Categories
சினிமா தமிழ் சினிமா

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில்… புலிக்கு அருகில் சென்று இடையூறு… சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை..!!!!

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புலிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மிக அருகில் சென்றதாக நடிகை சர்சையில் சிக்கியுள்ளார். நடிகை ரவீனா தாண்டன் சென்ற 22ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நர்மதாபுரத்தில் இருக்கும் சத்புரா புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா சென்றார். அவர், புலிகள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்கு வனத்துறை வாகனத்தில் சென்றார். மேலும் அங்கு சுற்றி திரிந்த புலியை கண்டு புகைப்படம் எடுத்திருக்கின்றார். அவருடன் சென்றவர்களும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்திருக்கின்றார்கள். இது குறித்த வீடியோ சோசியல் […]

Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு இடையூறு…. இப்படி வேண்டாம்…. முதல்வர் எடுத்த அதிரடி முடிவு…!!!!

முதல்வர் ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழியில் போக்குவரத்து சீர் செய்வதற்காக 20 அடிக்கு ஒரு காவலர் நிற்பது வழக்கம். அத்துடன், முதலமைச்சர் செல்லும் நேரத்தில் அவர் விரைவாக சென்று சேரும் வகையில், போக்குவரத்து சற்று நேரம் நிறுத்தப்படும். தற்போது முதல்வரின் அறிவுறுத்தலின்படி, மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் காவலர்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு முதலமைச்சரின் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

சூயஸ் கால்வாயில் தரைதட்டிய எரிபொருள் டேங்கர் கப்பல்…. மீட்கப்பட்டதா?….. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

சிங்கப்பூர் சரக்கு கப்பலான ‘அபினிட்டி வீ கப்பல்’ 64,000 டன் எரிபொருள் டேங்கர் கொன்டது. இந்த கப்பல் 2016 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 252 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்டது. இந்நிலையில் போச்சுக்கலில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல் சவுதி அரேபியா செங்கடல் துறைமுகமான யான்பு வரை செல்ல திட்டமிடப்பட்ட பயணத்தில் எதிர்பாராத விதமாக இடையூறு ஏற்பட்டது. அதாவது நேற்று இரவு 7.15 மணிக்கு அபினிட்டி வி கப்பல் தொழில்நுட்பக் கோளாறால் கால்வாயில் 143 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய இளைஞர்”…. கைது செய்த போலீஸார்…!!!!

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய இளைஞரை போலீஸார் கைது செய்தார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் வாழ்ந்து வருபவர் செந்தூரப்பாண்டியன். வேலூர் மாவட்டத்தில் உள்ள கலவை கூட்டு ரோட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளராக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது செந்தூரப் பாண்டியன் சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து தகாத வார்த்தைகளில் பேசி பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினர். இதனால் போலீசார் அவரை கண்டித்து அனுப்பி வைத்தார்கள். ஆனால் அவர் மீண்டும் போக்குவரத்தை […]

Categories
மாவட்ட செய்திகள்

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த குழந்தை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்…!!!

கள்ளத்தொடர்புக்கு பெற்ற குழந்தை இடையூறாக இருந்ததால் தாயே குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை அருகே அபர்ணா என்ற பெண் வசித்து வருகிறார். இவரது கணவன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 4 வயது மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் தாமரைக் குளத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த நட்பு காலப்போக்கில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் வெளியூரில் இருப்பதால் இருவரும் அடிக்கடி தனிமையில் […]

Categories
மாநில செய்திகள்

அரசியலுக்கு இடையூறாக இருந்தால்… சினிமாவை விட்டு விடுவேன்… கமல்ஹாசன் அறிவிப்பு.!!

அரசியலுக்கு இடையூறாக சினிமா இருந்தால் அதை விட்டு விடுவேன் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டிபோட்டு இந்த தேர்தலில் களம் காண்கின்றனர். நாளை பல வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அனைத்து வழிமுறைகளையும் தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் என் சினிமா வாழ்க்கை அரசியலுக்கு இடையூறாக இருந்தால் அவற்றை விட்டு விடுவேன் என மக்கள் நீதி மையம் கட்சி […]

Categories

Tech |