Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல் நடிகையின் அசத்தல் கிளிக்ஸ்….. ஜொலிக்கும் உடையில் படு ஜோர்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்….!!!

பிரபல சீரியல் நடிகையின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடிக்கிறார். இந்த முல்லை கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா தற்போது திரைப்படங்களிலும் நடித்து  வருகிறார். இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெள்ளை நிற ஆடையில் படு கவர்ச்சியாக இருக்கும் ராசி கண்ணா…. இணையதளத்தில் புகைப்படங்கள் வைரல்….!!!!

பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ராசி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்கியா, அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ள திருச்சிற்றம்பலம் என்ற திரைபடம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அதோடு நடிகர் கார்த்தியுடன் சர்தார் என்ற திரைப்படத்திலும் நடிகை ராசி கண்ணன் நடித்து வருகிறார். இந்நிலையில் ராசி கண்ணா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹாலிவுட் நடிகர் நடிக்கலாம்?….. ஆனால் தளபதி நடிக்கக்கூடாதா?…. இணையதளத்தில் வைரலாகும் பதிவு….!!!!

நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க நெல்சன் இயக்கியிருந்தார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் ரிலீஸ் ஆனதில் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையின் ஹாட் புகைப்படங்கள்….. சமூக வலைத்தளங்களில் வைரல்….!!!!

பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங்கின் ஹாட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகை ராகுல் பிரீத் சிங் கன்னட படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழில் தடையறத் தாக்க என்ற படத்தில் நடித்தார். இதனையடுத்து கார்த்திக் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரகுல் ப்ரீத் சிங் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலு நடிக்கும் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”….. வெளியான லேட்டஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்….!!!

‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இயக்குனர் சுராஜ் இயக்கும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனையடுத்து, இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் […]

Categories
உலக செய்திகள்

வேற லெவல்…. கையில் கண்ணிவெடி! வாயில் சிகரெட்! மாஸ் காட்டிய உக்ரைனியர்…. வைரலாகும் வீடியோ….!!

உக்ரைனில் ஒருவர் கண்ணிவெடியை தன் கைகளால் அகற்றிய படி வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் மக்கள் மற்றும் வீரர்கள் அவர்களது தைரியத்தை வெளிப்படுத்தும் வகையிலான பல வீடியோக்கள் இணையதளங்களில் வெளிவந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் உக்ரைனிய மனிதர் ஒருவர் எந்த ஒரு பயமும் இன்றி சிகரெட் புடித்தபடி ஒரு பாலத்தில் இருந்து கண்ணிவெடியை தன் கைகளால் அகற்றி வீசியுள்ளார். இந்த வீடியோ […]

Categories
உலக செய்திகள்

போடு மாஸ்!… “ஸ்ரீ வள்ளி” பாடல் ஆங்கிலத்தில்…. எப்படி இருக்கு?… நீங்களே பாருங்க….!!

புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ரீவள்ளி’ என்ற பாடலை பிரபல பாடகி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பாடியது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் சென்ற டிசம்பர் மாதத்தில் வெளிவந்த திரைப்படம் “புஷ்பா”. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்தது. இத்திரைப்படம் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளிவந்தது. மேலும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“OMG” அஜித் படத்துக்கு தனுஷ் பட பெயரா….? இயக்குனரின் பதிவு…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் குறித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.  H.வினோத் இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “வலிமை”. இப்படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இந்த திரைப்படம் பல விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்தது. […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா!”.. இதல்லவோ சுவை.. மில்க் ஷேக் குடித்த குழந்தையின் ரியாக்ஷன்.. என்ன அழகு நீங்களே பாருங்கள்..!!

முதன் முதலாக சாக்லேட் மில்க் ஷேக்கை சுவைத்த குழந்தை ஒன்று அதன் சுவை நன்றாக இருந்ததும் கைதட்டி மகிழும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.   தற்போதெல்லாம் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் அவர்களின் பெற்றோர் வீடியோ எடுத்து இணைதளங்களில் வெளியிடுகின்றனர். அவை உடனே வைரல் ஆகி விடுகிறது. மேலும் இதுபோன்ற குழந்தைகளின் வீடியோவை பார்க்கும் போது அனைவருக்குமே உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் நடப்பது, சாப்பிடுவது போன்ற அனைத்தையும் வீடியோவாக வெளியிட்டு […]

Categories

Tech |