Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆதாரில் பெயர், முகவரி மாற்ற வேண்டுமா..? மிகவும் எளிய வழி இதோ..!!

ஆதார் அட்டை பயனர்களுக்கு வீட்டில் இருந்தபடியே சில மாற்றங்களை செய்ய UIDAI மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்திய மாநில அரசுகளின் பல திட்டங்கள் மற்றும் சேவைகளை பெற இந்திய குடிமக்களின் முக்கிய அடையாளமாக ஆதார் அட்டை மாறிவிட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ), கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பரவலுக்கு பின் சில புதிய மாற்றங்களை வெளியிட்டுள்ளது.  அதாவது இனி நீங்கள் வீட்டிலிருந்தே பெயர், முகவரி, பிறந்த தேதி […]

Categories
உலக செய்திகள்

துரோகம் செய்த காதலிக்கு…. வீடியோ மூலம்…. ஆப்பு வைத்த இளைஞர்….!!

இளைஞர் ஒருவர் தன் காதலி செய்த துரோகத்தை வீடியோவாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.  அமெரிக்காவைச் சேர்ந்த Sam Nun என்பவர் தன் காதலி தன்னுடன் இருந்து கொண்டே செல்போனில் ஏதோ ஒன்றை பார்த்துக் கொண்டே இருந்ததை கவனித்துள்ளார். உடனே அவர் தன் காதலியை தன் மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். அதில் அவர் கண்களை உற்று நோக்கியுள்ளார். அதாவது வீடீயோவை Zoom  செய்து அவர் காதலியின் கண்களை கூர்ந்து பார்த்துள்ளார். அப்போது தான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். அதாவது […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை… கொரோனா தடுப்பூசிக்கு… உருவான போலி இணையதளங்கள்..!!

கொரோனா தடுப்பூசி வினியோகிக்கும் பயோடெக் நிறுவனத்திற்கு சொந்தமானது போல செயல்பட்டு வந்த போலி நிறுவனத்தை அமெரிக்க அதிகாரிகள் முடக்கியுள்ளனர். கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசிகளை வைத்து மோசடி செய்யும் வகையில் அமெரிக்காவில் இரண்டு இணையதளங்கள் இயங்கி வருவதை அதிகாரிகள் கண்டறிந்தனர். தடுப்பூசி வினியோகிக்கும் பயோடெக் நிறுவனத்தை போல் செயல்பட்டு இணையதளங்களை இயங்கி வந்துள்ளனர். இதனை அமெரிக்க அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தியபோது முடக்கப்பட்ட இணைய தளங்களில் ஒன்று கோலாலம்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

viral video: அரசு மருத்துவமனையில் அலட்சியம்… இறந்த சிறுமியின் உடலை நாய் கடித்து செல்லும் அவலம்…!!

உத்திரப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்து போன சிறுமியின் உடலை நாய் கடித்து இழுத்துச் செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம், சாம்பல் மாவட்டத்தில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல் அரசு மருத்துவமனையின் படிக்கட்டின் அடியில் ஸ்ட்ரெச்சரில் நிறுத்தப்பட்டிருந்தது. ஊழியர்கள் யாரும் இல்லை. அங்கு வந்த ஒரு தெரு நாய் சிறுமியின் உடலை கடித்தது. இந்த காட்சி அங்கிருந்த ஒரு வீடியோவாக எடுத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வெளிநாடு வாழ் தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை…. புதிய இணையதளத்தை வெளியிட்ட தமிழக அரசு!

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,19,240ஆக உயர்ந்துள்ள நிலையில், 2,28,194 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நாடுகளில் விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் ஏராளமான […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்ப விரும்புவோருக்காக பிரத்யேக இணையதளம் வெளியீடு..!

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் இந்த இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சியுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் நாடு திரும்ப முடியாமல் தவித்து […]

Categories

Tech |