அதிமுக இரட்டை தலைமைக்கு தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு EPS, OPS-க்கு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். தேர்தல் ஆணையத்திலிருந்து அதிமுகவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அந்த பதவியின் படியே குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ளது. ஒரே நாடு – ஒரே தேர்தல் என்பது தொடர்பாக அனைத்து கட்சியிடமும் கருத்து கேட்பது தொடர்பாக ஒவ்வொரு கட்சியிடமும் தேசிய தேர்தல் ஆணையம் கடிதத்தை அனுப்பி வருகின்றனர். இந்த […]
Tag: இணை ஒருங்கிணைப்பாளர்
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் அந்த பொறுப்பை நீக்கிவிட்டு தலைமை நிலைய செயலாளர் என்று ட்விட்டர் பக்கத்தில் மாற்றியுள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது. அதிமுக தலைவராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அதே சமயம் இரட்டை தலைமை என்பதே போதுமானது என ஓபிஎஸ் தரப்பு கூறி வருகிறது. கடந்த 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் […]
அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்த நாளிற்கு ட்விட்டரில் வாழ்த்து பதிவிட்டுள்ளனர். இந்திய சுதந்திர போராட்டத்தில் மிகப்பெரிய பங்கு வகித்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு இன்று 125வது பிறந்தநாள். நேதாஜியின் பிறந்த நாள் இன்று, நாடு முழுக்க கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி தன் ட்விட்டர் பக்கத்தில், “ஆங்கிலேயர்களை எதிர்த்து நாட்டிலுள்ள துடிப்பான இளைஞர்களை […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் நியமனத்தை எதிர்த்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சி விதிகளின்படி புதிய பதவிகளை உருவாக்குவதற்கு பொது குழுவுக்கு அதிகாரம் கிடையாது. பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அதன்பின் அதிமுகவின் ஏற்பட்ட பிளவு காரணமாக சசிகலா நீக்கப்பட்டதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்கள். இது அதிமுக விதிகளுக்கு முரணானது […]