Categories
உலக செய்திகள்

உக்ரைன்-ரஷியா போர்…. அமைதியை நிலைநாட்ட ….இத்தாலி முன்மொழிந்த திட்டம் பற்றி…. ரஷியா கடும் விமர்சனம்….!!!!

உக்ரைன்- ரஷ்யா நாடுகளுக்கு இடையே இன்னும் போர் முடிவுக்கு வராத நிலையில்,  உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட இத்தாலி, அந்த நாட்டிற்காக அமைதி திட்டம் என்ற ஒன்றை முன் மொழிந்துள்ளது. இந்நிலையில் இந்த திட்டம் பற்றி ரஷ்யாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா தெரிவித்துள்ளதாவது, இத்திட்டம் வெறும் கற்பனையாகவே போய்விடும் என்று விமர்சனம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம், உக்ரைனில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியாக அமைதி திட்டம் பற்றிய விரிவான வரையறைகளை குறித்து, இத்தாலியின்    வெளியுறவு […]

Categories

Tech |