பான்கார்டை, ஆதார் கார்டுடன் இணைக்கும் செயல்முறைக்கு பலமுறை காலக்கெடு வழங்கியும், இன்னும் சிலர் அதை செய்யவில்லை. இந்த நிலையில் கடைசியாக அரசு மார்ச் 31 2023-க்குள் பான்கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்கவேண்டும். இல்லையெனில் பான்கார்டுகள் செயலிழந்து விடும் என திட்டவட்டமாக கூறி உள்ளது. அத்துடன் ரூபாய்.1000ஐ அபராதமாக செலுத்துவதன் வாயிலாக பான் கார்டு-ஆதார் இணைக்க முடியும் என அரசு கூறியுள்ளது. கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தங்கள் பான்கார்டு, ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ளதா என்பதை நீங்களே சரிபார்த்துக்கொள்ளலாம். […]
Tag: இணைப்பு
மத்திய அரசு ஆதார் எண்களுடன் பொதுமக்களின் அனைத்து வகை அரசு ஆவணங்களையும், சான்றுகளையும் இணைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்குரிய பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக வருமான கணக்குகளை பராமரிக்கும் பான் கணக்கு எண்களை உடனே ஆதார் எண்களுடன் இணைக்க வேண்டும் என இதுவரையிலும் அரசு பல முறை கால அவகாசம் வழங்கி உள்ளது. இந்த நிலையில் 31/03/2023 ஆம் தேதி வரை தான் கடைசி வாய்ப்பு எனவும் அதன் பிறகும் […]
ரேஷன் அட்டைகள் வாயிலாக நடைபெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும், உரிய நபருக்கு பலன்கல் பொய் சேரவேண்டும் என்பதற்கும் ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பது முக்கியம் ஆகும். தற்போது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலாக உங்களது ஆதார் அட்டையை ரேஷன் கார்டுடன் எப்படி இணைக்கலாம் என்பது குறித்து நாம் காண்போம். ஆன்லைன் வழிமுறை: # தங்கள் மாநிலத்தின் PDS போர்ட்டலின் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்திற்கு செல்லவும். # ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட வேண்டும். # ஆதார் கார்டு எண்ணை […]
ஆதாரில் உள்ள சில பிழைகளை நீங்கள் வீட்டிலிருந்து மாற்றிக் கொள்ளலாம். தற்போது ஆதார் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இதனால் அதில் இருக்கும் தகவல்களும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்நிலையில் ஆதார் அட்டைகள் திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அதற்காக இ-சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும் என்பது இல்லை. நாம் நமது வீட்டில் இருந்தே சில விவரங்களை மாற்றிக் கொள்ளலாம். அதாவது ஆன்லைன் சேவையின் மூலம் […]
பிரபல நாட்டில் தொலைநோக்கி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் விஞ்ஞானிகள் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கின்றனர். அதேபோல் தற்போது மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் அமெரிக்க, சீனா உள்ளிட்ட நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பிரம்மாண்டமான தொலைநோக்கியை அமைக்க முடிவு செய்தது. இது ஆஸ்திரேலியாவில் அமைக்கப்படுகிறது. இதற்கு 16 நாடுகள் ஒத்துழைப்பு அளித்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் மரம் போன்று 1 லட்சத்து 31 ஆயிரம் ஆண்டனாக்கள் தொகுப்பாக இணைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் […]
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி.ஒம்பத்கரே. இவர் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க முடியாது என்று கூற முடியாது. இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை […]
பல்வேறு மோசடிகளை தடுக்கும் வகையில் ஆதார்கார்டுடன் நம் முக்கிய ஆவணங்களை இணைக்கும் செயல்முறை நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் அதிகரித்துவரும் போலி டிரைவிங் லைசென்ஸ் பிரச்சனை காரணமாக இப்போது டிரைவிங் லைசென்ஸுடன், ஆதார் அட்டையை இணைக்கும் செயல்முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு செய்வதன் வாயிலாக போலி டிரைவிங் லைசென்ஸ் வாயிலாக நடைபெறும் மோசடி பிரச்சனைக்கு தீர்வுகாணப்படும் என கருதப்படுகிறது. இந்திய குடிமகன்களுக்கு ஆதார் அட்டை மிகவும் முக்கிய ஆவணம் ஆகும். இதன் வசாயிலாக அரசின் பல்வேறு திட்டங்களை […]
உக்ரைனின் நான்கு பகுதிகள் ரஷ்யா உடன் இணைக்கப்படுவதாக அதிபர் புதின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நோட்டா அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி படையெடுத்துள்ளது. 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போரில் உக்ரைனில் சில பகுதிகள் ரஷ்யா கைப்பற்றி உள்ளது. அதிலும் குறிப்பாக கிழக்கு மேற்கு உக்ரைணை முக்கிய நகரங்களில் ரஷ்யப்படைகள் கைப்பற்றி வைத்திருக்கிறது. அந்த வகையில் ரஷ்ய ராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருக்கின்ற […]
