Categories
சினிமா தமிழ் சினிமா

“#myforever போஸ்ட்”…. ஹேப்பியா இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…. யார் இந்த இரண்டு பேர்?….!!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் போது அவர் தனது நண்பர்களுடன் வீடியோ கால் பேசி எடுத்து கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இந்தியத் திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகி மற்றும் நடனக்கலைஞர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஆவர். சமீபத்தில் இவரும் நடிகர் தனுஷும்  விவாகரத்து செய்து கொள்வதாக தெரிவித்தனர். இதனை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதல் பாடல் வீடியோவான முசாபிரை தயாரிக்க ஹைதராபாத்துக்கு சென்றிருக்கிறார். பிஸியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணையதளத்தில் கலக்கும் குழந்தை புகைப்படம்…. யார் அவர்?…. நீங்களே கண்டுபுடிங்க….!!!!….!!

பிரபல பின்னணி பாடகர் SPB யின் குழந்தை வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமா திரையுலக நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும். அதைப்போலவே தற்போது முன்னணி பிரபலத்தின் குழந்தை பருவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் சைக்கிள் மேல் அமர்ந்திருக்கும் அந்த  சிறிய வயது குழந்தை உலகில் பல சாதனைகளை படைத்துள்ளது. அந்தக் குழந்தை தமிழ் சினிமா பிரபலமாகும். இதையடுத்து அவர் பாடிய […]

Categories

Tech |