Categories
உலக செய்திகள்

இதயப் பிரச்னை, சுவாசக்குழல் பிரச்சனைக்கு மத்தியில் மிரட்டி பார்த்த கொரோனா… அடித்து விரட்டிய 6 மாத குழந்தை!

இதய பிரச்சனை, சுவாசக் கோளாறு பிரச்சனை, கொரோனா  என மூன்று பிரச்சனைகளையும் மீண்டுவந்த 6 மாத குழந்தை அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது இதய பிரச்சனை மற்றும் சுவாசக்குழல் பிரச்சனையுடன் போராடி வெற்றி பெற்ற பிரித்தானிய குழந்தை ஆறு மாதங்களே ஆன நிலையில் காரணத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. எரின் என்ற அந்த குழந்தை இருதய பிரச்சனையுடன் பிறந்து open heart surgery செய்யும் சூழல் உருவாகியது. அதுமட்டுமன்றி சுவாசக்குழலிலும் பிரச்சனை இருப்பதாக தெரியவந்து ஆறு மாதங்களுக்குள் அனைத்து பிரச்சினைகளையும் வென்று தனது […]

Categories

Tech |