பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியான டிடியின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விஜேவாகவும், ஆர்.ஜேவாகவும், மாடலாகவும் திகழ்பவர் திவ்யதர்ஷினி (டிடி). சில படங்களிளும் நடித்து வரும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த நிலையில் சுந்தர் சி மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் அடுத்து இயக்கும் திரைப்படத்தில் டிடி நடித்து வருகிறார். இந்த நிலையில் டிடி சமூக வலைத்தளங்களில் கர்ப்பமாக இருப்பது போன்ற போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. […]
Tag: இணையதளங்களில் வைரல்
நடிகை ஆத்மிகா சிவப்பு நிற சேலை அணிந்தவாறு எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் இளம் நாயகியாக வலம் வருகிறார் ஆத்மிகா. இவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராக இருந்த ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் க்யூட்டாக நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கவர்ந்தார். மேலும் தற்போது தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருகின்றார். இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன் திரைப்படத்தில் கதாநாயகியாக […]
ஒரு கப்பலின் புகைப்படம் அதிசயமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. ஒரு கப்பலின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அப்படி என்ன அதிசயம் இந்த கப்பலில் இருக்கிறது. அதாவது இக்கப்பல் கடலில் பறக்கிறதா? அல்லது மிதக்கிறதா? என்று பார்ப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த படத்தை ஸ்காட்லாந்தை சேர்ந்த கொலின் மெக்கல்லம் என்பவர் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது இந்த புகைப்படம் அந்த கப்பலில் இருந்து வெகுதொலைவில் இருந்து […]
காதலர் தினத்தன்று பெண் ஒருவர் தன் கணவர் இன்ஸ்ட்டாகிராமில் லைக் செய்த பெண்களின் புகைப்படங்களை பிரிண்ட் செய்து பரிசாக வழங்கியுள்ளார். இந்த மிகப்பெரிய உலகில் ஒவ்வொரு நொடியும் ஏதோ ஒரு இடத்தில் வித்தியாசமான நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த வகையில் காதலர் தினத்தன்று காதலர்கள் விதவிதமான பரிசுகளை பகிர்ந்து வந்த நிலையில் பெண் ஒருவர் தன் கணவர் இன்ஸ்டாகிராமில் லைக் போட்ட பெண்களின் புகைப்படங்களை பிரிண்ட் செய்து பரிசாக வழங்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது […]
அமெரிக்காவில் தற்கொலை செய்த நபரின் ஆவி வீட்டில் நடமாடுவதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதியில் வசிப்பவர் Roberto Morales. இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தன் சகோதரர் ஒருவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர் தற்போது அந்த வீட்டில் ஆவியாக சுற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது அந்த வீடியோவில் Roberto தன் ட்ரக்கிலிருந்து ஒரு மூட்டையை எடுத்துச்செல்கிறார். https://video.dailymail.co.uk/preview/mol/2021/01/28/2762199342901279121/636x382_MP4_2762199342901279121.mp4 அப்போது அங்கிருக்கும் சில்வர் நிற காரின் அருகே […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த ட்ரம்பை அவரின் மனைவி மெலானியா மதிக்காமல் சென்ற காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமோகமான வெற்றி பெற்றிருந்தார். அதன்பிறகு ஜோபைடனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டிரம்ப் மறுப்பு தெரிவித்து வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் புளோரிடாவில் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா இருவரும் விமானத்திலிருந்து இறங்கி வந்தபோது அவர்களை […]
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் கெத்தாக சிக்ஸர் விளாசிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியை தி காபாவில் எதிர்கொண்டது. இதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு ஆடிய இந்திய அணி 336 ரன்களை முதல் இன்னிங்சில் எடுத்திருந்தது. இதனைத்தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்கள் இருவரும் இணைந்து அபாரமாக […]