Categories
மாநில செய்திகள்

இணையதளம் மூலம் மரக்கன்று…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்தும் வகையில் புதிய முயற்சியாக இணையதளம் மூலம் மரக்கன்று பெற்றுக்கொள்ளலாம் என்று பசுமை தமிழ்நாடு இயக்கம் அறிவித்துள்ளது. அதன்படி பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் www.greentnmission.comஎன்ற இணையதளத்தில் பயன்பாட்டாளர்கள் தங்கள் சுய விவரங்களை பதிவு செய்து தேவையான மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 18005997634 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்கள் என அனைவரும் மரக்கன்று […]

Categories

Tech |