இத்தாலிய போலீசார் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள நோயாளிகளுக்கு இரண்டு சிறுநீரகங்களை வழங்குவதற்காக பிரத்தியேகமாக மாற்றி அமைக்கப்பட்ட லம்போர்கினி சூப்பர் காரை பயன்படுத்தியுள்ளனர். சிறுநீரகங்கள் இத்தாலியின் வடகிழக்கிலுள்ள படுவாவிலிருந்து மொடெனா மற்றும் ரோம் போன்ற இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து போலீசார் “வாழ்க்கை” என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, “மிக அழகான கிறிஸ்துமஸ் பரிசை வழங்க நெடுஞ்சாலையில் பயணம், மாநில காவல் துறையின் சிறப்பு சாண்டா கிளாசுக்கு நன்றி. இரண்டு பேருக்கு […]
Tag: #இத்தாலி
உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் குறிப்பிட்ட சில நகரங்களுக்கு இடம்பெயரும் மக்களுக்கு அந்த நாட்டு அரசு வெகுமதிகள் அறிவிப்பதை பலரும் பார்த்திருப்போம். சமீபத்தில் இத்தாலியில் உள்ள பிரசிக்ஸ் நகரம் அதிரடி ஆப்பரை வழங்கியுள்ளது. கடந்த காலங்களில் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதனால் பிற பகுதிகளை சேர்ந்த மக்கள் அந்த பகுதிகளில் வீடு வாங்கி அங்கு குடிப்பெயர்ந்தால் அவர்களுக்கு 25 லட்சம் வழங்கப்படும் என உள்ளூர் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் […]
இத்தாலியில் மிலனின் புறநகரில் உள்ள அசோகோவில் உள்ள ஷாப்பிங் மாலில் கத்தி குத்து தாக்குதலில் அர்சனல் கால்பந்து வீரர் பாப்லோ மாரி உட்பட ஐந்து பேர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் 46 வயதான தாக்குதல் நடத்திய அந்த நபர் உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்கு பின் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த ஸ்பெயின் கால்பந்து விரர் […]
போரை நிறுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் ரஷ்ய அதிபர் புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி இன்றோடு 222 வது நாளை எட்டியுள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர். மேலும் இதில் உக்ரைனுக்கு ஆதரவாகவும் ஆயுதங்களை வழங்கியும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உதவி புரிந்து வருகின்றன. இதற்கிடையில் போரில் கைப்பற்றப்பட்ட லூகன்ஸ்க், டொனேஸ்ட்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய நான்கு நகரங்களையும் ரஷ்யா தங்கள் நாட்டோடு இணைத்து அதிகாரபூர்வ அறிவிப்பை […]
இத்தாலி நாட்டிலிருந்து வெளிவரும் வாராந்திர பத்திரிக்கை பனோரமாவில் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியான கட்டுரை ஒன்றில் விரைவான தொழில்துறை முறையில் உறுப்பு திருட்டுத்தனத்தில் காண்டுமிராண்டித்தன நடைமுறையை சீனா மேற்கொண்டு இருக்கிறது என கூறப்பட்டுள்ளது. இதற்கு இத்தாலியில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகம் வலைத்தளம் ஒன்றின் வழியே பதில் அளித்திருந்தது. அதாவது கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த பதிவில் அவதூறு மற்றும் விஷயங்களை சரியாக கவனிக்காமல் தகவல்களை வெளியிடும் நோக்கத்தில் செயல்படுகிறது என […]
குரங்கம்மை தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் குரங்கமை வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதால் உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தற்போது இத்தாலியில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் 10 பேருக்கு தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டுள்ளது. மேலும் பெரியம்மை நோயை கட்டுப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஜின்னியோஸ் தடுப்பூசி […]
இரண்டாம் உலகப் போர் முடிந்து 74 ஆண்டுகள் ஆகியும் இன்றும் அதன் தாக்கம் உரைப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளால் இன்றும் மக்களின் வாழ்வில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் இத்தாலியில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. அதனை பாதுகாப்பாக அகற்றப்பட்டது. இத்தாலியில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதால். அங்குள்ள “போ” ஆறு 70 ஆண்டுகளுக்கு பிறகு வறண்டு உள்ளது. இதனால் போர்கா, வெர்ஜிலியோ பகுதியில் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தபட்ட ஆயிரம் பவுண்டு […]
