இத்தாலி அரசு அரசியல் சாசன கோர்ட்டு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இத்தாலி நாட்டில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு அவர்களின் பெயருக்கு பின்னால் தந்தையின் பெயர் தானாக ஒட்டிக்கொள்ளும். மேலும் இது தொடர்பான ஒரு வழக்கை அந்த நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் விசாரித்து வருகின்றது. இந்நிலையில் அவ்வாறு அந்த நாட்டில் பிறக்கின்ற குழந்தைகளின் பெயருக்குப் பின்னால், இனிவரும் காலத்தில் தந்தை, தாய் என இருவரது பெயரையும் சேர்த்து கொள்ளுமாறு அதிரடி உத்தரவு ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், […]
Tag: இத்தாலி நாடு
இத்தாலி நாட்டில் தினசரி பலி எண்ணிக்கை 143 பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இத்தாலியில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,62,609 ஆக இருந்தது. இது ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸுக்கு பலியானவர்களில் பிரிட்டனை அடுத்து இரண்டாவது மிகப்பெரிய எண்ணிக்கை ஆகும். இந்த நிலையில் நேற்று இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ்க்கு 70, 520 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் […]
இந்த வாரத்தின் இறுதியில் அதிகபட்ச வெப்பநிலை இத்தாலியில் பதிவாகும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகியுள்ளது என தகவல் கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக Syracuse என்ற நகரில் சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு 48.8 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஆனால் பொதுமக்கள் இந்த வெப்பநிலை உண்மையாகவே பதிவாகி உள்ளதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த […]