Categories
மாநில செய்திகள்

10 சதவீத இட ஒதுக்கீடு… காங்கிரசை தொடர்ந்து தி.மு.க… உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்…!!!!!!

கடந்த 2019-ஆம்  வருடம் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி பட்டியலினத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை தவிர பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு முற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த நவம்பர் 7-ஆம் தேதி இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் செயல்படுத்துங்க – அரசு அதிரடி அறிவிப்பு …!!

சமூகநீதி கொள்கைகள் செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதிக் கொள்கைகளை செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்ற  மாநில அரசு கூடுதல் வழக்கறிஞர் தலைமையில் சட்ட நிபுணர்கள், மூத்த வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பிற அலுவலர்களை உள்ளடக்கிய குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

10 சதவீத இட ஒதுக்கீடு… “விசிக சார்பில் மேல்முறையீடு செய்வோம்”…? திருமாவளவன் பேச்சு…!!!!

பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மேல்முறையீடு செய்யப்படும் என அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மத்திய அரசு மற்றும் பல மாநிலங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103 வது திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த நிலையில் உச்ச […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு…. துணை குழுக்கள் உருவாக்கி ஆணை..!!

மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க துணைக்குழுவை ஏற்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு தருவது பற்றி துணைக் குழு பரிந்துரை வழங்கும். துணைக் குழுவின் உறுப்பினர்களாக 3 துறைகளின் துணை செயலாளர்கள் உட்பட 7 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, மாற்றுத்திறனாளிகள் துறை, மனிதவள மேம்பாட்டு துறை, சட்டத்துறைகளின் துணை செயலாளர் உட்பட 7 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

உயர்கல்வியில் சிறப்பு இடஒதுக்கீடு…. பட்டியலில் பெயர் உள்ளதா….? எப்படி பார்ப்பது….??? முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தொழிற்கல்வி, இளநிலை பட்டப்படிப்பு, இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகை உயர் கல்வியிலும் 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கு மாணவர்கள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழக அரசு பள்ளிகளில் படித்திருக்க வேண்டியது கட்டாயம். ஆனால் தற்போது அரசின் சார்பில் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கும் இந்த சிறப்பு இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரசு […]

Categories
மாநில செய்திகள்

“அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல…. இப்ப தனியார் பள்ளி மாணவர்களுக்கும்”….. செம சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்ததாக உயர்கல்விக்கு கல்லூரிகளை தேர்வு செய்து வருகின்றனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தொழிற்கல்வி, இளநிலை பட்டப்படிப்பு, இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகை உயர் கல்வியிலும் 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கு மாணவர்கள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை […]

Categories
மாநில செய்திகள்

“பல்கலைக்கழகங்களில் 69% இட ஒதுக்கீடு”….. அமைச்சர் பொன்முடி குட் நியூஸ்….!!!

பல்கலைக்கழகங்களில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நிலையில், அந்த பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் உயிரி தொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி 10 சதவீத இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,  […]

Categories
மாநில செய்திகள்

தனியார் துறை வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு….. கோரிக்கை வைத்த தமிழ்நாடு அரசு….!!!!

தனியார் துறை வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தனியார் துறை வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது அரசு துறையில் மட்டுமே இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ள நிலையில் தனியார் துறையில் எந்தவிதமான இட ஒதுக்கீடும் இல்லை. திறமையின் அடிப்படையில் மட்டுமே வேலை கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தனியார் […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு….. முதல்வர் தலைமையில் ஆலோசனை….!!!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முதல்வர் தலைமையில் ஆலோசனை நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது. இதனை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் மக்கள் தொகை அடிப்படையில் சாதி ரீதியாக இட ஒதுக்கீடு வழங்க மாநில […]

Categories
அரசியல்

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு….!! நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ராமதாஸ் வரவேற்பு…!!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருந்தது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் குறைந்தது மூன்று ஆண்டுகள் வரை பயிற்சி பெற வேண்டி இருக்கிறது. அதோடு நீட் தேர்வில் வெற்றி […]

Categories
மாநில செய்திகள்

டி.என்‌.பி.எஸ்.சி தேர்வு முறை…. நாளை முக்கிய ஆலோசனை…!!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறை மாற்றங்கள் பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் டிஎன்பிஎஸ்சி வழியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்வாணையத்தின் பணி நியமன நடவடிக்கைகள் அரசின் கொள்கை முடிவுகளில் மாற்றம் செய்யப்படும். இதன்படி சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட தேர்வு முறை மாற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்க நாளை தேர்வாணையத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. மேலும் பிற மதங்களில் இருந்து மாறுபவர்களுக்கு  பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு […]

