இண்டிகோ நிறுவனமானது, கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு டிக்கெட்டுக்கான விலையில் 10% தள்ளுபடியளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி எடுத்துக் கொண்ட பயணிகள் இண்டிகோ நிறுவனத்தின் டிக்கெட் விலையில் 10 சதவீதம் தள்ளுபடி பெறலாம். இதற்காக, Vaxe Fare என்ற புதிய திட்டம், இண்டிகோ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தடுப்பூசி செலுத்தியவர்கள், இந்நிறுவனத்தினுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்தவர்களுக்கு மட்டும் தான் தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த […]
Tag: இண்டிகோ நிறுவனம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்களும் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. தீபாவளி தேசிய அளவிலான பண்டிகை என்பதால் போக்குவரத்திற்கு வழக்கம்போல் டிமாண்ட் எழுந்துள்ளது. இந்நிலையில் முன்னணி தனியார் விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ, விமான டிக்கெட்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. விமான டிக்கெட் புக்கிங் செய்வோருக்கு 500 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படும். டிக்கெட் முன்பதிவு செய்யும்போது mobikwik wallet மூலம் கட்டணம் செலுத்தினால் 10% உடனடியாகக் கிடைக்கும். இதில் அதிகபட்சமாக 500 ரூபாய் […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் நவம்பர் 19ஆம் தேதி முதல் […]
இன்டிகோ நிறுவனமானது தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு கட்டணத்தில் 10% தள்ளுபடி அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, இந்த சலுகையால், அதிகமானோர் தடுப்பு ஊசி எடுத்துக் கொள்வார்கள், இண்டிகோவில் பயணிப்பவர்களில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. இந்திய மக்களில் 18 வயதுக்கு அதிகமானவர்களுக்கு தான் இச்சலுகை வழங்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் தான் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்யும் சமயத்தில் தடுப்பு ஊசி செலுத்தியிருக்க வேண்டும். […]