இரண்டு தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி தற்போது தனது கணவர் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கிய விஜே மகாலட்சுமி பின்னர் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்போது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். […]
Tag: இணையம்
நடிகை வனிதா தன்னுடைய முதல் காதல் வாழ்க்கையைப் பற்றி கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி திரைப் திரைப்படங்களில் பணியாற்றி தற்போது பிரபலமான வனிதா பிறப்பிலேயே திரை குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது தந்தை,தாய் புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர்களான விஜயகுமார், மஞ்சுளா விஜயகுமார் என்பவர்களின் மூத்த மகள் தான் வனிதா. இவருக்கு 2 தங்கையும், ஒரு தமையனும் உள்ளனர். தங்கைகளான ஸ்ரீதேவி, பிரீத்தா தமிழ் திரைப் படங்களில் நாயகியாக நடித்துள்ளார் […]
ஜீன்ஸ் டி-ஷர்ட் போட்டு நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள புகைப்படம் இணையங்களில் பெரும் வைரலாகி வருகின்றது. இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஜீன்ஸ் டி-ஷர்ட் போட்டு நியூ லுக்கில் நடிகை குஷ்பூ ஒரு புகைப்படத்தை வெளியிற்றிருந்தார்.இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நடிகை குஷ்பூ வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடித்தபோது இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கிவிட்டு வந்தவர் தான்.கொழுகொழுவென இருந்த குஷ்பூ தற்போது தனது தனது […]
சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வசதி வழங்குவதற்காக கொண்டு வந்த திட்டம் தான் பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா. இந்தத் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் 10 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற முடியும். இந்த பத்தாயிரம் ரூபாயை ஒரு வருடத்திற்குள் மாதத் தவணைகளாக திருப்பி செலுத்த வேண்டும். அவ்வாறு உரிய காலத்தில் இந்த கடனை திருப்பி செலுத்தினால் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக கடனை செலுத்தினாலும் ஒரு ஆண்டிற்கு 7% என்ற அடிப்படையில் வட்டியில் […]
விஜய் வசந்தின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் வசந்த், வசந்த் அண்ட் கோ உரிமையாளர் வசந்தகுமாரின் மகன் ஆவார். இவர் சென்னை28, வேலைக்காரன், நாடோடிகள், சரோஜா என பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தனது அப்பாவிற்கு பிறகு இவர் அரசியல் பயணத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்து […]
சொத்துவரி செலுத்தாமல் ஏமாற்றியவர்களின் விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரி ஏய்ப்பு, வரி பாக்கி விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அனைவரும் தெரிவிக்கும்படி வைக்க வேண்டும். சொத்துவரி மதிப்பீடு, வரி வசூலில் மெத்தனப் போக்கு மற்றும் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதிக கட்டணம் வசூலித்து வணிக நோக்கில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், வரி செலுத்த தயங்குகின்றன இது மிகுந்த வேதனை அளிக்கிறது. சுதந்திரம் அடைந்து […]
1950 ஆண்டுமுதல் விளம்பரங்களைப் பார்க்கும் வசதி பதிவுத்துறையில் அறிமுகம் ஆக உள்ளது. 1.1.1950 முதல் 31.12.1974 வரை உள்ள காலத்திற்குரிய சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய பதிவு துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் வில்லங்க விவரங்களை இணையத்திலேயே பார்த்துக்கொள்ள முடியும். வில்லங்கச் சான்றிதழ்களை நாம் ஆன்லைன் மூலமாக பெற முடியும். விண்ணப்பக் கட்டணம் ஒரு ரூபாய் முதல் வருடத்திற்கு 15 ரூபாய் வரை. கூடுதலாக ஒவ்வொரு வருடத்திற்கும் விவரம் பெற வருடத்திற்கு ஐந்து ரூபாய் […]
பரிசுத் தொகை என கூறி இணையத்தில் 11 லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் ஒரு மருந்து விற்பனையாளர். அடிக்கடி தனது வீட்டு உபயோகப் பொருட்களை இணையதள நிறுவனம் மூலம் வாங்கி வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இணையதளத்தில் உள்ள நிறுவனத்தில் இருந்து ஒரு கடிதம் இவருக்கு வந்தது. அதாவது அவரது பத்தாம் திருமண நாளுக்காக குழுக்களில் அவர் பெயரில் ஒரு பெரும் […]
வெஸ்டர்ன் ஹெல்த் மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்.ஓ. சார்பாக உருவாக்கப்பட்டுள்ள செயலியின் மூலம் மொழியியல் ரீதியாக வேறுபட்ட (CALD) பின்னணியிலிருந்து வரும் நோயாளிகளுடன் கரோனா தொடர்பான கேள்விகளை கேட்க பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த CALD செயலி 10 மொழிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட சொற்றொடர்களை உள்ளடக்கிறது. அந்த CALD செயலியில் அரபிக், காண்டோனீஸ், க்ரோஷியன், க்ரீக், இத்தாலி, மெசிடோனியன், மாண்டரின், செர்பியன், ஸ்பானிஷ், வியட்நாமிஸ் ஆகிய மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன. கரோனா […]