துபாயில் இணையதளத்தில் பண மோசடி செய்த மூன்று நபர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆசியாவை சேர்ந்த மூன்று நபர்கள் இணைந்து துபாயில் ஆன்லைனில் வளர்ப்பு நாய் ஒன்று விற்பனைக்கு இருப்பதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள். அதனை வாங்க ஒரு நபர் முன் வந்திருக்கிறார். அந்த நபரிடம் அவர்கள் தங்களின் வங்கி கணக்கிற்கு குறிப்பிட்ட பணத்தை செலுத்துமாறு தெரிவித்துள்ளனர். அந்த நபரும் பணத்தை செலுத்தியிருக்கிறார். ஆனால், அவர்கள் கூறியபடி நாயை தரவில்லை. எனவே, அவர் காவல் நிலையத்தில் […]
Tag: இணையத்தளம்
நியூசிலாந்தில் இணையதளத்தில் ஏலம் எடுத்த லாக்கரில் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் ஒன்றுக்குள் இரு குழந்தைகளின் சடலங்கள் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் வசிக்கும் ஒரு குடும்பம் இணையதளத்தில் கடந்த வாரத்தில் ஏலம் எடுத்திருக்கிறார்கள். அதன்பிறகு, அவர்கள் லாக்கரை பார்த்த போது, குழந்தைகள் இருவரின் உடல்கள் கிடந்திருக்கிறது. இதனால், அதிர்ந்து போன அவர்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதன் பிறகு சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், இது பற்றி விசாரணை மேற்கொண்டனர். […]
இலங்கையில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு இருக்கும் நிலையில், இணையதளத்தில் 40 லட்சம் வாகனங்கள் எரிபொருக்காக முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால் அங்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ரணில் விக்ரவசிங்கே புதிய அதிபராக பொறுப்பேற்றார். தற்போது, எரிவாயு பற்றாக்குறை உட்பட பல பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது பற்றி அமைச்சரவையின் செய்தி தொடர்பாளராக இருக்கும் பந்துல குணவர்தன தெரிவித்திருப்பதாவது, நாட்டில் ரேஷன் முறைப்படி ஒவ்வொரு காருக்கும் […]
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் பீஸ்ட் படத்தில் நடித்தார். கோலிவுட் வட்டாரம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பீட்டுபடம் கடந்த வாரம் புதன்கிழமை வெளியானது. இந்நிலையில் படத்தை பார்க்க ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்களை சோசியல் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். இந்த நிலையில் கடந்த வாரம் புதன்கிழமை வெளியானது […]
செல்போனை பார்த்துக்கொண்டே வந்த ஒரு இளைஞர் மேல் தளத்தில் விழுந்து கீழ் தளத்தில் எழுந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. துருக்கி நாட்டில் இருக்கும் இஸ்தான்புல் என்ற இடத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பணியாளர்கள் மேல் தளத்திலிருந்து கீழ் தளத்தில் இருக்கக்கூடிய குடோனில் பொருட்களை அடுக்கி வைத்து கொண்டிருந்துள்ளனர். எனவே, பொருட்கள் வைக்க சிறிதாக ஒரு அடைப்பு திறந்திருந்தது. அந்த சமயத்தில் 19 வயதுடைய அப்துல்லாஹ் என்ற இளைஞர் செல்போனை பார்த்தவாறு வந்திருக்கிறார். This […]
நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. நடிகை காஜல் அகர்வால் இயக்குனர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்பு, நடிகர் கார்த்தியுடன் நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். அதனைத்தொடர்ந்து, அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் வருடத்தில் கௌதம் கிச்சலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார். […]
பிரபல நடிகர் அமிதாப் பச்சன், மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவரை நினைவு கூர்ந்திருக்கிறார். தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கமல், ரஜினி போன்ற பிரபல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை பெற்றார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற ஐந்து மொழி திரைப்படங்களிலும், முன்னணி நாயகியாக வலம் வந்தார். அதனைத்தொடர்ந்து, ஸ்ரீதேவி பாலிவுட் நடிகரான […]
இணையதளத்தில் ஒருவர் செய்த கிண்டலுக்கு நடிகை யாஷிகா சரியான பதிலடி கொடுத்தது ரசிகர்களை அதிர செய்துள்ளது. நடிகை யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமானவர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் அவர் பயங்கரமான வாகன விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின், […]
