Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட புதிய பிரச்னை… அச்சத்தில் நாட்டு மக்கள்… ஆய்வில் இறங்கிய இஸ்ரேல் அரசு…!!

இஸ்ரேலில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 62 பேருக்கு இதயத்தில் தசை வீக்கம் ஏற்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி நிறுவனத்தின் தயாரிப்பான Pfizer Inc. மற்றும் BioNTech SE கொரோனா தடுப்பூசியை இஸ்ரேலில் உள்ள சுமார் 5 மில்லியன் மக்களுக்கு செலுத்தியுள்ளனர். இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட 62 பேருக்கு இதயத்தில் தசை வீக்கம் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரக்ளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மீதம் உள்ள நபர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை […]

Categories

Tech |