ஒரு இளம் பெண்ணிடம் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று வியாபாரி ஒருவர் கூறினார். அதன்பின் ஏன் அவ்வாறு சொன்னோம் என நினைத்து வருந்துவதற்குக் கூட அவர் உயிருடன் இல்லை. நைஜீரியாவில் இருந்து இத்தாலிக்கு புலம்பெயர்ந்தவரான Alika Ogorchukwu(39) என்பவர் தெருக்களில் வியாபாரம் செய்துகொண்டு இருந்தார். அப்போது அழகான இளம்பெண் ஒருவர் அவ்வழியாக வந்துள்ளார். இந்நிலையில் Alika அப்பெண்ணிடம் ஏதாவது விற்பனை செய்யவேண்டும் என்ற நோக்கில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். உங்களுக்காக ஒரு கைக்குட்டை வாங்கலாமே (அல்லது) 1 […]
கடும் வெப்பத்தின் காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தற்போது கடுமையான வெப்பநிலை நிலவுகிறது. இதன் காரணமாக இத்தாலி நாட்டில் உள்ள 16 நகரங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இங்குள்ள போலோக்னா மற்றும் ரோம் நகரில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், மிலன் நகரில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு […]
இத்தாலி நாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதிகள் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் 43 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் ஹோட்டல் ஊழியரிடம் உதவி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹோட்டல் நிர்வாகம் காயம் அடைந்த பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த தம்பதிகள் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது படுக்கையில் […]
பிரதமரின் ராஜினாமா கடிதத்தை அதிபர் ஏற்க மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தாலி நாட்டின் பிரதமராக மரியா டிராகி இருக்கிறார். கடந்த வருடம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் அதிபர் செர்ஜியோ மெட்டரலெல்லா, மரியா டிராகியை பிரதமராக தேர்வு செய்தார். இங்கு தற்போது பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கூட்டணி கட்சிகளால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் […]
இத்தாலி நாட்டில் சுமார் 12,042 பெப்சி பாட்டில்களை சேமித்து ஒரு நபர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். இத்தாலியில் வசிக்கும் 52 வயதுடைய கிறிஸ்டியன் என்ற நபர் உலகிலேயே அதிகமான பெப்சி பாட்டில்களை சேமித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். இவர் உலகில் இருக்கும் அனைத்து கண்டங்களில் இருந்தும் 12,042 பெப்சி பாட்டில்கள் சேமித்திருக்கிறார். ஜவுளி நிறுவனம் ஒன்றில் மேலாளராக இருக்கும் இவர் கடந்த 1989 ஆம் வருடத்தில் இருந்து பெப்சி பாட்டில்களை பொழுதுபோக்காக சேமித்து […]
ஆல்ப்ஸ் மலைத்தொடர் ஐரோப்பாவின் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்றாக இருக்கிறது. இது ஒரு பிரபலமான சுற்றுலா தளமாகவும் இருக்கிறது. இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆல்ப்ஸ் மலைத் தொடருக்கு சென்று பனிச்சருக்கு மற்றும் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். இந்த மலை தொடரில் மார்மலடா என்ற சிகரம் அமைந்துள்ளது. இந்த சிகரம் இத்தாலியில் இருக்கிறது. இங்கு கடுமையான வெயில் தாக்கம் காரணமாக திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பனிச்சரிவில் சிக்கியுள்ள […]
ஆல்ப்ஸ் மலைத்தொடர் ஐரோப்பாவின் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்றாக இருக்கிறது. இது ஒரு பிரபலமான சுற்றுலா தளமாகவும் இருக்கிறது. இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆல்ப்ஸ் மலைத் தொடருக்கு சென்று பனிச்சருக்கு மற்றும் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். இந்த மலை தொடரில் மார்மலடா என்ற சிகரம் அமைந்துள்ளது. இந்த சிகரம் இத்தாலியில் இருக்கிறது. இங்கு கடுமையான வெயில் தாக்கம் காரணமாக திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பனிச்சரிவில் சிக்கியுள்ள […]