ராணுவத்திற்கு இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் இணைப்பு கொடுத்துள்ளது. உலகின் மிகவும் உயரமான போர்க்களமாக சியாச்சின் பனிமலை விளங்குகிறது. இங்கு இணைய சேவையை ராணுவம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து ராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலகின் மிகவும் உயரமான போர்க்களமாக சியாச்சின் பனிமலை விளங்குகிறது. இங்கு 19, 061 அடி உயரத்தில் இணைய சேவை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இதில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிபிஎன்எல் பாரத் பிரான்ட் பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் சியாச்சினின் […]
உங்களது ஆதார் கார்டில் உங்களது மொபைல் எண்ணை நீங்கள் பதிவு செய்யவில்லை என்றாலோ அல்லது ஆதாரில் இருக்கும் தற்போதைய மொபைல் எண்ணுக்குப் பதிலாக நீங்கள் உங்களது வேறு எண்ணை மாற்ற விரும்பினால் அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் சென்று ஆதார் அலுவகலத்தில் இருந்து ஆதார் திருத்தம் / புதுப்பிப்பு படிவத்தைப் பெற்று நிரப்பி, சேவை மையத்தில் பணியாற்றும் நபரிடம் நிரப்பிய படிவத்தைச் சமர்ப்பிக்கவும். பின் ஆதார் திருத்தத்திற்கு ரூ.50 கட்டணம் செலுத்திட வேண்டும். Update Request Number என்ற […]
மக்களுக்கு தேவையான ஆதார்அட்டையை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாக்காளர் பட்டியலை தூய்மையாக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பலருக்கு வெவ்வேறு தொகுதிகளிலும், வெவ்வேறு மாநிலங்களிலும் ஓட்டுக்கள் உள்ளதாக புகார் வந்ததை அடுத்து இரட்டைவாக்கு முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. ஆதார்அட்டையை இணைப்பதன் வாயிலாக வாக்காளர்களின் தனிதகவல்களை உறுதிப்படுத்தும் பணியை தேர்தல் ஆணையம் செய்ய உள்ளது. இப்பணிகள் சென்ற 1 ஆம் […]
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் கார்டு இணைக்கும் வகையில் கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு சட்டத்திருத்தம் நிறைவேற்றியது. இந்தப் புதிய சட்ட திருத்தம் மூலமாக ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளராக பதிவு செய்வது தடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் 18 வயது நிரம்பியவுடன் வாக்காளராக பதிவு செய்யக்கூடிய வகையில் வருடத்திற்கு 4 கட்-ஆஃப் தேதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து ஆதாரை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று […]
இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படுகிறது. இதற்கென குடிமக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் அடையாளஅட்டை வழங்கப்படுகிறது. இப்போது 17 வயது நிரம்பியவர்களும் முன்கூட்டியே வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்கலாம். 18 வயதாகும் வரை காத்திருக்க வேண்டிய தேவையில்லை என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து முக்கிய ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் ஆதார் எண்ணுடன் இந்த வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டு […]
மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும். அதன் பிறகு தேர்தலின் போது ஏற்படும் கள்ள ஓட்டுகளை தவிர்க்கும் விதமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அடையாள அட்டை எண் இணைக்கப்பட இருக்கிறது. இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் […]
மாநில தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதார் அட்டை எண்ணுடன் வாக்காளர் பட்டியலை இணைப்பது தொடர்பான பணிகள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த பணிகளை 2023-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் […]
ஆதார்-பான் எண்ணை இணைக்காவிட்டால் இருமடங்கு அபராதம் செலுத்த நேரிடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதை செய்ய தவறினால் ரூபாய் 1000 முதல் 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் நாளை ஜுலை 1ஆம் தேதி முதல் இரு மடங்கு அபராதம் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இன்று இரவு 11.00 மணிக்குள் இணைக்காதவர்களுக்கு இந்த அபராதம் செலுத்த வாய்ப்புள்ளதாக […]
