நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலைகளும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக கூறியுள்ளார். மேலும் மத்திய கல்வி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்கள்…. பள்ளிகளுக்கு பறந்த அரசின் அதிரடி உத்தரவு…!!!!

பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மதிய உணவு, சீருடை, சைக்கிள், லேப்டாப், இலவச பஸ் பாஸ், உதவித்தொகை, விடுதிகள் என எண்ணற்ற திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. அத்துடன் ஊராட்சி ஒன்றிய மாநகராட்சி ஆரம்ப தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை உள்ளிட்ட பள்ளிக்கூடங்கள் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி மறுக்காமல் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா  கால கட்டத்தில் ஏராளமான மாணவர்கள் தங்களின் […]

Categories

Tech |