Categories
உலக செய்திகள்

இணையதள காதலனை சந்திக்க 5000 கிமீ பயணம்…. மின்வலையில் சிக்கிய உடல்… என்ன நடந்தது?…

மெக்சிகோவில் ஒரு பெண் ஐந்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து தன் இணையதள காதலனை சந்திக்க சென்று பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் 51 வயதுடைய பிளாங்கா ஒலிவியா ஆரில்லேனோ கட்டிரெஸ்  என்ற பெண் இணையதளத்தில் ஜூவான் பேப்லோ ஜீசஸ் வில்லாபுர்தே என்ற நபருடன் பழகி வந்துள்ளார். இருவரும் காதலிக்க தொடங்கிய பிறகு நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். எனவே அந்த பெண் காதலரை சந்திப்பதற்காக உற்சாகத்துடன் 5000 கிலோமீட்டர் பயணித்து சென்றிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

ஒரே சமயத்தில் இரண்டு பேருடன் வாழ்ந்த பெண்.. கர்பமடைந்ததால் ஏற்பட்ட பிரச்சனை..!!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் திருமணமான பெண் இணையத்தளத்தில் மற்றொரு நபருடன் நெருங்கி பழகியதால் பல பிரச்சனைகள் நேர்ந்துள்ளது.  பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெண் ஒருவர் திருமணம் ஆன பிறகும் இணையத்தில் ஒரு நபருடன் பழகி வந்துள்ளார். இருவரும் நெருக்கமாக பழகியதில் அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். அதே சமயத்தில் தன் கணவருடனும் அந்த பெண் நெருக்கமாக இருந்திருக்கிறார். கர்ப்பமடைந்தவுடன் அந்தப் பெண் இணையத்தில் சந்தித்த தன் காதலனிடம் கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது என்று பொய் கூறி அவருடனான உறவை முடித்துள்ளார். அதன்பிறகு அவருக்கு […]

Categories

Tech |