Categories
சினிமா தமிழ் சினிமா

ரொம்ப திமிரா நடந்துக்கிட்டங்கா….. சற்றுமுன் பிரபல நடிகை பரபரப்பு டுவீட்….!!!!

நடிகை பூஜா ஹெக்டே சற்று நேரத்திற்கு முன் தனது டுவிட்டர் பக்கத்தில்  ஒரு பதிவிட்டுள்ளார். அதில், தான் மும்பையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பயணித்தாகவும், அப்போது அதிலிருந்த விமான ஊழியர் விபுல் நாகேஷ் என்பவர், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அவரது திமிர் பிடித்த மற்றும் அச்சுறுத்தும் செயல்பாட்டால் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் வழக்கமாக இது போன்ற பதிவுகளை வெளியிடுவதில்லை என்றும், ஆனால், அந்த ஊழியர் தன்னிடம் வெளிப்படுத்திய விதம் பயங்கரமாக […]

Categories

Tech |