Categories
சினிமா தமிழ் சினிமா

பிரதமர் அறிவித்த திட்டம்…. சூப்பர் ஸ்டாரை பின்பற்றிய தளபதி விஜய்….. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்….!!!!

பிரபலமான நடிகர் தன்னுடைய வீட்டில் தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார். இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் மத்திய அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி சுதந்திர தின விழாவை முன்னிட்டு 3 நாட்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வீடுகளில் தேசிய கொடியை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இடி மின்னலுடன் கூடிய பலத்த கனமழை…. கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு…. சமூக வலை தளங்களில் வைரல்…!!!

கடல் நீரை மேகம் உறிஞ்சுவது போன்ற அதிசய நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்ப சலனம் காரணமாக பல இடங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்த மழையினால் தூத்தூர் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அப்போது கடல் நீரை மேகம் உறிஞ்சுவது […]

Categories

Tech |