Categories
உலக செய்திகள்

ரோம் உள்ளாட்சித் தேர்தலில்…. ரேச்சல் முசோலினி முன்னணி…. வலதுசாரி கட்சிகள் பதவியிழப்பு….!!

இத்தாலியின் ரோம் நகரில் பெனிட்டோ முசோலினி பேத்தி உள்ளாட்சித் தேர்தலில் முன்னணி வகித்துள்ளார். இத்தாலி நாட்டின் பாசிச சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி பேத்தி ரேச்சல் முசோலினி(47) ஆவர். தற்போது ரோம் நகரில் கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பிரபலமான வேட்பாளராக ரேச்சல் முசோலினி உருவெடுத்தார். இந்த தேர்தலின் இறுதி முடிவுகள் கடந்த புதன்கிழமை அன்று வெளியாகியது. இதில் 97% அதிகமான வாக்குச்சாவடிகளில் அளிக்கப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டது. இதனை தொடர்ந்து ரேச்சல் முசோலினி 8,200 […]

Categories
உலக செய்திகள்

சுப நிகழ்ச்சிக்காக ஒன்றிணைந்த 2 குடும்பம்… எதிர்பாராமல் நேர்ந்த விபரீதம்… பிரபல நாட்டில் சோகம்..!!

குழந்தையின் ஞானஸ்நான நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் சென்ற இரண்டு குடும்பங்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோமேனியாவின் செல்வந்தர்களில் ஒருவரும் பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரருமான Dan Petrescu (68), அவரது மகன் Dan Stefano (30), அவரது மனைவி Dorotea Petrescu Balzat (65) உள்ளிட்டோர், இத்தாலியை சேர்ந்தவரும் Petrescu-வின் நண்பருமான Filippo Nascimbene (32)-ன் மகனான Rafael-ன் ஞானஸ்நான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இத்தாலிக்கு வருகை தந்துள்ளனர். மேலும் கடந்த […]

Categories
உலக செய்திகள்

இத்தாலியில் ஓட்டுனர்கள் பற்றாக்குறை…. பொய்யாக வெளிவந்த தகவல்கள்…. எச்சரிக்கை விடுத்த மங்கள ரந்தெனிய….!!

பிரித்தானியாவில் கனரக வாகன ஓட்டுனர்களின் பற்றாக்குறையால் இலங்கை ஓட்டுனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவல் பரவியுள்ளது. பிரித்தானியா நாட்டில் ஓட்டுனர்கள் பற்றாக்குறையால் கன ரக வாகனங்கள் இயங்காமல் உள்ளன. இதனால் அங்கு மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இலங்கை ஓட்டுனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இது குறித்து எந்தவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது. மேலும் சாரதி பற்றாக்குறை உள்ளது என்ற அறிவிப்பு மட்டுமே […]

Categories
உலக செய்திகள்

ரத்தம் சொட்ட குழந்தையுடன் ஓடி வந்த தாய்.. பின்னணியில் இருந்த அதிர்ச்சிகரமான உண்மை..!!

இத்தாலி நாட்டில் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் ரத்தம் சொட்ட குழந்தையை வைத்துக்கொண்டு பெண் ஓடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் 44 வயதுடைய Katalin Erzsebet Bradacs என்ற பெண், ரத்தம் சொட்ட தன் 2 வயது குழந்தை Alex Juhasz-உடன் சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஓடிவந்து உதவி கேட்டு அழுதிருக்கிறார். உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர் விரைந்து வந்து குழந்தையை பரிசோதித்துள்ளனர்.  அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். குழந்தைக்கு கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

தீப்பற்றி எரிந்த என்ஜின்…. 8 பேர் சம்பவ இடத்திலேயே பலி…. மீட்பு பணிகள் தீவிரம்….!!

விமானம் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் உள்ள சான் டொனேட்கோ நகரில் மிலன்  லினேட் விமான நிலையம் அமைத்துள்ளது. இங்கிருந்து சார்டினியா விமான நிலையத்திற்கு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய வகை விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை, 2 விமானிகள் உட்பட மொத்தம் 8 பேர் பயணம் செய்துள்ளனர். இதனை அடுத்து விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக இஞ்சின்  தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

அடுக்குமாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான விமானம்.. 8 பேர் உயிரிழப்பு.. வெளியான வீடியோ..!!

