Categories
தேசிய செய்திகள்

4 மாவட்டங்களில் இணையதளம் முடக்கம்…. 144 தடை உத்தரவு…..!!!!

மேகாலயாவில் ஏற்பட்டுள்ள வன்முறைக்கு பொறுப்பேற்று அம்மாநில உள்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேகாலயாவில் போராளி குழுவான HNLC- யின் முன்னாள் செயலாளரை போலீசார் சுட்டுக் கொன்றதை அடுத்து வன்முறை வெடித்துள்ளது. வன்முறை வெடித்ததை அடுத்து நான்கு மாவட்டங்களில் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இணையதளம் முடங்கியது…. மாணவர்கள் தவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன . அதிலும் முக்கியமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மத்தியில் நீட் தேர்வை  நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் நீட் தேர்வு விண்ணப்பத்தை இன்று மாலை 5 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கி மாணவர்கள் […]

Categories

Tech |