Categories
சினிமா தமிழ் சினிமா

வெள்ளை நிற உடையில் அசத்தலாக இருக்கும் மாஸ்டர் பட நடிகை…. இணையத்தில் புகைப்படங்கள் வைரல்….!!!

பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன் கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம் போல என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு மாளவிகா மோகனன் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான […]

Categories
அரசியல்

“WELCOME TO CHENNAI” செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பாடல் வெளியீடு…. இணையத்தில் செம வைரல்….!!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் வரவேற்பு பாடல் வெளியாகி செம வைரலாகி வருகிறது ‌ சர்வதேச அளவில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க இருக்கின்றனர். இந்த போட்டிக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வித்தியாசமான கதைக்களத்துடன்…. இணையத்தில் வெளியான “விக்டிம்” டிரைலர்….. செம வைரல்….!!!

விக்டிம் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிரபல இயக்குனர்கள் பா. ரஞ்சித், சிம்புதேவன், எம். ராஜேஷ் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்தலாஜி படத்திற்கு விக்டிம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அமலா பால், பிரியா பவானி சங்கர், நாசர், பிரசன்னா, குரு சோமசுந்தரம், கலையரசன் மற்றும் தம்பி ராமையா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் எம். ராஜேஷ் மிரேஜ் கதையையும், இயக்குனர் வெங்கட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இசைப்புயலின் மாயாஜாலம்” இணையத்தில் ட்ரண்டாகும் கோப்ரா பாடல்கள்…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

கோப்ரா படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சீயான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை இமைக்கா நொடிகள், டிமான்டி காலனி போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். அதன் பிறகு ஜான் விஜய், மிருணாளினி, கனிகா, மியா ஜார்ஜ், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், கே.எஸ் ரவிக்குமார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்ரம்” படத்தின் மேக்கிங் வீடியோ…. இணையத்தில் வெளியீடு…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!

பிரபல நடிகர் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் 440 கோடி வசூலை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் விக்ரம் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மேக்கிங் வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

Categories
மாநில செய்திகள்

“TANCET 2022 EXAM” மதிப்பெண் அட்டை…. எப்படி பதிவிறக்கம் செய்யலாம்….? இதோ முழு விபரம்….!!!

TANCET தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை எப்படி பதிவிறக்கம் செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் TANCET 2022 நுழைவுத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பெண் பட்டியலை அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான‌ tancet.annauniv.edu என்ற முகவரிக்குள் சென்று பார்த்துக்கொள்ளலாம். இந்த முகவரிக்குள் விண்ணப்பதாரர்கள் தேர்வு மதிப்பெண் அட்மிட் கார்டை பயன்படுத்தி பார்த்துக் கொள்ளலாம். இதற்கு ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மதிப்பெண் அட்டையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணையதளத்தில் வெளியானது மாஸ்டர்… அதிர்ச்சியில் விஜய்…!!!

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். அப்போது திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்குமாறு முதல்வரிடம், நடிகர் விஜய் […]

Categories

Tech |