ரஜினி மேடையில் நடனம் ஆடிய பழைய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ரஜினியின் ஸ்டைல்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்தின் பழைய வீடியோ தற்போது இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. Thalaivar stage performance 💥#Rajinikanth pic.twitter.com/WHmZWRrrWZ — ஜெபா🇮🇳 (@samuelclicks22) January 5, 2022 யாரும் அதிகம் பார்த்திராத அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் நடனமாடியிருக்கிறார். இதனை தற்போது இணையதளங்களில் பார்த்த ரசிகர்கள் […]
அமெரிக்காவில் ஒரு இளம்பெண், இளைஞரை ஆசைக்காட்டி அழைத்து சென்று, ஒரு உயிரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் நியூ மெக்ஸிகோ என்னும் பகுதியில் வசிக்கும் நிகோலஸ் என்ற இளைஞர் அனபெல்லா என்ற 18 வயது இளம் பெண்ணுடன் இணையதளத்தில் அறிமுகமாகி இருக்கிறார். அதன்பின்பு, அனபெல்லா அந்த இளைஞரிடம் ஆசையாக பேசி அருகில் இருக்கும் ஒரு பூங்காவிற்கு வரவழைத்திருக்கிறார். அங்கு நிகோலஸ் சென்றவுடன், அந்தப் பெண்ணுடன் இளைஞர்கள் மூவர் இருந்திருக்கின்றனர். அவர்கள், நிக்கோலஸிடம் நகை மற்றும் […]
நடிகர் விஜய் தன் தாயுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் மற்றும் விஜய் குறித்த சிறிய தகவல்களும் இணையதளங்களில் தீயாகப் பரவும். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய்யின் சிறுவயது புகைப்படம் இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இப்புகைப்படத்தில், விஜய்யின் தாயார், சோபா தன் மகனை தூக்கி வைத்திருக்கிறார். அதில் விஜய் கைக்குழந்தையாக இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் தளபதி, […]
வாகனம் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட விபத்து குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வாகனம் நிறுத்தும் இடத்தில், ஏற்பட்ட விபத்து தொடர்பில் வெளியான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சாலையோரத்தில் நான்கு வாகனங்கள் நின்று கொண்டிருக்கிறது. அப்போது அதிவேகத்தில் அந்த சாலையில் மற்றொரு வாகனம் வருகிறது. அந்த வாகனம், வளைவு பகுதியில் திரும்ப முடியாமல் வந்த வேகத்தில் அங்கு நின்ற வாகனங்கள் மீது மோதிவிட்டது. அதனைத்தொடர்ந்து, வாகனங்கள் மீது ஏறி, இறுதியாக நின்ற […]
நடிகை தர்ஷா குப்தா இணையத்தளத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மிரண்டுள்ளனர். நடிகை தர்ஷா குப்தா, மாடலிங் துறையிலிருந்து திரையுலகிற்கு வந்தவர். இவர், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடையே அதிக பிரபலமானார். அதன்பின்பு ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்களிடம் அதிக பாராட்டுகளைப் பெற்றார். மேலும், இவர் இணையதளங்களில் தன் புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவதோடு, ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பார். இந்நிலையில் சமீபத்தில் அவர் இணையதளத்தில் கவர்ச்சியான […]
ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற நடிகர் மற்றும் இந்தியாவில் குறிப்பிடப்படும் முக்கிய நபர்களில் ஒருவராவார். மேலும் இந்திய அரசின் உயரிய விருதுகளான கலைமாமணி, பத்மபூஷன், பத்மவிபூஷன் என பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் 67-வது இந்திய தேசிய திரைப்பட விருது விழாவில் இந்திய திரைத் துறையின் உயரிய விருதான சாஹேப் பால்கே விருது பெற்றார். முன்னதாக ரஜினிகாந்த் அறக்கட்டளையின் சார்பில் ஏழை மாணவர்களுக்கான கல்வி நலனை கருத்தில் கொண்டு புதிய இணையதளம் வெளியிட உள்ளதாக […]
அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் இணையதள நண்பர் வீட்டின் பாதாள அறையில் ஆடைகளின்றி மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் மடைல் என்ற 19 வயது மாணவி, மாயமானதால் அவரின் குடும்பத்தார் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மடைல் கடந்த 13 ஆம் தேதி அன்று ஒரு தங்கும் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தார். அதன் பின்புதான் அவர் காணாமல் போயிருக்கிறார். எனினும் அவரின் தொலைபேசியிலிருந்து கடந்த 14ஆம் தேதி […]
நடிகை சமீரா ரெட்டி நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமா வாய்ப்பிற்காக கவர்ச்சி புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார். தமிழ் திரையுலகில் நடிகர் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதன் பின்பு தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தமிழ் மட்டுமன்றி பிற மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். எனவே, சமீரா ரெட்டி தமிழ் திரையுலகில் பெரிய இடத்தை பிடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த சமயத்தில், இவர் நடித்த சில […]