ஆஸ்கார் விருது பெற்ற திரைக்கதை எழுத்தாளர் பால் ஹகிஸ் மீது பெயரிடப்படாத பிரிட்டிஷ் பெண் போலீசாரிடம் புகார் அளித்தார். அதாவது சுற்றுலா நகரமான ஒஸ்தூனில் நடந்த கலை விழாவில் பங்கேற்பதற்காக இயக்குனர் இத்தாலியில் இருந்தபோது தனுடன் இருமுறை சம்மதிக்காமல் உடலுறவு கொண்டார் என்று கூறியுள்ளார். இதனையடுத்து ஹாகிஸ் ஜூன் 19ஆம் தேதி முதல் தெற்கத்தி இத்தாலியில் உள்ள ஒரு ஹோட்டலில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் இத்தாலியில் நீதிபதியின் தடுப்பு காவல் முடிவடைந்ததால் திரைப்பட தயாரிப்பாளர் பால் […]
பனிச்சரிவில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இங்குள்ள ஆல்ப்ஸ் பனிமலை தொடரில் மார்மலோடா சிகரம் அமைந்துள்ளது. இந்த சிகரமானது கடும் வெப்பத்தின் காரணமாக திடீரென உருகியுள்ளது. இந்த பனிமலை சரிவின் காரணமாக மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பனிமலை சரிவில் மலையேற்றத்திற்காக சென்ற குழுவினர் சிக்கிக் கொண்டுள்ளனர். இதில் 6 பேர் […]
இத்தாலியின் எட்னா எரிமலை ஆறு போன்று லாவா குழம்பை வெளியேற்றி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் அமைந்திருக்கும் எட்னா என்ற எரிமலையானது, ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் மூன்று பெரிதான எரிமலைகளில் ஒன்றாக விளங்குகிறது. இத்தாலியில் இருக்கும் சிசிலி என்னும் பகுதியில் இருக்கும் இந்த எரிமலையானது வெடித்து சிதறியது. இதனால், அந்த எரிமலையின் முகப்பிலிருந்து லாவா என்ற நெருப்பு குழம்பு மற்றும் சாம்பல் அதிகப்படியாக வெளியேற்றி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நதியில் ஓடும் நீர் போன்று அதிகளவிலான நெருப்புக்குழம்பு தொடர்ந்து […]
இத்தாலி நாட்டில் இருக்கும் எட்னா எரிமலையிலிருந்து, நெருப்பு குழம்பு வெளியேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கண்டத்திலேயே மூன்று பெரிய எரிமலைகளில் ஒன்றாக இருக்கக்கூடிய எட்னா எரிமலையானது, இத்தாலியில் இருக்கும் சிசிலி நகரத்தில் இருக்கிறது. இந்த எரிமலையானது பல தடவை இதற்கு முன்பு வெடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தளமாக இருக்கக்கூடிய இந்த எரிமலை கடந்த மாத கடைசியில் வெடித்தது. இந்நிலையில் அதிலிருந்து லாவா என்ற நெருப்பு குழம்பு மற்றும் சாம்பல் வெளியேறிக் கொண்டிருக்கிறது. எனவே, அந்த பகுதியை சேர்ந்த […]
உலகத்தில் ஏராளமான பழங்காலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பழங்கால பொருட்களை கண்டுபிடித்தவுடன் அதை ஆராய்ச்சி செய்யும் போது அது பற்றிய தகவல்கள் தெரியவரும். ஆனால் இத்தாலி நாட்டில் கிடைத்த ஒரு புத்தகம் இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது. அதாவது கடந்த 1912-ம் ஆண்டு இத்தாலியில் ஒரு பழங்கால புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தில் மொத்தம் 240 பக்கங்கள் இருந்துள்ளது. அந்த புத்தகத்தில் பெண்களுடைய படம் மட்டுமே இருந்துள்ளது. அதில் ஒரு ஆணுடைய படம் கூட இல்லை. […]
இத்தாலி நாட்டு பிரதமர், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினால் உக்ரைன் நாட்டின் போரை நிறுத்த முடியும் என்று கூறியிருக்கிறார். உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்கா மற்றும் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இத்தாலி நாட்டின் பிரதமரான மரியோ ட்ராகி கூறியிருக்கிறார். நேற்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேசியுள்ளார். அதனைத்தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது, அமைதியின் வழி, அதிக சிக்கல் கொண்டது என்பதை அமெரிக்க ஜனாதிபதியும் நானும் அறிந்திருக்கிறோம். எனினும், […]
சுத்தியலால் அடித்து செக்ஸ்நடிகை கொலை செய்யப்பட்டு சடலத்தை ஒரு மாதம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டின் ரெஸ்கால்டினா பகுதியில் வசித்து வருபவர் சார்லோட் ஆங்கி(26). இவர் வாசனை திரவிய கடையில் விற்பனை உற்பத்தியாளர் ஆக பணியாற்றி வந்துள்ளார். கொரோனா கால ஊரடங்கால் அந்த வாசனை திரவிய கடை மூடப்பட்டது. இந்நிலையில் தனது வேலை பறி போனதால் வேறு வழியின்றி தனது ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இணையதளவாசிகளிடம் […]
உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்தது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்காக நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த […]