Categories
மாநில செய்திகள்

7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழக்கு… ஐகோர்ட்டில் நாளை தீர்ப்பு…!!!!!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த ஆட்சியில் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று கொண்டிருந்தது. இதில் அரசு தரப்பு வாதத்தின் போது, தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி பெற முடியும், ஆனால் அரசு […]

Categories
அரசியல்

‘‘வன்னியர்களுக்கு உரிய உள் இடஒதுக்கீட்டு…. பெற்றுக்கொடுக்காமல் ஓயமாட்டேன்’’…. ராமதாஸ் அறிக்கை…!!!

வன்னியர்களுக்கு உரிய உள் ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுக்காமல் ஓயமாட்டேன் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை ரத்துசெய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது ஏமாற்றம் அளிக்கின்றது. ஆனாலும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லாது என்பதற்காக சென்னை ஐகோர்ட் பட்டியலில் உள்ள காரணங்களை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து இருப்பது மனநிறைவு அளிக்கிறது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் […]

Categories
அரசியல்

காங்கிரஸிற்கு தகுந்த வார்டுகளை கொடுங்கள்…. மாவட்ட செயலாளர்களிடம் கூறிய ஸ்டாலின்…!!!

முதல்வர் மு க ஸ்டாலின் திமுகவின் மாவட்ட செயலாளர்களிடம் காங்கிரசுக்கு தகுந்த பிரதிநிதித்துவம் கிடைக்கும் விதத்தில் வார்டுகளை ஒதுக்கி தர வேண்டும் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டிருக்கிறது. தி.மு.கவின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, அதிக தொகுதிகளை கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் மொத்தம் இருக்கக்கூடிய 200 வார்டுகளில் 40 வார்டுகளை கேட்பதற்கு காங்கிரஸ் முடிவெடுத்தது. அதற்காக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும், தற்போதுவரை […]

Categories
அரசியல்

பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுங்கள்…. அறிவுரை வழங்கிய முதல்வர்..!!!

அதிக அளவில் பெண்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று தி.மு.க மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். அப்போது முதலமைச்சர், தி.மு.கவின் மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு பல அறிவுரைகளைக் கூறினார். அதில் அவர் தெரிவித்ததாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிடுவதற்கு அதிகமாக வாய்ப்பு வழங்க வேண்டும். திமுகவின் மகளிர் […]

Categories
மாநில செய்திகள்

போடு தகிட தகிட!… அரசு மருத்துவர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் ( MD.,MS., ) 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீதம் மதிப்பெண் என இரண்டுமே வழங்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் பொது பிரிவிலும் இவர்கள் பங்கேற்பதற்கு தடை இல்லை என்று தெரிவித்துள்ளது.

Categories
அரசியல்

தமிழக அரசை வெகுவாக பாராட்டுகிறேன்…. ஆனா இதையும் செய்யுங்கள்…. -சீமான்…!!!

உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்திய தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தாம்பரம், சென்னை போன்ற மாநகராட்சிகளை ஆதித்தொல் குடிகளுக்கும், பெண்களுக்கு முழுவதுமாக 11 மாநகராட்சிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசை வரவேற்கிறேன். சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள உழைக்கக்கூடிய ஆதித்தொல் குடிகள் மற்றும் பல காலமாக சமமான வாய்ப்புகள் கொடுக்கப்படாமல் […]

Categories
அரசியல்

விளைவுகளை சந்திக்க நேரிடும்…. சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கடிதம்….!!!

அனைத்து மாநிலங்களின் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு தி.மு.கவின் எம்.பி. பி வில்சன் கடிதம் அனுப்பியிருக்கிறார். தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மூத்த வழக்கறிஞராக இருக்கும் பி.வில்சன்  சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர், அனைத்து மாநிலங்களை சேர்ந்த தலைமை செயலாளர்கள், மத்திய அரசின் கல்வித் துறை அமைச்சர், சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் போன்றோருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்டக் கல்லூரிகள் அனைத்திலும் இட ஒதுக்கீட்டை சரியாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாநகராட்சிகளுக்கான இட ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு. சென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பை  தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, சென்னை, தாம்பரம் ஆகிய 2 மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு (பொதுப் பிரிவு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆவடி மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின (ஆண்/பெண்) போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் ராணுவத்தினர் வாரிசுக்கு மருத்துவ இடஒதுக்கீடு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு மருத்துவ இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “புதுச்சேரியில் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்வியில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் 3 சதவீத இட ஒதுக்கீடு என்ற திட்டம் அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். இதனால் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

இடஒதுக்கீட்டு கொள்கை…. சமூக நீதி குறித்த புத்தகம்….  வெளியான அரசாணை….!!!

