Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!… ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட “அவதார் 2” படம் முழுதும் இணையத்தில் லீக்…. அதிர்ச்சியில் படக்குழு….!!!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அவதார் 2 திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் உள்ள 160 மொழிகளில் 50 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாகியுள்ள நிலையில், தமிழகத்தில் விநியோகஸ்தர்கள் அதிக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித் நடிக்கும் துணிவு படத்தின் முதல் பாடல் இணையத்தில் லீக்?…. பெரும் அதிர்ச்சியில் படக்குழு…..!!!!!

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முடித்துள்ளனர். இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார்.   வேதாளம் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!…. விஜய்க்கு வந்த சோதனையா இது…. தொடர்ந்து இணையத்தில் லீக்காகும் வாரிசு காட்சிகள்…. அதிர்ச்சியில் படக்குழு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ! இது என்ன புது சோதனை…. “பிரின்ஸ்” படத்திற்கு வந்த புதிய சிக்கல்…. அதிர்ச்சியில் படக்குழு…..!!!!

தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகி உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்திற்கு பிறகு அனுதீப் இயக்கத்தில் சிவா தற்போது பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அழகி மரியா, சத்யராஜ், பிரேம்ஜி, நவீன் பொலிசெட்டி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் […]

Categories

Tech |