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டு என்பதை வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதனைப் போலவே பான் கார்டு என்பது வருமான வரி, பண பரிவர்த்தனை மற்றும் வங்கி போன்ற விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது வரி ஏய்ப்பை தடுக்கவும் மற்றும் பணம் சார்ந்த விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் போலவே இதுவும் […]
பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் ரூபாய் 1000 அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. PAN எண்ணை உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் செல்லாத பான் கார்டாக அறிவிக்கப்படும் என்று சமீபத்தில் CBDT அறிவித்திருந்தது. ஆனால் அதன் பிறகும் பலர் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்காமல் இருந்ததால், காலக்கெடு மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. அதாவது, மார்ச் 31 […]
ஜூன் மாதம் இறுதிக்குள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுடன் இணைக்க கூடுதலாக 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். வரி செலுத்துவோர் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 3 மாதங்களுக்கு 500 ரூபாய் செலுத்த […]
நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தின் மூலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு எங்கிருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுகிறது. இடங்களில் இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவில் எங்கிருந்தாலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்நிலையில் அரசு தரப்பில் ரேஷன் கார்டு சம்பந்தமாக முக்கிய அறிவிப்பு ஒன்னு வெளியாகியுள்ளது. அதாவது ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் றேன் பொருட்களையும், அரசு நலத்திட்ட உதவிகளையும் பெறுவதில் சிக்கல் […]
மத்திய அரசு மக்கள் அனைவரையும் ஆதார் அட்டை அல்லது வங்கிக் கணக்குடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அப்படி இணைக்கவில்லையென்றால் உங்கள் பான் கார்டு செயல் இழந்து விடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பான் கார்டை வங்கி கணக்குடன் இணைப்பதற்கு முன்னதாக அதிக அளவிலான கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது அளிக்கப்பட்டுள்ள அவகாசத்திற்குள் பான் கார்டை இணைக்க தவறினால், கடுமையான அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் SBI வங்கி […]
பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம், ‘பெங்களூரு ரவுண்ட்ஸ்’ திட்டத்தையும் செயல்படுத்த இருக்கிறது.பி.எம்.டி.சி., பஸ்களில் பயணியரை ஏற்றி, பெங்களூரு நகரின் முக்கியமான சுற்றுலா தலங்களை சுற்றி காண்பிக்கும் நோக்கில், ‘பெங்களூரு ரவுண்ட்ஸ்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா பரவியதன் காரணமாக, இந்த திட்டத்திற்கு பயணியரின் வரவேற்பு கிடைக்கவில்லை.இது பற்றி , மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறிய போது:பெங்களூரு ரவுண்ட்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பயணியரின் நேரம் சேமிக்கப்படும். போக்குவரத்து நெருக்கடி தொந்தரவும் இருக்காது, மேலும் செலவும் […]
அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக எவ்வாறு போராட்டங்கள் நடத்துவது மற்றும் மக்கள் நலத் திட்ட உதவிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதோடு அதிமுகவில் சசிகலாவை இணைப்பது தொடர்பாக தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூறியது குறித்த பேச்சுகள் எழுந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் சிலர் அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு […]
ஆதார் அட்டையுடன் பான் கார்டை அனைவரும் இணைக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஆதார் அட்டை அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் எண் வங்கி கணக்கு தொடங்கவும், பான் கார்டு பெறவும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆதார் அட்டையை குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என […]
தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கியுடன் வீட்டுக் கடன் வழங்கும் ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபினான்ஸ் கார்ப்பரேசன் , ஹெச்.டி.எஃப்.சி. இவெஸ்மெண்ச் லிமிடட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைக்கப்படும் என்றும் ஹெச்.டி.எஃப்.சி குழுமம் அறிவித்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய வீட்டு வசதி கடன் நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி, மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி உடன் இணைகின்றது. இந்த அறிவிப்பை அடுத்து ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பங்கு விலை 9 சதவீதம் அதிகரித்துள்ளது. அதனால் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் மொத்த வர்த்தக மதிப்பு […]
ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கு கால அவகாசம் மார்ச் 31-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த செய்தி ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு நிம்மதி அளித்தது. ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். இதன் மூலமாக புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு தானிய பொருட்களை பெறுவதற்கு ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு கட்டாயம் சேர்க்க வேண்டும். கடந்த 2019ஆம் […]
இந்தியாவில் மத்திய அரசின் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஒவ்வொரு மாதமும் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா 2-வது அலையால் விதிக்கப்பட்ட ஊரடங்கின்போது பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டது. இதையடுத்து மற்ற மாநிலத்தில் வசிக்ககூடிய […]
2021-2022 நிதியாண்டில் இந்த மாதம் முடிவடைய இன்னும் 8 நாட்களே உள்ளதால் கீழே குறிப்பிட்டுள்ள முக்கியமான வேலைகளை உடனே முடித்து விடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆதார்-பான் எண் இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு முடிய இன்னும் சில நாட்களே உள்ளதால் சீக்கிரம் ஆதார் -பான் எண்ணை இணைக்க வேண்டும். அப்படி இணைக்கவில்லையென்றால் அபராதம் செலுத்த நேரிடலாம். அதேபோன்று தாமதமான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் […]
நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கி சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வங்கிக் கணக்கு வழியாக பொது மக்களுக்கு நிறைய உதவிகள் கிடைக்கிறது. அதைத் தொடர்ந்து பெறவேண்டுமானால் மார்ச் 31-ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் கார்டு கணக்கில் இணைக்க வேண்டும். ஜன்தன் கணக்கில் ஆதார் எண் இணைக்க வாடிக்கையாளர்களுக்கு 1.30 லட்சம் வரையிலான சலுகைகள் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஜன்தன் […]
இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டைகளுள் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. ஏனென்றால் ஆதார் கார்டின் பயன்பாடு பல துறைகளில் தேவைப்படுகிறது. ஆதார்கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. இதையடுத்து ஆதார்கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கிகணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை முதன் முதலில் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த […]
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தர பதிவு கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தர பதிவு கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் மார்ச் 23-ஆம் தேதி வரை குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிவடைகிறது. இதனால் அந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் வரும் 23-ஆம் தேதிக்குள் […]
மார்ச் மாதம்(நாளை) முதல் எந்தெந்த பொருட்களின் விலை உயரும் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகள் திட்டங்கள் விலையேற்றம், இறக்கம் உள்ளிட்ட பல்வேறு விதிகள் அமலுக்கு வருகின்றது. மேலும் முந்தைய மாதம் வெளியாகும் அறிவிப்புகள் அடுத்து வரும் மாதம் முதல் அமல்படுத்தப்படும். தற்போது மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகளை நாம் பார்க்கலாம். கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் திருத்தம் செய்யப்படுகிறது. தற்போது மார்ச் மாத தொடக்கத்தில் […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ( PF ) கணக்கில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சம்பளத்தில் சிறுதொகை சேமித்து வைக்கப்படுகிறது. மேலும் ஊழியர்கள் தரப்பிலும், நிறுவனங்கள் தரப்பிலும் பிடிக்கப்படும் இந்த தொகை பின்னர் வட்டியோடு சேர்ந்து பெரிய தொகையாக வந்து சேரும். இதற்கு ஊழியர்கள் வங்கி கணக்கு வைத்திருப்பது அவசியம். ஏனென்றால் PF பணத்தை வித்டிரா செய்தால் அது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுடைய வங்கி கணக்கில் தான் டெபாசிட் செய்யப்படும். ஆனால் சிலர் பிஎஃப் கணக்கு தொடங்கும்போது சில […]
நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைகளையும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள ரேஷன் அட்டைகளில் 25% பேர் மட்டுமே ரேஷன் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர் . இதற்கான எளிய வழிமுறைகள் பின்வருமாறு, இதற்கு முதலில் அரசின் https://tnpds.gov.in/ அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குள் செல்ல வேண்டும். அதில் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களை கொடுத்து கேப்ட்சா எழுத்துக்களை பதிவு செய்தால் ஓடிபி வரும். இதனை தொடர்ந்து அந்த […]
சமந்தா மற்றும் நாக சைதன்யா மீண்டும் இணைவார்களா…? என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இருவரும் பிரிய போவதாக தங்கள் இணைய தள பக்கங்களில் அறிவித்தனர். இது ரசிகர்கள் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுடன் பேசி சமந்தாவையும் நாகசைதன்யாவையும் […]
நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்பட்டிருப்பது போல் இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய இரண்டு ஆவணங்களும் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கியமான ஒரு ஆவணமாக கருதப்படுகிறது. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள ஆதார் கார்டில் வழங்கப்பட்டிருக்கும் 12 இலக்க எண்ணை அனைத்து விதமான கணக்குகளில் இணைக்குமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரே நாடு ஒரே கார்டு என்ற திட்டத்தை செயல்படுத்த மத்திய […]
பாஜக அமைச்சர் சுவாமி பிரசாத் மெளரியா அக்கட்சியில் இருந்து விலகி, சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கடைசி மற்றும் ஏழாவது கட்ட தேர்தல், மார்ச் மாதம் 7 […]
இன்றைய காலகட்டத்தில் வங்கி கணக்கில் தொடங்கி, சிம்கார்டு வாங்குவது முதல் குழந்தை பிறப்பு, முதல் இறப்பு சான்றிதழ் வரையில் அனைத்து முக்கிய சேவைகளிலும் ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும். அந்த அளவுக்கு இந்தியாவில் ஒரு முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு மாறியுள்ளது. அதேபோன்று பணபரிவர்த்தனை மற்றும் வருமான வரி தாக்கல் தொடர்பான வேலைகளுக்கு பான் கார்டு மிகவும் அவசியமானதாகும். அதனால் அனைவரும் ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்க வேண்டுமென மத்திய அரசு […]
தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் மிகவும் முக்கிய பணியாற்றிய செய்தியாளர்களும் முன் களப்பணியாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு உள்ளதாக அரசு ஆணை வெளியாகியுள்ளது. தமிழத்தில் கொரோனா வைரஸ் பரவலின் போது சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் போன்றோர் முன்களப் பணியாளர்களாக இருந்து இரவு, பகல் பாராமல் பணி செய்து வந்தனர். இவர்களைத் தொடர்ந்து எல்லா நேரங்களிலும் அனைத்து இடங்களிலும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் மக்களுக்கு […]
ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உண்மையான பயனாளிகள் ரேஷன் அட்டைகளை நீக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்னும் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்காத பொதுமக்கள் அனைவரும் உடனடியாக விரைந்து சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் பொருந்தும். […]
இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் சமையல் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மிகவும் பின்தங்கிய சில பகுதிகளில் இன்னமும் விறகு அடுப்புதான் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்காக அரசு இலவச சிலிண்டர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சமையல் சிலிண்டர்களுக்கு அரசிடமிருந்து மானிய உதவியும் கிடைக்கிறது. அதனால் அதிக பேர் புதிதாக சிலிண்டர் இணைப்பு வாங்குகின்றனர். அதன்படி நீங்கள் புதிய சிலிண்டர் இணைப்பு வாங்க விரும்பினால், எங்கும் அலையத் தேவையில்லை. மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டில் […]