இத்தாலியில் ஒரு சிறிய விமானம், அடுக்குமாடி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 6 பேர் உட்பட, 8 நபர்கள் ஒரு சிறிய வகை விமானத்தில் பயணித்துள்ளனர். அப்போது விமானம், இத்தாலியில் உள்ள மிலன் புறநகர்ப் பகுதியில் இருக்கும்  அடுக்குமாடி கட்டிடத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 8 நபர்களும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://video.dailymail.co.uk/preview/mol/2021/10/03/8443588801733243586/636x382_MP4_8443588801733243586.mp4 இந்த விபத்தில், அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் […]

Categories
உலக செய்திகள்

இளம் சமூக ஆர்வலர்…. கிரேட்டாவின் வெளிப்படையான பேச்சு…. காலநிலை மாநாட்டில் பங்கேற்பு….!!

காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு இளம் சமூக ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் உரையாற்றியுள்ளார். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இளம் சமூக ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் காலநிலை மாற்றம் குறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இவர் தனது இளம் வயதில் இருந்தே சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து சர்வதேச அளவிலான மாநாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அதிலும் பொது மேடைகளிலும் மாநாடுகளிலும் தனது கருத்துக்களை வெளிப்படையாக பதிவு செய்வார். அதிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த எந்தவொரு […]

Categories
உலக செய்திகள்

கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு…. இத்தாலியில் அனுமதி…. பயணக்கட்டுப்பாடுகளில் தளர்வுகள்….!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு இத்தாலியில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதிலும் ஒப்புதல் அல்லது அங்கீகாரம் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளும் பயணிகளுக்கு சில நாடுகள் பயணக்கட்டுப்பாடு விதிமுறைகளில் தளர்வுகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் இத்தாலி உட்பட 19 ஐரோப்பிய நாடுகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர்.  இதனால் கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்தி கொண்ட பயணிகளுக்கு பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளில் […]

Categories
உலக செய்திகள்

இது கண்டிப்பாக வேண்டும்…. அனைத்து இடங்களிலும் அவசியம்…. தகவல் வெளியிட்ட அமைச்சர்….!!

பொது மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோருக்கு கிரீன் பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் பொது மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோர் கண்டிப்பாக கிரீன் பாஸ்  வைத்திருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார். மேலும் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு கிரீன் பாஸ் அவசியம் என்று கூறிய முதல் ஐரோப்பிய நாடு இத்தாலி ஆகும். அதே வேளையில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும் இத்தாலி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து குறைந்த […]

Categories
உலக செய்திகள்

வீட்டில் வளர்க்க அனுமதி…. சட்டபூர்வமாக அங்கீகரிப்பு…. நிறைவேற்றிய இத்தாலி நாடாளுமன்றம்….!!

வீட்டிலேயே கஞ்சா சாகுபடி செய்யவதை சட்டபூர்வமாக இத்தாலி நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. இத்தாலியில் வீட்டிலேயே கஞ்சா செடியை வளர்ப்பது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான சீர்திருத்த சட்டமானது கடந்த புதன்கிழமை அன்று இத்தாலி நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நீதித்துறையின் சார்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி வீட்டில் நான்கு கஞ்சா செடிகள் வரை வளர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் கஞ்சா கடத்தல், விற்பனை செய்தல், விநியோகித்தல் போன்ற  குற்றங்களுக்கான அபராதங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுமார் 6 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை […]

Categories
உலக செய்திகள்

20 மாடி கட்டிடம் முழுவதும் தீயில் கருகி சேதம்.. தீயணைப்பு துறையினரின் துரித நடவடிக்கை.. 70 குடும்பங்கள் மீட்பு..!!

இத்தாலியின் மிலன் நகரில் இருபது மாடி கொண்ட கட்டிடத்தில் திடீரென்று தீ பற்றி எரிந்து கட்டிடம் முழுக்க பரவியுள்ளது. இத்தாலி நாட்டின் மிலன் என்ற நகரத்தில் இருக்கும் 20 மாடி கொண்ட கட்டிடத்தின் ஒரு தளத்தில் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. எனவே, உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 50க்கும் அதிகமான தீயணைப்பு படையினர், 15 வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடும் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்துள்ளனர். மேலும், கட்டிடத்தில் இருந்த மக்களையும் […]

Categories
உலக செய்திகள்

இத்தாலி மாடல் நடத்திய போட்டோஷூட்…. கடித்து குதறிய சிறுத்தை…. மருத்துவமனையில் சிகிச்சை….!!