பழங்கால கார்களின் அணிவகுப்பு இந்த ஆண்டு இத்தாலி நாட்டில் நடைபெற்றுள்ளது. இத்தாலி நாட்டில் ஆண்டுதோறும் பழங்கால கார்களின் அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த அணிவகுப்பு பிரபலமான ‘1000 மிக்லியா’ என்ற தலைப்பில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பழங்கால கார்களை சேகரிப்பவர்கள் உறுப்பினராக உள்ளனர். இதனை தொடர்ந்து 1600 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரசியா மற்றும் ரோம் நகரங்களுக்கு இடையில் இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. இந்த பழங்கால கார்களின் அணிவகுப்பினை இந்த […]
தடுப்பூசி போடாத 50 வயதிற்கு மேலான பணியாளர்களுக்கு வேலை தடை செய்யப்படும் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளை வாட்டி வதைக்கும் கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. இதனால் கொரோனாவின் அளவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இத்தாலி நாட்டில் 50 வயதிற்கு மேலானோர் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என ஜனவரி மாதம் தொடக்கத்திலேயே அமைச்சரவை கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது. அதில் 50-க்கும் மேலானோர் பிரிவில் உள்ளவர்கள் […]
இத்தாலி நாட்டு நீதிமன்றம் இந்திய மீனவர்கள் இருவர் கொல்லப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் நாள் 11 இந்திய மீனவர்கள் கேரளாவின் கொல்லம் மீன்பிடி துறைமுகத்துக்கு அருகே உள்ள இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக என்ரிகா லாக்ஸி என்ற இத்தாலி சரக்கு கப்பல் சென்றது. அதில் இத்தாலி கடற்படையை சேர்ந்த மசிமிலியானோ லதோர், சல்வடோர் கிரானே […]
இத்தாலியில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் இரண்டும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. அந்த வகையில் இத்தாலியில் புதிதாக 2,28,179 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பதிப்பு எண்ணிக்கை 90 லட்சத்து 18 ஆயிரத்து 425-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 434 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 825-ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே 63,14,444 பேர் […]
இத்தாலியில் பெற்ற மகனை தந்தையே கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் உள்ள மொராசோனின் கம்யூன் என்ற பகுதியில் வசித்து வரும் டேவிட் பைடோனி ( வயது 40 ) என்பவருக்கு திருமணமாகி ஒரு மகன் ( வயது 7 ) இருந்தார். இந்த நிலையில் டேவிட் பைடோனிக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து டேவிட் பைடோனியின் மனைவி ஒரு கட்டத்தில் காவல்நிலையத்தில் கணவர் மீது புகார் […]
இத்தாலியில் காவல்துறையினர் உட்பட பல மக்களுக்கு தடுப்பூசியளிப்பது போல் பாசாங்கு செய்து, போலியாக சான்றிதழ் அளித்த செவிலியர் உட்பட 3 நபர்கள் கைதாகியுள்ளனர். இத்தாலியில் தடுப்பூசி முகாம் ஒன்றில் போலியாக தடுப்பூசி சான்றிதழ்கள் அளிக்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே காவல்துறையினர், அந்த பகுதியில் ரகசிய கண்காணிப்பு கேமராவை பொருத்தினர். அதில் ஒரு செவிலியர், சிரஞ்சில் இருக்கும் மருந்தை, வெளியில் ஊற்றிவிட்டு, வெறும் ஊசியை செலுத்துகிறார். அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை வைத்து உடனடியாக […]
கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இத்தாலியில் உள்ள ரவனுசா நகரில் பூமிக்கு அடியில் செல்லும் எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சக்தி வாய்ந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கிருந்த நான்கு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த விபத்தினால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியானது 30 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. இதுவரை 9 மாத கர்ப்பிணி செவிலியர் உட்பட 7 பேரின் உடல்கள் […]
