சொகுசு கப்பல்களுக்கு ஆன்லைன் சேவை வழங்க எலான் மஸ்க்கிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்டார்லிங் நிறுவனர் எலான் மஸ்க்கிடம் ராயல் கரீபியன் சொகுசு கப்பல்கள் சார்பாக ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது தங்களுடைய சொகுசு கப்பல்களுக்கு ஆன்லைன் சேவையை வழங்க வேண்டும் என அமெரிக்கத் தொலைத் தொடர்புகளை கட்டுப்படுத்தும் ஃபெடரல் கம்யூனிகேஷன் கமிஷன் நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்டார்லிங் இணையத்தை பெற முதலில் ராயல் கரீபியன் சரக்கு கப்பல்கள் விண்ணப்பித்துள்ளது. இதனால் கப்பலில் செல்லும் போதே மக்கள் இணைய […]
Tag: இணையதள சேவை
தமிழகத்தில் சராசரியாக 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு அலுவலகத்திலும் தினசரி 200 பத்திரங்கள் வரை பதிவு செய்யப்படுகின்றன. இந்த பத்திர பதிவுகள் ஆன்லைனில் நடைபெறுவதால் பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு இணையதள சேவை பெறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிக அளவு பத்திரங்கள் பதிவு செய்யப்படும் பட்சத்தில் இணைய சேவையில் சில தடங்கல்கள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதற்கு தீர்வு காணும் வகையில் சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் சில முக்கிய […]
டெல்லியில் விவசாய போராட்டம் நடைபெறும் பகுதிகளில் இன்று இரவு 11 மணிவரை இணையதள சேவை நிறுத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேதான் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் அனைவரும் தங்கள் கோரிக்கையை முன் வைத்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் […]
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதிகளில் நாளை இரவு 11 மணிவரை இணையதள சேவை நிறுத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். இதனை […]