Categories
உலக செய்திகள்

சுமார் 380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்….. இதயம் எப்படி இருந்தது தெரியுமா….? விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு….!!!!!

பெர்த்தில் உள்ள கார்டின் பல்கலைக்கழகத்தின் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகில் பழமையான இதயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 380 மில்லியன் வருடங்கள் பழமையான மீன் வகைகளில் இந்த இதயம் கண்டறியப்பட்டுள்ளது.முதல்முறையாக ஆர்த்ரோடைர் எனப்படும் அழிந்து போன மீன் இனங்களில் சிக்கலான எஸ் வடிவ இதயத்தின் 3d மாதிரியை ஆராய்ச்சி குழு உருவாக்கியது. இந்த கண்டுபிடிப்புகள் இதயத்தின் பரிணாம வளர்ச்சி தொடர்பான ஆய்வில் முக்கியமான மைல் கல் என்றும் சொல்லலாம். இது குறித்து பேராசிரியர் ஒருவர் கூறுகையில், 20 […]

Categories
உலகசெய்திகள் பல்சுவை

“இதயத்தை பையில் சுமந்து கொண்டு உயிர் வாழும் அதிசய பெண்”….. ஒவ்வொரு நொடியும் போராட்டம் தான்….!!!!

பிரிட்டனை சேர்ந்த பெண்ணின் இதயம் செயல் இழந்து விட்டதால் செயற்கை இதயத்தை பெட்டியில் சுமந்தவாறு உயிர் வாழ்வது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் என்றாவது ஒருநாள் வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அனுபவித்து அதிலிருந்து மீண்டு வருவதற்கு வழிகளை இயற்கை அமைத்துக் கொடுக்கின்றது. பலர் தங்கள் வாழ்க்கையில் துன்பங்களை மட்டும் பெரிதாக எண்ணி மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை என்ற ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர். ஆனால் தற்கொலை இறுதியான தீர்வு அல்ல […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் பயங்கரம்…. கைதிகளுக்கு நடக்கும் கொடூரம்… உயிருடன் வெட்டி எடுக்கப்படும் இதயம்…!!!

சீன நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகள் உயிரோடு இருக்கும்போது  இதயம் வெட்டப்படுவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் ஒரு பல்கலைக்கழக அமைப்பு நடத்திய ஆய்வில், சீனா முழுக்க சுமார் 56 மருத்துவமனைகளில் கைதிகள் உயிரோடு இருக்கும் போது அவர்களின் இதயம் வெட்டி எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகள், உயிருடன் இருக்கும்போதே அவர்களின் இதயத்தை மருத்துவர்கள் எடுத்து விடுகின்றனர். அதன்பிறகு, இதயம் தானம் செய்யப்படுகிறது. துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றாமல் அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

இனி “பன்றியின் இந்த உறுப்பை” பயன்படுத்தலாம்…. வரலாறு படைத்த மருத்துவர்கள்…. மரணத்தை தொட்டு வந்த முதியவர்….!!

அமெரிக்காவில் மாற்று இதயம் கிடைக்காமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 57 வயது நபருக்கு அந்நாட்டின் மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியதை தொடர்ந்து அவருக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசித்து வந்த 57 வயதாகின்ற டேவிட் பென்னட் என்பவர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டேவிட் மாற்று இதயம் கிடைக்காமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வேளையில் அமெரிக்காவின் மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பு அவருக்கு சிறப்பு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 10 ஆண்டில்…. இந்தியாவில் இதய, நீரிழிவு நோயாளிகள் அதிகரிப்பு… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

கடந்த 10 ஆண்டில் மட்டும் இந்தியாவில் இதயம் மற்றும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகின்றது. இந்தியாவில் இதய மற்றும் நீரழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா முதல் இடத்தைப் பிடிக்கின்றது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மற்ற நோய்களை காட்டிலும் இதயம் மற்றும் நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து இருக்கிறது. மருந்து விற்பனையில் முதல் ஐந்து நோய்களில் இதயக்கோளாறு […]

Categories
லைப் ஸ்டைல்

இதயம் ஆரோக்கியமாக இருக்க… எளிய டிப்ஸ் இதோ… தினமும் இத பாலோ பண்ணுங்க….!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. ஒவ்வொருவருக்கும் தங்களின் உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே ஒருவரால் உயிர் வாழ முடியும். அவ்வாறு இதய ஆரோக்கியம் நன்றாக […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே எச்சரிக்கை…. 2-வது அலை இதயத்தை தாக்கும்… கவனமாக இருங்க…!!