இத்தாலியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் மாறுபாடு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, உலக சுகாதார மையம் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துமாறு வலியுறுத்தியது. எனவே, உலக நாடுகள் ஓமிக்ரான் தொற்றை கட்டுபடுத்த கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இத்தாலி அரசு கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால் தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அதன்படி, தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள், […]
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரோன் என்ற புதிய வகை வைரஸின் முப்பரிமாண படம் முதன் முதலாக வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல், தற்போதுவரை கண்டறியப்பட்ட வைரஸ் மாறுபாடுகளில், இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகைதான் அதிக வீரியம் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் கடந்த வாரம் ஓமிக்ரோன் என்ற புதிய வகை மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாறுபாடு, டெல்டாவை காட்டிலும் வீரியம் உடையது என்று மருத்துவ நிபுணர்கள் கூறியிருந்தனர். முதலில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய […]
இத்தாலியில் கடலோர காவல்படையினர் கடலில் சிக்கி தவித்த 396 அகதிகளை மீட்க விடிய விடிய போராடியுள்ளனர். சிசிலி தீவு அருகே மோசமான வானிலை காரணமாக ஐரோப்பா நோக்கி வந்து கொண்டிருந்த அகதிகள் படகானது ஆழம் குறைவான பகுதியில் திடீரென சிக்கியுள்ளது. இந்த சம்பவத்தை கண்ட கடலோர காவல்படையினர் சிறிய படகுகள் மூலம் ஆழம் குறைவான பகுதியில் சிக்கி தவித்த 396 அகதிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மீட்பு பணியானது விடிய விடிய நடந்துள்ளது. மேலும் இந்த […]
இத்தாலியில் பருவநிலை மாற்றம் உட்பட சில முக்கிய காரணங்களால் சுமார் ஒரு மீட்டர் அளவிற்கு அதிபயங்கரமாக கனமழை பெய்துள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இத்தாலியில் பருவநிலை மாற்றம் உட்பட சில முக்கிய காரணங்களால் வழக்கத்திற்கு மாறாக அதி பயங்கரமாக கனமழை பெய்துள்ளது. இவ்வாறு பெய்த கனமழை 1 மீட்டர் அளவு வரை இருக்கலாம் என்று அந்நாட்டின் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து இத்தாலியில் பெய்த கனமழையால் வணிகவளாகம் உட்பட பொதுமக்கள் பயன்படுத்தும் பல பகுதிகளில் மழைநீர் […]
சர்வதேச நிதி கண்காணிப்பு குழுவிற்கு முக்கியமாக ஆதரவு அளிக்கப்படும் என்று ஜி-20 உச்சி மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இத்தாலி தலைநகரான ரோமில் கடந்த அக்டோபர் 30, 31 ஆம் தேதிகளில் ஜி-20 நாடுகளின் 16வது உச்சி மாநாடு நடந்தது. இதில் ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நேற்று வெளியாகியுள்ளது. அதில் ” FADF என்னும் சர்வதேச நிதி கண்காணிப்பு குழுவிற்கு ஆதரவு […]
பாரிஸ் காலநிலை மாநாட்டு ஒப்பந்தத்தின்படி நடைபெற்ற G20 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்கள் அனைவரும் 2030 ஆம் ஆண்டுக்குள் புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டனர். உலகப் பொருளாதாரத்தில் 80 சதவீதத்தைக் கொண்டுள்ள 20 வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் ஜி-20 கூட்டணியின் 16வது உச்சி மாநாடு இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்றது. இந்த 2 நாள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்காக ரோம் நகரம் சென்றுள்ளார். அங்கு, வாடிகனில் கத்தோலிக்க தலைவர் போப்பை […]
உலகத்தலைவர்கள் ட்ரெவி நீருற்றுக்கு அருகில் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இத்தாலி தலைநகரான ரோமில் 16வது ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா உட்பட 20 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் போன்ற பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் போன்ற உலக நாடுகளின் […]
இத்தாலிக்கு மெக்சிகோவிலிருந்து கடத்தி வரப்பட்ட பழங்கால பொருட்கள் சில ஏலத்திற்கு விடப்பட்ட நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தாலிக்கு மெக்சிகோவிலிருந்து கடத்தி வரப்பட்ட பழங்கால பொருட்கள் சில ஏலத்திற்கு விடப்பட்ட நிலையில் தற்போது மீட்க்கப்பட்டுள்ளது. மேலும் மெக்சிகோ வெளியுறவுத்துறை அமைச்சகம் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த பழங்கால பொருட்கள் மூன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. அதேசமயம் மெக்சிகோவிற்கு இரண்டு தனித்தனி மனித முகங்கள் கொண்ட செராமிக் பொருள்கள் மற்றும் இரண்டு மனித உருவங்கள் பொறித்த […]
