Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே…100க்கும் மேற்பட்ட இணையவழி படிப்புகள்… இனி நாடு முழுவதும்…!!!

பொறியியல் அல்லாத இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் இணையவழி திறந்தநிலை பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் […]

Categories

Tech |