இத்தாலி மாடலை விலங்கு காப்பகத்திலுள்ள சிறுத்தை ஒன்று கடித்து குதறியதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டின் அழகியும் கவர்ச்சி மாடலுமானவர் 36 வயதான Jessica Leidolph. இவர் Nebra என்ற நகரிலுள்ள விலங்குகள் காப்பகத்திற்கு போட்டோஷூட் எடுக்க சென்றுள்ளார். இதனையடுத்து அவர் 16 வயது சிறுத்தையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அந்த சிறுத்தை Jessica  மீது பாய்ந்து அவரை தாக்கியுள்ளது. மேலும் அவரின் காது, கண்ணம், தலை போன்ற பகுதிகளை கடித்து […]

Categories
உலக செய்திகள்

குறைந்த விலைக்கு விற்பனையாகும் வீடுகள்…. வாங்க முன்வராத மக்கள்…. மேயரின் அதிரடி அறிவிப்பு….!!

இத்தாலியில் உள்ள சலேமி பகுதி விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்படும் என அந்நாட்டின் மேயர் அறிவித்துள்ளார். இத்தாலி நாட்டில் சிசிலி என்னும் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் உள்ள சலேமி பகுதியில் மிகக் குறைந்த விலைக்கு வீடுகள் அரசாங்கத்தால் ஏலம் விடப்பட்டுள்ளது. அதாவது ஒரு யூரோவிற்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 87 ஏலம் விடப்பட்டுள்ளது. அதன்பின் கடந்த 1968 ஆம் ஆண்டு சலேமி பகுதியில் மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மக்கள் அப்பகுதியை விட்டு […]

Categories
உலக செய்திகள்

சொன்னா நம்ப மாட்டீங்க….. ஆனால் இதுதான் உண்மை…. வெறும் 87 ரூபாய்க்கு ஒரு வீடு….!!!!

இத்தாலியின் மென்சா என்ற நகரில் வெறும் 87 ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டை வாங்குபவர்கள் அதில் வசிக்கிறார்களோ இல்லையோ, அவற்றை புனரமைப்பது கட்டாயம். இத்தாலி நகரான ரோமிற்கு 70 கிலோமீட்டர் வடக்கே இந்த நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் நகரத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் வகையிலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

அளவுக்கதிகமாக கொளுத்தும் வெயில்…. சிவப்பு எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை…. பிரபல நாட்டில் வறுத்தெடுக்கும் வெப்ப அலை….!!

இத்தாலியிலுள்ள பல பகுதிகளுக்கு வெப்ப அலை காரணமாக சிவப்பு எச்சரிக்கையை அந்நாட்டின் சுகாதாரத் துறை விடுத்துள்ளது. சிசிலி, கோலபிரையா ஆகிய தீவுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 48.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக அங்கு 300க்கும் அதிகமான தீயணைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து ஆப்பிரிக்க நாட்டிலிருந்து ஆன்ட்டிசைக்ளோன் இத்தாலிக்கு நகர்ந்து செல்வதால் அங்கு அதிகப்படியான வெப்ப அலை உருவாக்குகிறது. இந்நிலையில் இத்தாலிய சுகாதாரத்துறை நாட்டின் பல பகுதிகளுக்கு வெப்ப […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் புதிய விதியா…? கட்டாயமாக இத காட்டணும்…. முக்கிய தகவல் வெளியிட்ட இத்தாலி….!!

இத்தாலியில் வணிக வளாகத்திற்குள் செல்ல வேண்டுமெனில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா குறித்த சான்றிதழை காட்ட வேண்டும் என்ற புதிய விதி ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலியில் வணிக வளாகங்களுக்குள் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் செல்ல வேண்டுமெனில் கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டதற்கான சான்றிதழையோ அல்லது தொற்று இல்லை என்ற பரிசோதனை முடிவையோ காட்ட வேண்டும் என்ற புதிய விதி ஆகஸ்ட் […]

Categories
உலக செய்திகள்

யூரோ கால்பந்து போட்டி.. அதிகம் விமர்சிக்கப்பட்ட வீரர்.. அன்பு மிகுந்த கடிதத்தால் கலங்க செய்த சிறுவன்..!!

யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில் கோப்பையை கைவிட்டதால் இங்கிலாந்து வீரர்களுக்கு பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஒரு சிறுவன் எழுதிய கடிதம் கலங்க செய்துள்ளது. யூரோ கால்பந்தின் இறுதிப்போட்டியில் இத்தாலி அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் பெனால்டி வாய்ப்பை உபயோகிக்க தவறியதால், நாடு முழுக்க விமர்சனங்கள் மற்றும் இனவாத தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். இத்தாலிக்கு எதிராக பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்ட மூவரும் கருப்பினத்தவர்கள். எனவே அவர்களை கடுமையாக விமர்சித்தனர். இதில் முக்கியமாக பிரிட்டன் ராணியிடமிருந்து MBE பட்டம் பெற்ற மார்கஸ் […]

Categories
உலக செய்திகள்

இந்த கிராமத்தில் குடியேறினால்…. ரூ.25 லட்சம் வழங்கப்படுமாம்…. எங்கு தெரியுமா…??

இத்தாலியில் உள்ள கலாப்ரியா என்ற கடற்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் குடியேறுபவர்களுக்கு 25 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அந்த கிராமத்தில் இருந்து மக்கள் வெளியேறியுள்ளனர். அதன் காரணமாக கிராமம் வெறிச்சோடி கிடக்கிறது. இதனால் கிராமத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் விதமாக நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் நிரந்தரமாக அந்த கிராமத்தில் குடியேறி அங்கு தொழில் தொடங்கும் பட்சத்தில் அவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

யூரோ கால்பந்து இறுதிபோட்டி.. உற்சாகமாக சிரித்த இளவரசர் ஜார்ஜ் கலங்கி நின்ற புகைப்படம்..!!

யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில், இங்கிலாந்து, கோப்பையை தவறவிட்டதால், பிரிட்டனின் குட்டி இளவரசர் ஜார்ஜ் சோகத்தில் மூழ்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. யூரோ கால்பந்து இறுதி போட்டியானது, பல்வேறு மக்களின் எதிர்பார்ப்புடன் ஆரவாரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதனைக்காண பிரிட்டன் இளவரசர் வில்லியமின் மகன் இளவரசர் ஜார்ஜ், தன் பெற்றோருடன் வந்திருந்தார். அவர் பல ஆயிரம் பிரிட்டன் மக்களின் உணர்வுகளை தன் முகத்தில் வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். இங்கிலாந்து அணியானது, ஜெர்மனியை வென்று இத்தாலியை இறுதிப்போட்டியில்  எதிர்கொண்டது. எனவே பிரிட்டன் மக்கள் உச்சகட்ட கொண்டாட்டத்துடன் ஆர்வமாக […]

Categories
உலக செய்திகள்

“என்ன ஒரு அரிய வாய்ப்பு!”.. யூரோ 2020 இறுதி போட்டிக்கு மறுநாள் தாமதமாக வரலாம்.. பள்ளிகள் அறிவிப்பு..!!

யூரோ 2020 இறுதிப்போட்டியை பார்த்துவிட்டு, மறுநாள் பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் தாமதமாக வரலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, இத்தாலியை எதிர்கொள்ளும் யூரோ 2020 இறுதிப் போட்டி, ஞாயிற்று கிழமை அன்று நடக்கிறது. இதனை பலரும் ஆர்வமுடன் பார்ப்பார்கள். எனவே திங்கட்கிழமை அன்று சில பள்ளிகளும், வணிக நிறுவனங்களும் தங்கள் மாணவர்கள் மற்றும் ஊழியர்களை தாமதமாக வர அனுமதித்திருக்கிறது. அதாவது சுமார் 55 வருடங்களுக்கு பின்பு, தற்போது தான் இங்கிலாந்து அணி முதல் தடவையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இந்திய ராணுவ தளபதியின் சுற்றுப்பயணம்…. பேச்சுவார்த்தையில் முக்கிய அதிகாரிகள்…. உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை…!!

இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய இராணுவ தளபதி எம்.எம்.நரவனே இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவர் இங்கிலாந்து பயணத்தை முடித்த பின்பு  இத்தாலி சென்றுள்ளார். இதனையடுத்து அவர் இத்தாலியின் முப்படை தளபதி மற்றும்  ராணுவ தளபதியுடன்  முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம் இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையே பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துவதே ஆகும். மேலும் […]

Categories
உலக செய்திகள்

போப் பிரான்சிஸிற்கு அறுவை சிகிச்சை.. சிறப்பு பிரார்த்தனை செய்ய மக்களிடம் வேண்டுகோள்..!!

