Categories
சினிமா தமிழ் சினிமா

மீனா அம்மாவை பாத்திருக்கிங்களா…. லேட்டஸ்ட் போட்டோ…. இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!

நடிகை மீனா தனது அம்மாவுடன் இணைத்து எடுத்து கொண்ட லேட்டஸ்ட்  போட்டோ இணையத்ததில் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களிடையே முன்னணி நட்சத்திரமாக கொண்டாடப்பட்டார். இவர் திருமணத்திற்குப் பின்பு சினிமாத் துறையில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லாமல் இருந்தார். நடிகை மீனா தற்போது மீண்டும் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் மலையாள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யம்மாடி….! “இவங்க அக்கா அம்மா வா இது”….!! எப்படி இருக்காங்கனு நீங்களே பாருங்க….!!!

நடிகை சினேகா இணையதளத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.  தமிழ் திரையுலகில் விஜய், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களுடன் நடித்து அசத்திய நடிகை  சினேகா. இவரும், நடிகர் பிரசன்னாவும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பின் சினிமாவில் சில திரைப்படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சினேகா அவ்வப்போது குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார். அந்த வகையில் […]

Categories

Tech |