தமிழ்நாடு அரசு சார்பில் இட ஒதுக்கீடு கொள்கை மற்றும் சமூக நீதி குறித்த புத்தகம் தயாரிப்பதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இட ஒதுக்கீடு கொள்கை மற்றும் சமூக நீதி குறித்து வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் புத்தகம் வெளியிட தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இந்த புத்தகத்தை தயாரிக்க கல்வியாளர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், இட ஒதுக்கீடு தொடர்பான வல்லுநர்கள், பிற்படுத்தப்பட்டோர் நல ஆர்வலர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவை அமைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில் ஓபிசி, EWS இட ஒதுக்கீடு: இன்று விசாரணை…!

மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும், மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் காரணமாக நீட் முதுகலை கலந்தாய்வு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இட ஒதுக்கீடு சொல்லுமா, செல்லாதா என நீதிமன்றம் முடிவு செய்யும் […]

Categories
அரசியல்

இது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம்… நான் சொல்றதைக் கேளுங்க… உடனே இத செய்யுங்க… ராமதாஸ் வலியுறுத்தல்…!!!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டது பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தொடர்பாக 7 வினாக்களுக்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதில் போதுமானதாக இல்லை என்று கூறி, இந்த சட்டம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: 3-ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு… சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

சென்னை அமைந்தகரையை சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற திருநங்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்ற அலுவலக, நூலக உதவியாளர்கள் தேர்வில் 3-ம் பாலினத்தவர்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.  இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிபதிகள் மூன்றாம் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

இட ஒதுக்கீட்டுக்காக நீதிபதி செய்த காரியம்… பணியிலிருந்து உடனடி “டிஸ்மிஸ்”…. ஆளுநர் அதிரடி…!!!

இட ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக நீதிபதி ஒருவர் போலி சான்றிதழ் கொடுத்ததால் அவர் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த 2000ம் ஆண்டு நீதிபதியாக பணியில் இருந்தவர் முகமது யூசப். இவர் சிவில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவர் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியில் சேர்ந்திருந்தார். பணியில் சேரும் பொழுது இவர் ரிசர்வ்டு பேக்வேர்டு ஏரியா எனப்படும் பின்தங்கிய பகுதியை சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழை கொடுத்திருந்தார். ஆனால் முகமது யூசப் மிர்குண்ட் தெஹ்சில் எனப்படும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கனும்…. மாதர் சம்மேளத்தினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி இந்திய மாதர் சம்மேளனம் சார்பாக போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் முன்பு இந்திய மாதர் சம்மேளத்தினர் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்கள் 33 சதவீதம் இட ஒதுக்கீடு பெறுவதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என்ற தனி தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர்களின் 10.5% இட ஒதுக்கீடு… தற்காலிக தடையில்லை… உயர்நீதிமன்றம்..!!

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது  1983 ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பின் படி வன்னியர்களுக்கு 10.5 ஒதுக்கீடு கடந்த தமிழக  அரசால் வழங்கப்பட்டது.. அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், அரசியல் காரணங்களுக்காகவும், தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஓபிசி பிரிவில் இருக்கக்கூடியவர்கள் வழக்கு தொடர்ந்தார்கள்.. மிகவும் பிற்படுத்தப் பிரிவில் மற்றவர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகிறது, எனவே வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

ஓபிசி இட ஒதுக்கீடு… காவலர்களுக்கு விடுப்பு… விஜயகாந்த் நன்றி….!!!

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% ஒதுக்கீடும், பொருளாதாரத்தின் அறிந்தவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் காவலர்களுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய இந்திய அரசுக்கும், அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த மாநில அரசுக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி […]

Categories
தேசிய செய்திகள்

OBC பிரிவினருக்கு…. 27% இட ஒதுக்கீடு அறிவிப்பு… மத்திய அரசு முடிவு…!!!

நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய அளவில் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் சேர வேண்டுமென்றால் நீட் தேர்வு எழுதுவது மிகவும் கட்டாயம். அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் சேரமுடியும். இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் ஓபிசி எனப்படும் இதர […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இவர்களுக்கு இட ஒதுக்கீடு…. 5 % வழங்கனும்…. சங்க கூட்டத்தில் தீர்மானம்….!!

சங்க நிர்வாக கூட்டத்தில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் தமிழ்நாடு காட்டுநாயக்கன் பழங்குடியினர் ஜனநாயக சீர்திருத்த சங்க நிர்வாகிகள் கூட்டம் ஒன்றை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில், கிளை தலைவர் ஞானசேகரன், செயலாளர் பிரபு போன்றோர் முன்னிலை வகித்தனர். இதற்கு முன்பாக மாநில அலுவல செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார். இதனையடுத்து மாநில இணை செயலாளர் ராஜூ, மாநில துணைத்தலைவர் கொளஞ்சியப்பன், மாநில பொருளாளர் வெங்கடேசன், […]

Categories
மாநில செய்திகள்

உயர்கல்வித்துறை… இட ஒதுக்கீடு புறக்கணிக்கப்படுகிறது… திருமாவளவன் கண்டனம்…!!!

2019-20 உயர்கல்வி ஆண்டறிக்கையில் ஆசிரியர்கள் நியமனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லிம்களுடைய பங்கேற்பு குறைவாக உள்ளதாக திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உயர்கல்வித்துறை நிலவரம் குறித்த அறிக்கையை இந்திய ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகின்றது. அதன்படி 2019- 2020 கான ஆண்டறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள புள்ளிவிவரங்களை பார்க்கும்பொழுது உயர் கல்வித்துறை ஆசிரியர் நியமனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லிம்களுடைய பங்கேற்பு மிக குறைவாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“இட ஒதுக்கீடு சட்டம் நிரந்தரமானது என முதல்வர் தெரிவித்தார்”…. ராமதாஸ் தகவல்..!!

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு சட்டம் என்பது நிரந்தரமானது அதை யாரும் நீக்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 10.5 சதவீத இடங்கள் வன்னியர்களுக்கு கிடைக்கும். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்த சட்டம் தற்காலிகமானது என பலரும் பேசுகின்றனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில்…. 10 சதவீத இட ஒதுக்கீடு நிராகரிப்பு….!!

புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ படிப்பிற்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசு பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. கடந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்த 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியது. இதன் காரணமாக பல அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வின் மூலம் மருத்துவம் படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் புதுச்சேரி அரசின் […]

Categories
தேசிய செய்திகள்

“வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு”… அசாமில் காங்கிரஸ் வாக்குறுதி..!!

 “வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு “ என அசாமில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. அசாமிலும் தமிழ்நாட்டுடன் சேர்ந்து சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜகவை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும், என்று காங்கிரஸ் கட்சி  பல  கட்சிகளை தன்பக்கம் இழுத்து பெரிய மெகா கூட்டணியை அமைத்து உள்ளது .இதனால் அசாமில் சட்டசபை தேர்தல் மிகவும் கடுமையான போட்டியாக இருக்கிறது . அசாமில் பிரியங்கா காந்தி இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கு தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார். […]

Categories
மாநில செய்திகள்

கதறி அழுத முக்கிய தமிழக அரசியல் தலைவர்… உருக்கமான வீடியோ..!!

வன்னியர்களுக்கு 10.5% வழங்கி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டில், அரசு கல்வி வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடும், சீர்மரபினருக்கு 7% உள்ஒதுக்கீடும் வழங்கும் சட்டமசோதா இன்று மாலை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த செய்தியை அறிந்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கதறி அழுதபடி மருத்துவர் ராமதாஸ் இடம் போனில் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. 40 வயது வருட உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று அன்புமணி நெகிழ்ந்து அழுதபடியே கூறினார். https://www.youtube.com/watch?v=MpLq9YXbqWA&feature=youtu.be

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை – உச்சநீதிமன்றம் உத்தரவு …!!

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு நடப்பாண்டு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் ஆணைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்த நிலையில் தனியார் மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார்கள். இந்த வழக்கு தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. இன்று உச்சநீதிமன்ற உத்தரவு வெளியாகியிருக்கிறது. மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு […]

Categories
தேசிய செய்திகள்

ஓ.பி.சி. இடஒதுக்கீடு – ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பு – டிடிவி தினகரன்…!!

மருத்துவ படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். திரு டிடிவி தினகரன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் மருத்துவப் படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருத்த […]

Categories
மாநில செய்திகள்

7.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரம் – ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்…!!

ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை ஆளுநர் ஆரப் போடுவது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிப்பதற்கு சமம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் திரு அபுபக்கர்  குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING: OBC இடஒதுக்கீடு – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ….!!

மருத்துவப்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு மாநிலங்களால்  வழங்கப்படும் இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டன. இந்த வலக்கை  நீதிபதிகள் நாகேஸ்வரராவ் ஹேமந்த் குப்தா அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 15ஆம் தேதி விசாரித்தது. அப்போது இந்த ஆண்டிலேயே ஓ.பி.சி இட […]

Categories
தேசிய செய்திகள்

ஓ.பி.சி-க்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு…!!

மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு மாநிலங்கள் ஆல் வழங்கப்படும் இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டன. இந்த வலக்கை  நீதிபதிகள் நாகேஸ்வரராவ் ஹேமந்த் குப்தா அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 15ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் முடிவை அறிவிக்காதது ஏன் ?

இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் இன்னும் முடிவை அறிவிக்காதது ஏன் என இந்திய முஸ்லீம் லீக் குற்றம் சாட்டியுள்ளது. ஏழரை சதவீதம் இட ஒதுக்கீடு பற்றி ஆளுநர் முடிவை அறிவிக்காதது அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயில கூடாது என்பதற்கான மறைமுக சதி என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் திரு காதர் முகிதின் குற்றம் சாட்டியுள்ளர். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இட ஒதுக்கீட்டை கொள்கையில் தமிழகத்தில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக விமர்சித்தார்.

Categories
மாநில செய்திகள்

7.5% உள் இடஒதுக்கீடு – ஆளுநர் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

திறமைக்கு பரிசு….. நியாயமான அங்கீகாரம் இது தான்…. கனிமொழி MP பதில்….!!

இட ஒதுக்கீடு குறித்த பதிவு ஒன்றை MP கனிமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த உயர்சாதி பிரிவினருக்கு பத்து சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு எதிராக பல அரசியல் கட்சி தலைவர்களும், சமூக அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அதேபோல் இட ஒதுக்கீட்டால் திறமைக்கு மதிப்பு இல்லை என்ற கருத்தும் பரவலாக பேசப்பட்டு வந்தது. இதற்கு தக்க பதிலடியை கனிமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது அளித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு கோரிய வழக்கு – மத்திய அரசுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு!

மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு வழக்கில் மத்திய அரசுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம் : மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என திமுக, அதிமுக மற்றும் பாமகவினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இளநிலை மருத்துவ படிப்பில் 15%, மேற்படிப்பிற்கு 50% இடங்களை ஒதுக்கப்படுகின்றன. மருத்துவ படிப்புகளில் ஓபிஎஸ் இடஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றுகிறது. இந்த நிலையில் 50 சதவீதத்தை […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தர கோரிய வழக்கு நாளை விசாரணை!

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு தர கோரிய வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என அறிவித்துள்ளனர். மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என திமுக மற்றும் பாமகவினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இளநிலை மருத்துவ படிப்பில் 15%, மேற்படிப்பிற்கு 50% இடங்களை ஒதுக்கப்படுகின்றன. மருத்துவ படிப்புகளில் ஓபிஎஸ் இடஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றுகிறது. இந்த நிலையில் 50 சதவீதத்தை OBC, BC மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல – உச்ச நீதிமன்றம் அதிரடி …!!

பிற்படுத்தப்பட்டவர்களுக்காக தொடுத்த வழக்கில் இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை, இளங்கலை மருத்துவப் படிப்பிற்கு பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு அரசு, அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகேஸ்வரராவ் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனை தொடங்கியது!

நீட் தேர்வில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கி நடைபெற்று வருகிறது. அகில இந்திய தொகுப்பில் 27% இடத்தை OBC பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை!

நீட் தேர்வில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அகில இந்திய தொகுப்பில் 27% இடத்தை OBC பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி ஏற்கனவே […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்க கோரி தமிழக அரசு மனு!

மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்பில் 15%, மேற்படிப்பிற்கு 50% இடங்களை ஒதுக்கப்படுகின்றன. மருத்துவ படிப்புகளில் ஓபிஎஸ் இடஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றுகிறது. இந்த நிலையில் 50 சதவீதத்தை OBC, BC மற்றும் MBC மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் இதனை நடப்பாண்டில் அமல்படுத்த வேண்டும் எனவும் […]

Categories

Tech |