இத்தாலியில் வீசிவரும் அப்பல்லோ புயல் சிசிலியில் கடற்கரையோரப் பகுதிகளை சூறையாடி வருகிறது. இந்த புயலின் தாக்கம் காரணமாக பலத்த காற்று வீசி வருவதுடன் கனமழையும் பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தில் குடியிருப்பு பகுதிகளும் மூடி இருப்பதையடுத்து சிக்கி இருப்பவர்களை படகுகள் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர். இந்த வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டாணியா மற்றும் சிராக்கியூஸ் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசியம் […]
இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தின் முக்கிய நிகழ்வாக வாடிகன் நகரில் நேற்று போப் பிரான்சிஸ்ஸை சந்தித்து பேசினார். இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜீ 20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் 2 நாட்கள் நடக்கிறது. இத்தாலி பிரதமர் மரியோ டிராக்கி அழைப்பின் பெயரில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும் இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்தில், கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பாக […]
இத்தாலியின் வாடிகன் நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் போப் பிரான்சிஸ் அவர்களும் நேரில் சந்திப்பு. இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகரில் இந்தியா உட்பட 20 வளரும் நாடுகள் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கின்றன. தற்போது நடக்கவுள்ள ஜி-20 மாநாடு 16 ஆவது ஆண்டாக இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, இந்திய பிரதமர் உட்பட ஜி-20 மாநாட்டின் […]
உலகம் முழுவதும் அக்டோபர் 31 ஆம் தேதியன்று சர்வதேச சிக்கன தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தாலியில் உள்ள மிலன் நகரில் 1924 ஆம் ஆண்டு முதன்முதலாக சர்வதேச சேமிப்பு வங்கிகளின் காங்கிரஸ் உலக சிக்கன தினத்தை கொண்டாடியது. அப்போதிருந்த இத்தாலிய பேராசிரியரான பிலிப்போ ரவிசா அக்டோபர் 31 ஆம் தேதியை சர்வதேச சிக்கன தினம் என்று அறிவித்தார். மேலும் இந்தியாவில் ஆண்டுதோறும் உலக சிக்கன தினம் அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகள் அனைத்தும் அக்டோபர் […]
ரோம் நகருக்கு சென்ற பிரதமர் தேசப்பிதாவிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இத்தாலி தலைநகரான ரோமில் இன்றும் நாளையும் ஜி-20 நாடுகளின் 16வது உச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி ரோம் நகரம் சென்றுள்ளார். மேலும் இத்தாலி தலைநகரான ரோமில் பிளாசா பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் காந்திஜியின் உருவச்சிலை ஒன்று உள்ளது. அதற்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். குறிப்பாக அங்கு குவிந்திருந்த ரோம் வாழ் இந்தியர்கள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு […]
ரோம் நகரில் நடைபெறவிருக்கும் உச்சி மாநாட்டில் இருபது நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இத்தாலியின் தலைநகரான ரோமில் இன்று மற்றும் நாளை ஜி-20 நாடுகளின் 16வது உச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். மேலும் அவர் இத்தாலி பிரதமரான மரியோ டிரகியின் அழைப்பை ஏற்று அக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இந்த மாநாட்டில் மற்ற உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். குறிப்பாக இந்த மாநாட்டில் கொரோனா தொற்று பாதிப்புக்கு பின் […]
இத்தாலியில் பேட்டரியில் இயங்கும் டாக்ஸி ஒன்று பயணிகளை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் தலைநகரான ரோமில் பயணிகளை விமான நிலையத்திலிருந்து நகரங்களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் பேட்டரியில் இயங்கும் பறக்கும் டாக்ஸி ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பறக்கும் டாக்ஸியை ஜெர்மனியை சேர்ந்த volocopter என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மேலும் இந்த டாக்ஸி பயணிகளின் உடமைகளை வைக்க தனி லக்கேஜ் கம்பார்ட்மெண்ட்களுடனும், இரண்டு பேர் பயணம் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த […]