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல்,நீக்கல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் தமிழ்நாடு பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படும் tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் மேற்கொள்ளலாம். இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக மூடப்பட்டிருந்த இணையதளம் மீண்டும் சேவைக்கு இயக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேஷன் கார்டு தொடர்பான எந்த மாற்றத்தையும் இணையதளத்தில் மேற்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
வாடகைக்கு பார்த்த வீட்டில் பேய் இருந்ததாக ஒரு பெண் இணையதளத்தில் வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Sarah Vanderbilt என்பவர் StreetEasy என்ற இணையதளம் மூலமாக வீடு ஒன்றை வாடகைக்கு தேடியிருக்கிறார். அப்போது Virtual Tour வாயிலாக ஒரு வீட்டின் அறைகளை பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அந்த வீடு மிக பிரம்மாண்டமாக இருந்துள்ளது. அப்போது படுக்கையறையை பார்த்த Sarah அதிர்ந்துவிட்டார். அங்கு ஒரு பெண் படுத்திருந்துள்ளார். ஆனால் சில நிமிடங்களில் அந்த உருவம் காணாமல் போனது. எனவே Sarah, தன் […]
இத்தாலியில் உள்ள Gucci நிறுவனம், ஒரு குர்தாவின் விலை 2,50,000 என்று குறிப்பிட்டிருந்ததை கண்ட இணையவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இத்தாலியில் உள்ள புளோரன்ஸ் என்ற நகரத்தில் Gucci என்ற பேஷன் ஹவுஸ் அமைந்திருக்கிறது. இதில் மிகவும் விலை உயர்ந்த பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். காலணிகள், அழகு சாதன பொருட்கள், உடைகள், வாசனை திரவியங்கள், கைப்பைகள் உட்பட பல பொருட்கள் ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை மட்டுமே இருக்கும். இந்நிலையில், இந்தியாவில் மக்கள் சாதாரணமாக அணியக்கூடிய குர்தா உடை […]
கொரோனா பாதித்த இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் பயத்துடன் காற்றாடியை மாற்றுமாறு வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து வருகிறது. தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இவற்றில் வடமாநிலங்களில் நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவமனைகள், தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் சுடுகாடு வரையில் அனைத்திற்கும் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் பீதியில் விழிபிதுங்கி நிற்கிறார்கள். எப்படியோ மருத்துவமனையில் இடம் கிடைத்தாலும், உயிருக்கு பாதுகாப்பு இருக்கிறதா? என்று கூறமுடியாது. மேலும் மருத்துவமனையில் […]
ஈரானில் ஸ்கைடைவிங் செய்த நபர் அந்தரத்தில் தொங்கிய போது தன் பாராஷூட்டை திறக்க முடியாமல் தவிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. Sky Diving என்ற விளையாட்டில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் வீரர்கள் விமானத்திலிருந்து குதித்து ocrobatic அசைவுகளை செய்வார்கள். அதன் பின்பு தங்கள் பேராஷூட்டை திறக்கும் வீரர்கள் மெதுவாக பாதுகாப்புடன் தரையிறங்குவார்கள். இந்நிலையில் ஈரானில் Sky Diving செய்த ஒரு நபரின் வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது. அதில் அந்த நபர் விமானத்திலிருந்து குதிக்கிறார். அப்போது […]
ஆட்டோவில் வீடு ஒன்று கட்டப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி வருவதை பார்த்த ஆனந்த் மஹிந்திரா மகிழ்ச்சியடைந்துள்ளார். இந்த நவீன உலகில் பல அற்புதமான விஷயங்களும் பல அதிர்ச்சி தரும் விஷயங்களும் புதைந்துள்ளன. அதில் சில வெளியே வரும் சில விஷயங்கள் அப்படியே மறைந்து விடும். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு புகைப்படத்தால் அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர். அதாவது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் பிரபு என்பவர் தனது ஆட்டோ ரிக்ஷாவை மொபைல் வீடாக மாற்றியுள்ளார். மேலும் […]
சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டதாக வெளியான தகவல் தவறு என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை விவரங்களை அறிந்து கொள்ள விரைவில் இணையதளம் துவங்கப்பட உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. படுக்கைகளை கூடுதலாக ஏற்படுத்தி சிகிச்சை அளிக்க 70 தனியார் மருத்துவமனைகள் முன்வந்துள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளன. சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் இருப்பதாகவும், இதற்கான சிறப்பு நடவடிக்கைகளை […]