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இதயத்தை தாக்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி, படுக்கை வசதி போதுமான அளவு இல்லாத காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து வரும் நிலையில் சுகாதாரத்துறை மீண்டும் புதிய அதிர்ச்சித் தகவலை […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த அறிகுறி இருந்தா…. உங்க இதயம் சூப்பரா இருக்குனு அர்த்தம்…. உடனே செக் பண்ணுங்க….!!!

ஆரோக்கியமான இதயம் ஆரோக்கியமான மனதுக்கும் உடலுக்கும் ஒரு திறவுகோலாகும். உலகில் தினமும் 2500-க்கும் மேற்பட்டோர் இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சிறு வயதிலிருந்தே வலுவான இதயத்தைப் பராமரிப்பது உங்கள் வயதைக் காட்டிலும் நீங்கள் சிறப்பாக வாழ உதவும். நீங்கள் நீண்ட, சுறுசுறுப்பான வாழ்க்கையை அனுபவிக்க திட்டமிட்டால், உங்கள் இதயத்தை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உடல் இயக்கம் மற்றும் ஆற்றலை எரிக்கிறது. எனவே உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் செயல்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கனும்னா…? “முதல இதெல்லாம் கரெக்டா இருக்கனும்”…!!

உங்கள் இதயம் உண்மையில் சிறப்பாக இருக்கிறதா? என்பதை தெரிந்துகொள்ள நாம் சிலவற்றை கவனிக்க வேண்டியது அவசியம். அதுபற்றி இதில் தெரிந்து கொள்வோம். உலகில் தினமும் 2500-க்கும் மேற்பட்டோர் இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உடல் இயக்கம் மற்றும் ஆற்றலை அதிகரிக்கிறது. எனவே உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் செயல்கள் மற்றும் உணவு முறைகளுக்கு ஏற்றவாறு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது மூலம்  உங்கள் ஆயுளை அதிகரிக்க முடியும். சில அறிகுறிகள் மூலம் உங்கள் […]

Categories
உலக செய்திகள்

பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்து…. உருளைக்கிழங்கோடு சமைத்த கொடூரன்…. அதிர்ச்சி சம்பவம்…!!

பெண்ணின் இதயத்தை எடுத்து உருளைக்கிழங்கோடு சேர்த்து சமைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் பக்கத்து வீட்டு பெண் ஒருவரை கொன்று அவருடைய இதயத்தை எடுத்து உருளைக்கிழங்கோடு சேர்த்து சமைத்து தன்னுடைய குடும்பத்தினருக்கு உணவாக வழங்கியது மட்டுமல்லாமல் தன்னுடைய குடும்பத்தினரையும் கத்தியால் குத்தியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஆண்டர்சன் என்பவர் தன்னுடைய பக்கத்து வீட்டு பெண்ணான ஆண்ட்ரியா லின் என்பவரை வீட்டில் வைத்தே கொலை செய்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஆண்டர்சன் தன்னுடைய […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதயத்திற்கு எது நல்லது..? கார்போஹைட்ரேடா அல்லது கொழுப்பா… வாங்க பார்ப்போம்..!!

உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கார்போஹைட்ரேட் உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லதா? கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லதா? என்பதை குறித்து இதில் பார்ப்போம். ஊட்டச்சத்து விவகாரத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகள், இதய ஆரோக்கியம், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் குறித்து பல ஆண்டுகள் விவாதித்து வருகிறோம். கொழுப்பு நிறைந்த உணவுகள் இதயத்தை பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றது. அதே நேரத்தில் எல்லா  கார்போஹைட்ரேட் உணவுகளும் இதயத்தை பாதுகாக்கின்றது. எந்த வகையான உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“இத பால், டீயில் சேர்த்து குடித்துப்பாருங்கள்”… அதியச மாற்றங்களை உணருவீர்கள்…!!

இத டீ , காப்பியில் சேர்த்து குடித்து பாருங்க பின்னர் நடக்கும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள் . கசகசா விதைகள் இந்த நூற்றாண்டில் மட்டும் பிரசித்தி பெற்றது அல்ல. இது மனதை அமைதிப்படுத்தி தூக்கத்தை வரவழைக்க மயக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டது. அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த கசகசாவை பால் மற்றும் தேனுடன் கலந்து கொடுப்பார்கள் . அளவற்ற பலன்களை கொண்ட மூலப்பொருள் உணவுகளுக்கு நல்ல நறுமணத்தை சேர்க்க கசகசா விதைகளை பயன்படுத்துவது வழக்கம். இதில் என்னென்ன நன்மைகள் உள்ளது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த அறிகுறிகள் இருந்தால்… “உங்கள் இதயம் சூப்பரா இருக்குன்னு” அர்த்தம்..!!