லண்டனை சேர்ந்த இளைஞன் தன் அப்பாவிடம் பணம் பெற கடத்தல் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனை சேர்ந்த Sam Demilecamps (25) விடுமுறைக்காக இத்தாலி சென்றபோது, Monte San Giusto நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 8 நாட்கள் கடத்தப்பட்டு 2 வாரங்கள் கழித்து கடத்தல் கும்பலால் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிரபல ஊடகம் வெளியிட்ட செய்தியில், “இத்தாலியில் கடந்த அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி Sam Demilecamps கடத்தப்பட்டார். மேலும், அவரை […]
இத்தாலி நாட்டில் பணி இழப்பு மற்றும் குறைவான ஊதியத்தை எதிர்த்து, விமான பணிப்பெண்கள் பொது இடத்தில் சீருடைகளை களைந்து ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் ITA Airways என்ற புதிய தேசிய விமான நிறுவனத்தின் சேவை கடந்த வாரத்தில் தொடங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த விமானப் போக்குவரத்தில் முக்கியமான சில பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது. முன்னாள் Alitalia விமான ஊழியர்கள் பணிஇழப்பு மற்றும் குறைவான சம்பளத்தை எதிர்த்து, தங்கள் உடைகளை அவிழ்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். ரோம் […]
டிஜிட்டல் முறையில் ஜி-20 நாடுகளின் கூட்டத்தை இத்தாலி நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் சூழல் குறித்து ஜி- 20 நாடுகளின் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தை இத்தாலி டிஜிட்டல் முறையில் நடத்தியுள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் நாட்டில் நிதி நிலைத்தன்மையை தக்க வைப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஆப்கானிஸ்தான் நாடானது பெரும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது நாட்டின் சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் ஆப்கானிஸ்தான் […]
கிரீன் பாஸ் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தியுள்ளனர். இத்தாலியின் தலைநகரான ரோமில் உள்ள Piazza del Popoloவில் இருக்கும் பிரதமரின் அலுவலகம் முன்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அவரின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். முக்கியமாக இந்தப் போராட்டத்தை கொரோனா தொற்றிற்கான கிரீன் பாஸ் தேவையை அனைத்து பணியிடங்களுக்கும் நீட்டிக்கும் இத்தாலி பிரதமரான மரியோ டிராகியின் செயலுக்கு எதிராக வலதுசாரி குழு உறுப்பினர்கள் நடத்தியுள்ளனர். அதிலும் இப்போராட்டத்திற்கு காவல்துறையிடம் […]
இத்தாலியில் வேலைக்கு செல்பவர்களுக்கு கிரீன் பாஸ் கட்டாயம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகளவில் கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்றானது இன்றுவரை ஒரு முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் கொரோனாவை எதிர்க்கும் பேராயுதமாக தடுப்பூசி விளங்கி வருகிறது. இருப்பினும் கொரோனா தடுப்பூசி செலுத்த சிலரிடையே இன்னும் பதட்டம் நிலவி வருகிறது. இதனால் பல நாடுகளில் தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல முடியும் என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து […]
இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற விமான விபத்து குறித்த வீடியோ விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இத்தாலியின் மிலன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக பி.சி-12 விமானமானது லிணட் விமான நிலையத்தில் இருந்து பகல் 1 மணிக்கு சார்டிநியா தீவுகளில் உள்ள ஆல்பியா விமான நிலையத்திற்கு புறப்பட்டுள்ளது. அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே முழுவதுமாக தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. குறிப்பாக மிலன் நகரின் அருகில் San Donato Milanese சுரங்கப்பாதை நிலையம் உள்ளது. இந்த பகுதியில் […]