Categories
மாநில செய்திகள்

இனி வீட்டிலிருந்தே….!! ரேஷன் அட்டைதார்ரகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

ஆரம்பத்தில் ரேஷன் கார்டை பெற நாம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அலைந்து பெற வேண்டி இருந்தது. தற்போது எங்கும் அலைய தேவையில்லை, நாம் இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறும் வசதியை உணவு வழங்கல் துறை அளித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கார்டு எதிர்பாராத விதமாக தொலைந்து விட்டால் பயப்பட வேண்டாம். அதை உடனடியாக ஆன்லைன் மூலமாக திரும்ப பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் இணைய வசதி இல்லாதவர்கள் நேரடியாக மாவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

3 வருடங்கள் இணைய வசதியோடு….. பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்….. மாநில அரசு அசத்தல்….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் டிஜிட்டல் சேவா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 1.35 கோடி பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை தேர்தலுக்கு முன்பே செயல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. 12000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கு புதன்கிழமை முதல் ஏலம் நடந்து வருகிறது. நாட்டின் மிகப்பெரிய 3 தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த திட்டத்திர்கான ஏலத்தில் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! “குறைந்த கட்டணத்தில் இணைய வசதி”….. தமிழக அரசு வேற லெவல் திட்டம்….!!!!

குறைந்த விலையில் இணைய வசதி என்ற திட்டத்தை மக்கள் மத்தியில் அமைச்சர் அறிமுகம் செய்துள்ளார். தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் 12, 625 ஊராட்சிகளிலும் இணைய வசதி ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் 2018ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இருக்க வேண்டும். அதிமுக அரசின் தவறான செயலால் இந்த திட்டம் நிறைவேறாமல் போனது. மேலும் இரண்டு வழக்குகள் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் இரண்டு வழக்குகளையும் முடிவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. ஓராண்டுக்குள் கிராமம் தோறும் இணையவசதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழகத்தில் பாரத் நெட் 2ஆம் கட்ட திட்டம் (BharatNet Pase-II) செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET Corporation) சார்பில் கையெழுத்தானது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், “பாரத் நெட் மூலம் ஏற்கனவே 2 பேக்கேஜ் Roll out செய்து பணிகளும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஒரு பேக்கேஜ் சுமார் 509 கோடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்!…. ஓராண்டுக்குள் இணைய வசதி…. அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

2022- 23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதில், பாரத் நெட் திட்டத்தின் வாயிலாக அனைத்து கிராமங்களிலும் இணையவழி சேவை ஏற்படுத்தப்படும் என்ற அம்சமும் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் பாரத் நெட் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்த அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாரத் நெட் திட்டம் மூலம் 12,525 கிராம ஊராட்சிகளில் ஓராண்டுக்குள் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் […]

Categories
உலக செய்திகள்

“செயற்கைக்கோள்கள் மூலம் இணைய வசதி”…. உக்ரைனுக்கு எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு….!!

உக்ரைனில் ‘ஸ்டார்லிங்க்’ மூலம் இணைய வசதியை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதாக  ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது.  பூமியின் சுற்று வட்டப்பாதையில் ஆயிரகணக்கான ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள்களை ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் நிறுவி உள்ளது. இதனை தொடர்ந்து உலக நாடுகளின் கண்ணாடி இழை இல்லாமல் ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள்களை பயன்படுத்தி அகண்ட அலைவரிசை இணைய வசதியை அளித்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் போர் நடந்து வருவதால் அங்கு உள்ள இணைய வசதிகள் சேதப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால் உக்ரைன் துணை பிரதமர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி இணையவழியில்…. புதிய திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்….!!!

சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு இன்று இணைய வழி முறையில் திருக்கோவில்களின் வாடகைதாரர்கள் வாடகைத் தொகையினை செலுத்தும் வசதியை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர் பிகே சேகர்பாபு கூறியதாவது, கோவில் நிலங்களின் வாடகை தொகையை முறையாக வசூல் செய்வதற்கும், ஒளிவுமறைவு இல்லாத வகையில் அமையும் வண்ணம் “கேட்பு வசூல்” நிலுவைத்தொகை கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலமாக திருக்கோவில் நிலங்களின் வாடகைதாரர் தாங்கள் செலுத்த […]

Categories

Tech |