இதய நோய்களை ஒழித்துக் கட்டும் பச்சை ஆப்பிளின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். ஆப்பிள் என்று சொன்னால் அனைவருக்கும் சிவப்பு நிற பழம் தான் ஞாபகம் வரும். ஆனால் ஆப்பிளில் பல வகை உள்ளது. அதிலும் குறிப்பாக நாம் பச்சை நிற ஆப்பிள் குறித்து கேள்விப்பட்டிருக்க மாட்டோம். சிவப்பு நிற ஆப்பிளை விட பச்சை நிற ஆப்பிளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது. இது மிகவும் ஆரோக்கியமான பழமாக கருதப்படுகின்றது. அதற்குக் காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இதில் […]
Tag: இதயநோய்
துபாயில் வசித்து வரும் இந்தியர்களில் பெரும்பாலான இளைஞர்கள் இதயநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. துபாயில் இந்தியர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும் வசித்து வருகிறார்கள்.அதனால் மருத்துவர்கள் அங்கு வசித்து வரும் மக்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு இதயநோய்க்கான ஆய்வை தொடங்கினார்கள். அங்கு வசிக்கும் இந்தியர்களில் 10- 6 பேர் இதய நோயால் உயிர் இழக்கின்றனர் என்றுஆய்வில் கண்டுயாறிந்தனர் . இந்நிலையில் பொதுமக்களுக்கு இதய நோய் விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவ கருத்தரங்கு நடத்த வேண்டுமென்று முடிவு […]
தேன் மற்றும் லவங்கப்பட்டை சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் உள்ளது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை சேர்த்து தினமும் காலை உணவுடன் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும். தேன் மற்றும் லவங்கப்பட்டை கலவையானது இதய நோய் ஆபத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. லவங்கப்பட்டை கெட்ட கொழுப்பை 6 முதல் 11 சதவீதம் குறைப்பதாக ஆய்வு கூறுகின்றது. தேன் எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பை சுமார் 3 சதவீதம் அதிகரிக்கின்றது. […]