போப் பிரான்சிஸ் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போப் ஆண்டவர் பிரான்சிஸிற்கு, பெருங்குடல் சுருக்கம் பாதிப்பு ஏற்பட்டது. எனவே இத்தாலியின் தலைநகரான ரோமில் இருக்கும் கெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டவுடன் அது தொடர்பான தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 3 மணி நேரங்களுக்கு முன்பு வழக்கமாக நடைபெறும் ஞாயிறு வழிபாட்டில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் பங்கேற்ற மக்களுக்கு மகிழ்ச்சியாக […]

Categories
உலக செய்திகள்

படகில் பயணித்த அகதிகள்…. நடுக்கடலில் ஏற்பட்ட சோகம்….!!

இத்தாலியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. துனிசியா லிபியாவின் கடற்கரையில் இருந்து இத்தாலியை நோக்கி சென்று கொண்டிருந்த அகதிகள் படகு எதிர்பாராதவிதமாக தண்ணீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த இத்தாலி கடலோர காவல் படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இந்தப் படகில் பயணம் செய்தவர்கள் எகிப்து, சூடான், சிரியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் என்றும்தண்ணிரில் தத்தளித்து கொண்டிருந்த 84 பேர் பத்திரமாக […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. கடுமையாக்கப்படும் விதிகள்.. அதிகாரிகள் எச்சரிக்கை..!!

இத்தாலிய அரசு யூரோ கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக ரோம் செல்ல முயலும் பிரிட்டன்  மக்களை பிடிப்பதற்கு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத்தாலியின் தலைநகரான ரோமில் இருக்கும் Stadio Olumpico-வில் யூரோ கால்பந்து போட்டியின் கால் இறுதி சுற்று வரும் ஜூலை 4-ஆம் தேதியன்று நடக்கிறது. இதில் இங்கிலாந்து அணியானது உக்ரைன் அணியை எதிர்கொள்கிறது. எனவே இந்த போட்டியை பார்ப்பதற்கு பிரிட்டன் மக்கள் இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று இங்கிலாந்து, இத்தாலி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

நடுக் கடலில் ஏற்பட்ட சோகம்…. கர்ப்பிணி பெண் உட்பட 7 பேர் உயிரிழப்பு….!!

இத்தாலியில் படகு கவிழ்ந்ததில் கர்ப்பிணி உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் லம்பேடுசா தீவின் வழியாக சென்று கொண்டிருந்த அகதிகள் படகில் 60க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து தீவில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் படகு தண்ணிரில் கவிழ்ந்து எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்த இத்தாலி கடலோர காவல் படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே 46 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் கர்ப்பிணி உட்பட நான்கு […]

Categories
உலக செய்திகள்

இனி முகக்கவசம் தேவையில்லை.. குறைந்தது கொரோனா.. இத்தாலி அரசு வெளியிட்ட தகவல்..!!

இத்தாலி அரசானது கொரோனா குறைந்ததால் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அறிவித்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி தீவிரமாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்தாலியில் வரும் 28ம் தேதியிலிருந்து முகக்கவசம் கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், நாட்டில், பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்துவிட்டது. அந்த பகுதிகளில்  வசிக்கும் மக்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை. எனினும் சில பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக […]

Categories
உலக செய்திகள்

இத்தாலியர்கள் மீது விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிய நபர்கள்.. காட்டிக்கொடுத்த படகு..!!

ஜெர்மனியைச் சேர்ந்த இருவர் இத்தாலிக்கு இயந்திரப்படகில் சுற்றுலா சென்றபோது ஒரு சிறிய படகின் மேல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. Umberto Garzarella என்ற 37 வயது நபர், ஒரு பெண்ணுடன் படகில் பயணித்துள்ளார். அந்த சமயத்தில் அவர்களின் சிறிய படகின் மீது ஒரு படகு மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் Umbertoவிற்கு வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு பலியானார். மேலும் அவரின் அருகில் ஒரு பெண்ணின் ஆடை கிடந்திருக்கிறது. எனவே காவல்துறையினர்  ஏரியில் தேடுதல் பணியில் […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : வேல்ஸ் அணியை வீழ்த்தி …. இத்தாலி அதிரடி வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி ,சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி பெற்றனர். யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ரோம் மைதானத்தில் நடைபெற்ற  ‘ ஏ ‘பிரிவு லீக் ஆட்டத்தில் இத்தாலி- வேல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த  ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய இத்தாலி அணி வீரர்கள் எதிர் அணியை திணறடித்தனர். இதில் இத்தாலி அணி  வீரர் மேட்டியோ பெசினா 39வது நிமிடத்தில் கோல் அடித்தார் . இதற்கு பதில் கோல் அடிக்க முடியாமல் வேல்ஸ் அணி திணறியது. […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த விபரீதம்… திடீரென கண் விழித்த அதிசயம்… குடும்பத்தினர் நெகிழ்ச்சி..!!

