VandeBharathMission இன் கீழ் 23 விமானங்கள் மூலம் சுமார் 4000 இந்தியர்கள் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” இதுவரை வெளிநாடுகளில் சிக்கியிருந்த 4,000 இந்தியர்கள் 23 விமானங்கள் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்டுள்ளனர். அதேபோல, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 468 சிறப்பு ரயில்கள் மூலம் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 101 […]
Tag: இணை செயலாளர்
ஊரடங்கு தளர்வு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருகை பற்றி பேசும் போது, நாமும் வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வைரஸுக்கு எதிரான தடுப்பு வழிகாட்டுதல்கள் நடத்தை மாற்றங்களாக செயல்படுத்தப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்த காலகட்டத்தில் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவதிலும், செய்யக்கூடாதவைகளை புறக்கணிக்கவும் வேண்டும். அவ்வாறு செய்வதன் காரணமாக கொரோனா பாதிப்பு நாட்டில் உச்சமடைவதை தவிர்க்க […]
பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்பதற்காக ரயில்வே சார்பில் 222 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயங்கியுள்ளதாக மத்திய உள்துறை இணை செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” சிறப்பு ரயில் வசதியை இதுவரை 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தியுள்ளதாக கூறினார். நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள […]
சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அதிகமாக திருமண விழாக்களில் மக்கள் கூட அனுமதி இல்லை என மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார். மேலும், நாட்டில் இறந்தவர்களின் இறுதி சடங்குகளில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளார். தற்போது செயல்பட்டு வரும் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். அதேபோல, […]
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தவிர்த்து பிற நோயாளிகளுக்கு அனைத்து சிகிச்சைகளும், சுகாதார சேவைகளும் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கான சேவைகளும் சீராக இயங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் தற்போது, கொரோனவள் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,433 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 3,900 […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25.19% ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 1718 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 33,050 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 7,797 லிருந்து 8,325 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மீட்பு […]
தவறான தகவல்களையும் பீதியையும் பரப்புவதை நாம் தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செரோதியாளர்களை சந்தித்த அவர், “கடந்த 14 நாட்களில் சுமார் 85 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும், சுமார் 16 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என கூறினார். இந்த மாவட்டங்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட மூன்று […]
பத்திரிகையாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமான செய்தி மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். பத்திரிகையாளர்கள் தங்கள் கடமை அழைப்பில் கலந்து கொள்ளும்போது, தயவுசெய்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள், சமூக விலகலின் விதிமுறைகளைப் பின்பற்றுங்கள் மற்றும் முகமூடிகளை அணியுங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய கடைகள் போன்று, உடனடி செய்திகளை மக்களுக்கு தெரிவிக்கும் பணியில் அனைத்து ஊடங்கங்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் […]
புதுச்சேரியில் மஹே, கர்நாடகாவின் கோடகு மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி கர்வால் ஆகிய பகுதிகளில் கடந்த 28 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் அறிவித்துள்ளார். குடும்பநல அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டது. அப்போது பேசிய லாவ் அகர்வால், கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து […]
இந்தியாவில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லாமல் இருந்திருந்தால், ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்குள் 8.2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1035 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 40 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7447 ஆக […]
கொரோனா நோய் தொற்று பாதித்த ஒரு நோயாளி தனிமைப்படுத்துதல் அல்லது சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என்றால், அந்த நோயாளி மூலம் 30 நாட்களில் 406 பேர் பாதிக்கக்கூடும் என சமீபத்தில் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4, 421 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். […]
மாநிலங்களுக்கான தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஏற்கனவே 1100 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, மேலும் ரூ .3000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இந்தியாவில், கடந்த 24 ,மணி நேரத்தில் புதிதாக 693 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாவும், இதையடுத்து இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4067 ஆகக் உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதில் ஜப்லிகி ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய 1445 பேருக்கு […]