சிறு வயதிலிருந்தே வலுவான இதயத்தை பராமரிப்பது உங்கள் வயதைக் காட்டிலும் நீங்கள் சிறப்பாக வாழ உதவும். உலகில் தினமும் 2500-க்கும் மேற்பட்டோர் இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உடல் இயக்கம் மற்றும் ஆற்றலை எரிக்கிறது. எனவே உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் செயல்கள் மற்றும் உணவு முறைகளுக்கு ஏற்றவாறு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது உங்கள் ஆயுளை அதிகரிக்கும். சில அறிகுறிகள் மூலம் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியிலிருந்து… எய்ம்ஸ் மருத்துவமனைக்கு…”12 நிமிடங்களில்” பறந்து சென்ற இளம்பெண்ணின் இதயம்..!!

டெல்லி விமான நிலையத்தில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 12 நிமிடங்களில் இளம் பெண்ணின் இதயம் கொண்டு சென்று சாதனை படைத்துள்ளது. ஹலோவைச் சேர்ந்த 17 வயது சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மூளை இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவரது பெற்றோர் விருப்பத்துடன் ஏழு உறுப்புகள் வெவ்வேறு மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப் பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த 17 வயது நந்தினி ஆபத்தான நிலையில் வதோதராவில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

முதுகில் இதயத்தை சுமக்கும் அதிசய பெண்… நெகிழ்ச்சி…!!!

இதயம் இல்லாத பெண் ஒருவர் செயற்கை இதயத்தை தனது முதுகில் சுமந்து வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சல்வா ஷூசைன் என்ற இதயம் இல்லாத பெண், செயற்கை இதயத்தை தனது முதுகில் பையில் சுமந்து வாழ்ந்து வருகிறார். 29 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர், தனது 6.8 கிலோ எடையுள்ள இரண்டு பேட்டரிகள் கொண்ட ஒரு சாதனம் உள்ள பையை சுமந்து தான் எப்போதும் இருப்பார். இந்தப் பை ஒரு மின்சார மானிட்டர் மற்றும் ஒரு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் மாதுளம் பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா…???

மாதுளம் பழம் மிக சுவையான பழம் இதில் ஊட்டச்சத்துக்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பைட்டோ கெமிக்கல்கள் அதிக அளவில் காணப்படுகிறது. மாதுளம் பழம் சாப்பிட்டால் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டு. மாதுளை இதயத்தை பாதுகாக்கிறது. இது இதயத்துக்கு போற ரத்த நாளங்களில் கெட்ட கொழுப்பு படிகிறதை தடுகின்றது. இதயம், மூளை இதற்கெல்லாம்  ரத்தம் சீராக போவதற்கு உதவுகிறது. மாதுளையில் இருக்கிற புர்ட்டோஸ் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கும்,  இயற்கையான ஆஸ்பிரின் […]

Categories
உலக செய்திகள்

2 முறை நின்று போன இதயம்… கோமாவிற்கு சென்ற பின்னரும் கொரோனாவை வென்ற அதிசய நபர்..!!

இரண்டு முறை இதயம் நின்று கோமாவிற்கு சென்ற கொரோனா தொற்று நோயாளி குணமடைந்த அதிசயம் நடந்துள்ளது. ஏழு வாரங்களுக்கு ஏழு வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானியர் ஹோவெல் ஸ்காட் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது இதயம் துடிப்பதை இரண்டு முறை நிறுத்தி பின்னர் கோமாவிற்கு சென்று பின்னர் அதிசயமாக மீண்டு வந்துள்ளார். அந்த அதிசய மனிதரை மருத்துவர்கள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பும் காட்சி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அதிசயமாக உயிர் பிழைத்த அவரை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வைட்டமின் “c “ன் இராணி… இதயம் பலம் பெறும் கொய்யாவின் நன்மைகள்..!!

நம் உடலுக்கு வைட்டமின் C அளிக்க கூடிய, இதயத்திற்கு பலம் அளிக்கக்கூடிய இயற்கையின் இராணி கொய்யாவின் நன்மைகள் பற்றி அறிவோம்..! வெள்ளை, சிவப்பு மற்றும் சற்று நீண்ட வகை கொய்யா பழங்கள் உள்ளன. அனைத்து வகைகளிலும் ஒரே வகையான சத்துக்களே அடங்கியுள்ளன. இது காய் பருவத்தில் பச்சை நிறத்திலும் நன்கு பழுத்த நிலையில் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். இப்பழத்தில் பல வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்து காணப்படுகின்றன. நெல்லிக்கனிக்கு அடுத்து அதிக வைட்டமின் சி இப்பழத்தில் உள்ளது இதனால் […]

Categories

Tech |