15 வயதுக்கு உட்பட்ட 100 குழந்தைகளுக்கு ஹார்ட்ஸ்-100 எனும் திட்டத்தின் மூலம் இலவசமாக இருதய அறுவைசிகிச்சை செய்வதற்கு புரிந்து உணர்வு ஒப்பந்தமானது போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் தேசிய தலைவர் மணீஷ் லகோடியா மற்றும் காமாட்சி மருத்துவமனை குழும தலைவர் கோவிந்தராஜ் முன்னிலையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் வட்டமேசை இந்தியா அமைப்பின் பகுதி தலைவர் விஜய ராக வேந்திரா மற்றும் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 பிரிவு தலைவர் விபுல் ஜெயின் ஆகியோர் […]
Tag: இதய அறுவை சிகிச்சை
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையிலுள்ள ஏழுமலையான் கோவிலை தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இது கோவில் பராமரிப்பு பணிகள் மட்டும் இன்றி பொது மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனை ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு இலவச சிகிச்சை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் அதிநவீன குழந்தைகள் கேத் ஆய்வகத்தை தேவஸ்தான தலைவரான ஒய்.வி.சுப்பா ரெட்டி திறந்து வைத்தார். […]
பிரபல வில்லன் நடிகருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் பிரபல நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பிரபல பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப். வில்லன் நடிகர் என போற்றப்படும் அனுராக் காஷ்யப்பிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பரிசோதனையில் அவருக்கு இதயத்திற்கு செல்லும் குழாய்களில் அடைப்புகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து […]
ரஷ்யாவின் Blagoveschensk எனும் இடத்தில் அமையப்பெற்றுள்ள இதய அறுவை சிகிச்சை மருத்துவமனையில் 8 மருத்துவர்களும் செவிலியர்களும் இணைந்து நோயாளி ஒருவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய தொடங்கியுள்ளனர். அச்சமயம் திடீரென மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்களை பத்திரமாக மீட்டனர். ஆனால் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டும் வெளியில் வர மறுப்பு தெரிவித்து தொடர்ந்து தங்களது […]
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் கையில் கை மணிக்கட்டில் இருக்கும் அடையாளத்தால் அவர் அறுவை சிகிச்சை செய்திருக்கக்கூடும் என கருதுகின்றனர் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் சில தினங்களாக யார் கண்களுக்கும் புலப்படாமல் இருந்ததால் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும் இறந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று உரத்தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு கிம் ஜாங் உன் வந்துள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வடகொரிய அரசு ஊடகங்கள் […]
வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாக தகவல் பரவியதற்கு மூன்று காரணங்கள் உள்ளது என நிபுணர்கள் வரிசைப்படுத்தி உள்ளனர். சர்ச்சைக்குரிய நாயகனான வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் கடந்த சில தினங்களாக அனைவராலும் பேசப்பட்ட தலைவர். உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வந்த நிலையில் ஏவுகணை சோதனை நடத்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர். ஏப்ரல் 11 அன்று கட்சி கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட கிம் அதன்பிறகு எந்த விழாவிலும் பங்கேற்காமல் வெளியில் […]
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்து விட்டதாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் தென்னாப்பிரிக்க பிரதமருக்கு தனது கைப்பட கடிதம் எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என்றும், அவர் மரணப்படுக்கையில் உயிருக்கு போராடுகிறார் என்றும் பல்வேறு செய்திகள் உலக நாடுகள் மத்தியில் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஹாங்காங்கின் தொலைக் காட்சி இயக்குனர் அவர் மரணித்து விட்டார் என்று தெரிவித்தார். ஆனால் […]
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது சொந்த மாமாவை நிர்வாணமாக்கி 120 நாய்களை வைத்து கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாகவும், மரணப்படுக்கையில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் கடந்த சில நாட்களாக உலா வந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்று தென்கொரிய அதிகாரி நேற்று உறுதி செய்துள்ளார். அதிபர் கிம் சாதாரண ஆளே கிடையாது. சர்வாதிகாரியாக அறியப்படும் […]
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே சரிந்ததாகவும், மருத்துவர்கள் கை நடுக்கத்தால் அவருக்கு இதய அறுவை சிகிச்சை தவறாக சென்றதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது என்வென்றால் வடகொரிய அதிபர் உயிரோடு இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்று தான். அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என்றும், அவர் மரணப் படுக்கையில் உயிருக்கு போராடுகிறார் என்றும் பல்வேறு மாறுபட்ட தகவல்கள் வெளியாகிக் கொண்டு வருகிறது. […]