இத்தாலியை சேர்ந்த இளம் தாயார் ஒருவர் சுமார் 10 மாதங்களாக கோமாவில் இருந்து வரும் நிலையில் திடீரென்று கண்விழித்து பேசிய சம்பவம் அவருடைய குடும்பத்தினருக்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்த கிறிஸ்ட்டினா ரோஸி ( 37 ) எனும் இளம்பெண் 7 மாத கர்ப்பிணியாக இருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கடந்த வருடம் ஜூலை மாதத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததால் அவர் கோமா நிலைக்கு சென்று […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி, ஒரு குர்தா 2,50,000 ரூபாயா..!” அநியாயமாக உள்ளதே.. புலம்பும் இணையவாசிகள்..!!

இத்தாலியில் உள்ள Gucci நிறுவனம், ஒரு குர்தாவின் விலை 2,50,000 என்று குறிப்பிட்டிருந்ததை கண்ட இணையவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இத்தாலியில் உள்ள புளோரன்ஸ் என்ற நகரத்தில் Gucci என்ற பேஷன் ஹவுஸ் அமைந்திருக்கிறது. இதில் மிகவும் விலை உயர்ந்த பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். காலணிகள், அழகு சாதன பொருட்கள், உடைகள், வாசனை திரவியங்கள், கைப்பைகள் உட்பட பல பொருட்கள் ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை மட்டுமே இருக்கும். இந்நிலையில், இந்தியாவில் மக்கள் சாதாரணமாக அணியக்கூடிய குர்தா உடை […]

Categories
உலக செய்திகள்

கண்ணுக்கு தெரியாத சிற்பம்…. ரூ.13 லட்சத்திற்கு விற்பனை….!!!!

இத்தாலியை சேர்ந்த கலைஞர் ஒருவர் கண்களுக்கு தெரியாத சிற்பம் ஒன்றை 13 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். சல்வடோர் கராவ் என்ற சிற்ப கலைஞர், நான் என்ற தலைப்பில் ஒரு சிற்பத்தை உருவாக்கியுள்ளார். கண்களுக்கே புலப்படாத அந்த சிற்பத்தை வெற்றிடம் என அவர் அழைக்கிறார். இதனை சிற்பமாக ஏற்றுக் கொண்ட ஒருவர் ArtNet என்ற ஏல மையத்தில் இருந்து 13 லட்சம் ரூபாய் கொடுத்து அதனை விலைக்கு வாங்கியுள்ளார். 4 முதல் 7 லட்சம் ரூபாய் வரை […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் விமானத்தில் இளம்பெண் தகராறு.. பதறிய பயணிகள்.. வெளியான வீடியோ..!!

இத்தாலியில், விமானத்தில் இளம்பெண் ஒருவர் முகக்கவசம் முறையாக அணிய மறுத்து தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இத்தாலியில் கடந்த 26ஆம் தேதியன்று ரயன்ஏர் என்ற பயணிகள் விமானம், Milian நகரிற்கு Ibiza நகரத்திலிருந்து புறப்பட்டுச்சென்றுள்ளது. அப்போது விமானத்திற்குள் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒரு இளம்பெண் மட்டும்  முகக்கவசத்தை சரியாக அணியாமல் நாடியில் அணிந்திருக்கிறார். எனவே ஒரு பயணி, முகக்கவசத்தை முறையாக அணியுமாறு அந்த பெண்ணிடம் கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண், […]

Categories
உலக செய்திகள்

இந்த 3 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு அனுமதி இல்லை.. பயண தடையை நீடித்த இத்தாலி..!!

