Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு பிரச்சினையாக இருக்கு… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள்…!!

பள்ளிக்கு செல்லும் வழியில் மதுபான கடை இருப்பதால் மாணவ, மாணவிகளுக்கு பிரச்சனை வருவதாக கூறி கடையின் முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கீரநல்லூர் பகுதியில் புதியதாக அரசு மதுபான கடை கடந்த சில நாட்களுக்கு முன்பாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் 100-க்கும் அதிகமானவர்கள் மதுபான கடையின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கடையை மூட கோரி கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் […]

Categories

Tech |