ஆபாச வீடியோக்கள் தொடர்பான விவகாரத்தில் சிக்கிக் கொண்ட தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே டி ராகவன் தற்போது கேதார்நாத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பு நிகழ்வில் பங்கேற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த வீடியோவை தொடர்ந்து தான் பதவி விலகுவதாகவும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது ஜூன்-1 ஆம் தேதி முதலே தன்னுடைய விதிமுறைகளில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்கவிட்டால் PF நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் பங்களிப்பு தொகை கிடைக்காமல் போகும் என்று எச்சரித்துள்ளது. இந்த இணைப்பை மேற்கொள்ள வருங்கால வைப்புநிதி அலுவலகம் ஆக-31 வரை அவகாசம் வழங்கியுள்ளது. எனவே சீக்கிரம் இணைப்பது நல்லது. PF கணக்குடன் ஆதாரை இணைப்பது […]
நாடு முழுவதும் பல அரசு மற்றும் தனியார் பணிகளில் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. பல முக்கிய ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைப்பது இப்போது கட்டாயமாகிவிட்டது. ஆதார் ஆன்லைன் சேவைகளைப் பெற, ஆதார் அட்டைதாரர் தனது மொபைல் எண்ணை UIDAI இல் பதிவு செய்ய வேண்டும். உங்கள் ஆதார் அட்டையை மொபைல் எண்ணுடன் பதிவு செய்ய அல்லது புதுப்பிக்க எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஆதார்-மொபைல் இணைக்கும் ஆஃப்லைன் முறை 1. ஆதார் அட்டையின் சான்றளிக்கப்பட்ட நகலுடன் […]
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கடைசி தேதி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். அவ்வாறு ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள். முதலில் உங்கள் ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க ஆதார்- யுஐடிஏஐ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும். அதற்கு அடுத்ததாக start now என்ற ஆப்ஷனை […]
ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஓர் வாக்காளரின் பெயர் பல தொகுதிகளில் இடம் பெறுவதை தடுக்க ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்தப் பரிந்துரையை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.இது ஆரம்ப கட்ட ஆலோசனைதான் என்பதால் தேர்தல் சட்டத்தில் இதற்கான திருத்தங்கள் வந்த பின்னரே ஆதார் -வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு அமலுக்கு வரும். வாக்காளர் […]
இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆதார் திட்டம் அரசியல் சட்ட ரீதியாக செல்லும் என்று தீர்ப்பு அளித்தது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்று உத்தரவிட்டது. ஆதாருடன் பான் கார்டு இணைப்பது அவசியம் என்றும் அதனை செய்ய தவறினால் பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதலாக மூன்று மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பான் […]
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் எங்கள் வாடிக்கையாளர்கள் தடையற்ற வங்கி சேவையை தொடர்ந்து பெற தங்கள் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்காவிட்டால், பான் கார்டு செயலற்றதாகிவிடும். மேலும் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை செய்ய முடியாது. எனவே வருமான வரியின் incometaxindia.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று இணைத்துக்கொள்ளவும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆதார் கார்டுடன் பான் கார்டு எப்படி இணைப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். Income tax அதிகாரப்பூர்வ வலைத்தளமான […]
ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணம், அதனுடன் மற்ற ஆவணங்களை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது பான் கார்டாக இருந்தாலும் சரி, ஓட்டுநர் உரிமமாக இருந்தாலும் சரி, அதை இணைத்த பின்னரே, அவை தொடர்பான வேலைகளை எளிதாகச் செய்ய முடியும். வீட்டில் அமர்ந்து ஆதார் அட்டையுடன், ஓட்டுநர் உரிமத்தை எவ்வாறு இணைப்பது என்பதை பற்றி பார்க்கலாம். ஓட்டுநர் உரிமத்தை ஆதார் அட்டையுடன் இணைத்தல் 1. ஆதார் அட்டையுடன் உரிமத்தை இணைக்க, முதலில் மாநில போக்குவரத்து துறையின் இணையதளத்திற்கு செல்லவும். […]
புதிய எல்பிஜி இணைப்பைப் பெறுவது ஆன்லைன் ஷாப்பிங் போலவே எளிதாகி விட்டது. முன்னதாக எரிவாயு கேஸ் சிலிண்டர் இணைப்பைப் பெறுவதற்கு உங்களிடம் முகவரி ஆதாரம் இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களால் எல்பிஜி இணைப்பைப் பெற முடியும், இல்லையெனில் எரிவாயு கேஸ் சிலிண்டர் இணைப்பு கிடைக்காது. சில சமயங்களில் மற்ற காரணங்களாலும் எரிவாயு இணைப்பைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. ஆனால் இப்போது புதிய விதிகள் காரணமாக இந்த கடினங்கள் எளிதாகி விட்டன. ஆனால் இப்போது நீங்கள் எல்பிஜி கேஸ் […]