Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பத்ம விருதுகளுக்கு…. இணையதளம் மூலம் விண்ணப்பம் … கலெக்டர் தகவல்….!!

இணையதளம் மூலமாக பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் மத்திய அரசின் உள் விவகார துறையால் நாட்டின் மிக உயர்ந்த இரண்டாவது விருதான பத்ம விருதுகள் 2022-ஆம் வருடம் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் பத்திரிக்கை, கவிதை எழுதுதல், கல்விச் சீர்திருத்தம், விளையாட்டு, இலக்கியம், கலை, கல்வி, மலை ஏறுதல், சாகசம், ஆயுர்வேதம், சித்த இயற்கை மருத்துவம், சமூகத்தொண்டு, தொழில்நுட்பம், அறிவியல், ஹோமியோபதி, யோகா இந்திய கலாச்சாரம், மனித உரிமை, […]

Categories

Tech |