“காந்தாரா” திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது. கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவந்து பெரும் வரவேற்பையும், வசூலையும் குவித்து வரும் படம் “காந்தாரா”. இந்த திரைப்படம் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவானதாகும். இந்த “காந்தாரா” திரைப்படம் கன்னடத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையையும் பெற்று தந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் […]
Tag: இணையத்தில் வைரலாகும் வீடியோ
இயக்குனர் மிஷ்கின் இளையராஜாவின் பாடலை பாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மாருதி பிலிம்ஸ் ஆர்.ராதா கிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி சார்பில் டச் ஸ்கிரீன் எண்டர்பெயின்மென்ட் பி. ஞானசேகர் தயாரிக்கும் தமிழ் திரைப்படம் “டெவில்”. இயக்குனர் ஆதித்யா இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு இயக்குனர் மிஷ்கின் முதல் முறையாக இசையமைத்துள்ளார் “டெவில்” படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #mysskin 🔥❤️ pic.twitter.com/LQrkJSt1sk — Munaf (@sasikumarmovie) October 15, 2022 இது குறித்து அதிகாரப்பூர்வ […]
குழந்தைகளின் நட்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக புலி குட்டிகளுடன் சிம்பான்சி குட்டி ஒன்று கொஞ்சி, விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சிறு குழந்தைகளுக்கு இடையேயான நட்பு எல்லைகளை கடந்தது. அந்த நட்புறவுக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில் இரண்டு புலி குட்டிகளுடன் சிம்பான்சி குட்டி ஒன்று கொஞ்சி, விளையாடும் காட்சிகள் மனம் கவர்கின்றன. அந்த வீடியோவில், அங்கத் என்ற பெயரிடப்பட்ட சிம்பான்சி குட்டி ஒன்று, இரண்டு புலி குட்டிகளுடன் கொஞ்சி, விளையாடியபடி காணப்படுகின்றது. […]
மலையாள நடிகை சம்யுக்தா தனக்கு கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளை மிகவும் பிடித்தவை என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதில் கவிஞர் வைரமுத்து எழுதிய “பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்” என்ற பாடல், “காற்றே என் வாசல் வந்தாய்” மற்றும் “கொஞ்சும் மைனாக்களே” உள்ளிட்ட பாடல் வரிகளை அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார். மலையாளம்நனைந்த தமிழில்என் பாட்டு வரிகளைநீ சொல்லச் சொல்லப்பரவசமானேன் மகளே தமிழும் மலையாளமும்உறவு மொழிகள் நாம்கலையால் ஒன்றுபடுவோம்;காலத்தை […]
சிங்க குட்டியை தட்டி கொடுக்க முயன்ற நபருக்கு, வனவிலங்குகள் விளையாட்டு பொருள்கள் அல்ல என சமூக ஊடகங்களில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக வீட்டில் செல்ல பிராணிகளாக நாய், பூனை போன்ற விலங்குகளை பழக்கப்படுத்தி வளர்ப்பது வழக்கம். ஆனால், வேட்டையாடி வாழ கூடிய வனவிலங்குகள் இதற்கு நேர்மாறானவை. அவற்றை வளர்ப்பதற்கு பல நாடுகளில் சட்ட அனுமதி இல்லை என்பது ஒருபுறம் இருக்க, அவை ஆபத்து விளைவிக்க கூடியவை என்பதும் மறுக்க முடியாத உண்மையாகயுள்ளது. சமீபத்தில், டிப்-டாப் ஆடையணிந்த நபர் […]
உக்ரைனிய வீரரின் மண்டை ஓட்டை கையில் வைத்துக்கொண்டு அந்நாட்டு மக்களை கொன்று அழிக்க வேண்டும் என்று ரஷ்ய கூலிப்படையினர் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. உக்ரைன் நாட்டில் எக்கு ஆலையில் கொல்லப்பட்ட அந்நாட்டு வீரரின் மண்டை ஓட்டை கையில் வைத்து ரஷ்யா கூலிப்படையினர் ஒருவர் மக்களிடம் பிரச்சாரம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரஷ்ய கூலிப்படையினரில் ஒருவரான இகோர் மங்குஷேவ் உக்ரைனின் மரியுபோல் நகரத்தில் உள்ள அசோவ்ஸ்டல் பகுதியில் இருக்கும் எக்கு ஆலையில் […]
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியில் கமலஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பற்றி பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். […]
தேனி மாவட்டத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் கட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஞானம்மன் கோவில் தெருவில் பகவதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 24ஆம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகன திடீரென காணாமல் போயுள்ளது. இதேபோல் அப்பகுதியை சேர்ந்த சரவணன், கார்த்திக் குமார் ஆகியோரின் இரு சக்கர வாகனங்களும் மர்மநபர்களால் திருடுபோய் […]