Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் மாற்றுக்கட்சியினர் அமமுக-வில் இணையும் விழா…!!!

புதுச்சேரியில் முன்னாள் எம்எல்ஏ திரு மனோகர் உட்பட அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். புதுச்சேரியில் மாற்று கட்சியினர் அமமுக வில் இணையும் விழா கழகத் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கழக துணை பொதுச்செயலாளர் திரு எம் ரங்கசாமி, கழக அமைப்புச் செயலாளர் திரு அருள், மாநில செயலாளர் வழக்கறிஞர் திரு வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் எம்எல்ஏ திரு மனோகர், தாக்கூர் முன்னாள் வட்டார […]

Categories

Tech |