Categories
தேசிய செய்திகள்

ஒரு பேராசிரியர் இப்படியா நடந்துக்கணும்?…. கடுப்பான மாணவன் சரமாரி கேள்வி…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!

சமூகத்தில் கறையேறியுள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான மன நிலையை படம் பிடித்து காட்டும் அடிப்படையில், ஒரு வீடியோ இப்போது வைராலாக பரவி வருகிறது. வீடியோவில் பேராசிரியரிடம், ஒரு மாணவர் ஆவேசமாக பேசுவது பதிவாகி இருக்கிறது. அந்த பேராசிரியர் வகுப்பிலிருந்த அந்த மாணவனிடம் பெயரை கேட்டுள்ளார். இதையடுத்து இஸ்லாமிய மாணவரான அவர் தன் பெயரை கூறியுள்ளார். உடனடியாக  ஓ… நீ கசாபா.? (மும்பை தாக்குதல் சம்பவத்தில் தண்டனை பெற்றவர்) என பேராசிரியர் தெரிவித்துள்ளார். அதாவது “பயங்கரவாதி” என்ற பொருளில் அம்மாணவனை […]

Categories
தேசிய செய்திகள்

12 பா.ஜ.க நிர்வாகிகள் கட்சியிலிருந்து இடைநீக்கம்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

குஜராத் சட்ட சபைக்கு 2 கட்டங்களாக டிசம்பர் 1, 5 போன்ற தேதிகளில் ஓட்டுப் பதிவு நடைபெற இருக்கிறது. டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெற இருக்கும் முதல்கட்ட தேர்தலின் போது 89 தொகுதிகளுக்கும், 5ஆம் தேதி 2வது கட்ட தேர்தலின் போது 99 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையடுத்து டிச..8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையானது நடைபெறும். அம்மாநிலத்தில் சென்ற 1995ம் வருடம் முதல் ஆட்சி அதிகாரத்திலுள்ள பா.ஜ.க. இம்முறையும் வெற்றியை தக்க வைத்துகொள்ளும் பணிகளில் இறங்கியுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாலியல் வன்கொடுமை….. பிரபல கிரிக்கெட் வீரரை இடைநீக்கம் செய்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி உத்தரவு.!!

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான தனுஷ்க குண திலகாவை இடைநீக்கம் செய்து இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற தனுஷ்க குணதிலகாவை சிட்னி போலீசார் கைது செய்தனர். இது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் திரு. குணதிலகா கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தேசிய வீரர் தனுஷ்க குணதிலகாவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்து… இடைநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுக்கு பாகிஸ்தான் கண்டனம்…!!!!!!

தெலுங்கானா மாநிலம் கோஷமகால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜாசிங்(45) ஆவார். இவர் இஸ்லாமிய மதம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பல வழக்குகளில் மாட்டியிருக்கிறார். இவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் மேடை நகைச்சுவை கலைஞர் முனைவர் பரூக்கி நடத்திய நகைச்சுவை நிகழ்ச்சியை விமர்சித்து நபிகள் நாயகத்தை குறிப்பிட்டு ஒரு வீடியோவை யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளார். இவரது சர்ச்சை கருத்துக்கான ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் பல இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் அவரை கைது […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுக்கு உலக நாடுகள் கொடுத்த ஷாக்!…. ஐ.நா.வின் அதிரடி முடிவு….!!!!

ரஷ்யா, உக்ரைன் மீது 40 நாள்களுக்கு மேலாக போர் புரிந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இருப்பினும் ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஜி 7 நாடுகள் ரஷ்யாவை ஐ.நா.விலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன. இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்க அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான […]

Categories
உலக செய்திகள்

“நாடாளுமன்றத்தில் இனிப்பு கொடுத்த எம்.பி இடைநீக்கம்….. கென்யாவில் பரபரப்பு…..!!

கென்யா நாட்டில் நாடாளுமன்றத்தில் பிற எம்பிக்களுக்கு இனிப்பு கொடுத்த பெண் எம்பி-யை  சபாநாயகர் இடைநீக்கம் செய்திருக்கிறார். கென்யாவில் இருக்கும் நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை அன்று சர்ச்சையான விவாதம் நடைபெற்றது. அந்த சமயத்தில், பெண் எம்.பி. பாத்திமா கெடி, பிற எம்.பி.க்களுக்கு மிட்டாய் கொடுத்தார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பில் அவர் கூறியதாவது, அதிக நேரமாக விவாதம் நடைபெற்றது. எனவே, எம்.பி.க்களின் சர்க்கரை அளவு குறைந்தது. அதனால் தான், அவர்களுக்கு இனிப்பு கொடுத்தேன் என்று கூறியிருக்கிறார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மருத்துவர் சஸ்பெண்ட்…. ”இப்படி நடந்து இருக்க கூடாது” சிஎஸ்கே அணி வருத்தம் …!!

லடாக்கில் நடந்த எல்லைப் பிரச்சனை குறித்து சர்ச்சைக்குரிய விதமாக ட்விட் செய்த சிஎஸ்கே அணியின் மருத்துவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் ஏற்பட்ட மோதலினால் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். தனது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இவர்களுக்குப் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் மருத்துவர் மது தொட்டப்பிலிலின் லடாக் எல்லை பிரச்சினை குறித்தும், பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது ட்விட்டர் […]

Categories

Tech |