Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரூ.4 1/2 கோடி செலவில்…. இணைப்பு குழாய்கள் பதிக்கும் பணி தொடக்கம்…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் இருக்கிறது. அவற்றில் 39 வார்டுகளில் ஆத்தூர் காமராஜர்அணை குடிநீர், காவிரி கூட்டு குடிநீர் போன்றவை மாறிமாறி விநியோகம் செய்யப்படுகிறது. எனினும் மீதம் உள்ள 9 வார்டுகளில் காவிரி கூட்டு குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த வார்டுகளில் ஆத்தூர் காமராஜர் அணை குடிநீர் கிடைக்காத நிலை இருக்கிறது. அத்துடன் குழாய் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் காவிரி கூட்டுகுடிநீர் விநியோகம் தடைபட்டால் 9 வார்டுகளிலும் குடிநீர் வழங்க முடியாத நிலை […]

Categories

Tech |