இத்தாலி அரசு இந்தியா, வங்காளதேசம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கு பயண தடையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.    இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தது. எனவே இத்தாலி அரசு கடந்த ஏப்ரல் மாதத்தின் கடைசியில் இந்திய மக்கள் தங்கள் நாட்டிற்குள் வர தடை விதிப்பதாக அறிவித்திருந்தது. இந்த கட்டுப்பாடு, இன்றுடன் முடிவடைந்தது. எனினும் இந்தியாவில் தற்போதும் கொரோனா பரவல் இருப்பதால், ஜூன் 21ம் தேதி வரை இத்தடையை  நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா […]

Categories
உலக செய்திகள்

14 பேரின் உயிரை பறித்த கேபிள் கார் விபத்து.. திட்டமிட்டு பிரேக்கிங் அமைப்பை துண்டித்த மூவர் கைது..!!

இத்தாலியில் சமீபத்தில் நடந்த கேபிள் கார் விபத்திற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இத்தாலியில் சமீபத்தில் நடந்த கேபிள் கார் விபத்தில் குழந்தைகள் உட்பட 14 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விபத்திற்கான காரணம் நான் தான் என்று தொழில்நுட்பவியலாளர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான கேபிள் கார் போக்குவரத்தை நடத்திக்கொண்டிருக்கும் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மூவரும் காவல்துறையினரால் கடந்த புதன்கிழமையன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது வரை அவர்களிடம், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விபத்திற்கான முக்கிய […]

Categories
உலக செய்திகள்

“பாதுகாப்பாக மீண்டு வருவோம்!”.. பிரிட்டன் அரசு மக்களுக்கு வேண்டுகோள்..!!

பிரிட்டன் வணிக அமைச்சர், தங்கள் மக்கள் இத்தாலி நாட்டிற்கு பயணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.  பிரிட்டன் பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு இத்தாலி அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் வணிக அமைச்சரான Anne-Marie, மஞ்சள் பட்டியலில் இருக்கும் நாடுகளில் இத்தாலியும் ஒன்று. எனவே மக்கள் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். அதாவது அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் மஞ்சள் பட்டியலில் உள்ள நாடுகளுக்கு  பயணம் மேற்கொள்ள கூடாது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

4900 அடி உயரத்திலிருந்து விழுந்த கேபிள் கார்.. பயங்கர விபத்தில் 14 பேர் பலி.. மருத்துவர் இறுதியாக அனுப்பிய குறுந்தகவல்..!!

இத்தாலியில் கேபிள் கார் ஒன்று மலை உச்சியிலிருந்து அறுந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் உள்ள Maggiore ஏரியின் கரையிலிருக்கும் Stresa விலிருந்து Mottarone என்ற மலை உச்சிக்கு கேபிள் கார் ஒன்று சென்றுள்ளது. அப்போது 4900 அடி உயரத்திலிருந்து அந்த கேபிள் அறுந்ததில் கார் மரங்களின் மேல் மோதி விழுந்திருக்கிறது. இதில் Roberta Pistolato என்ற கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், அவரின் காதலர் Angelo Gasparro […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பமான காதலின் நிலைமை… திருமணமானவரின் கொடூர செயல்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

இத்தாலியில் தன்னை விட 11 வயது குறைந்த பெண்ணை கர்பமாக்கி கொலை செய்த வழக்கிற்கு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தாலியில் கடானியா என்ற நகரத்தில் உள்ள நிகோலா மன்குசோ(30) என்பவருக்கு சில ஆண்டுகள் முன்பு திருமணமாகி குழந்தை உள்ளது. இதில் கடந்த 2010 ஆம் ஆண்டில் வெலண்டினா என்ற 19 வயதான பெண்ணை திருமணமானதை மறைத்து காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களின் தொடர்பை கண்டறிந்த நிகோலாவின் மனைவி வெலண்டினாவுடனான தொடர்பை விட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

15 ஆண்டுகள் பணிக்குச் செல்லாத மருத்துவமனை ஊழியர்…. வெளிச்சத்திற்கு வந்த திருட்டுத்தனம்…. நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர்….!!

இத்தாலியில் 15 ஆண்டுகள் வேலைக்குச் செல்லாமல் சம்பளம் வாங்கி வந்த மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியில் 15 ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் சம்பளம் வாங்கி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  Salvatore Scumace என்பவர் Catanzaro மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராக சேர்ந்துள்ளார். இதனிடையே மருத்துவமனை இயக்குனருடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக அவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் மருத்துவமனை இயக்குனரை மிரட்டி வருகை பதிவேட்டில் இருந்து பெயர் நீக்காமல் விட்டு வைத்துள்ளார். அடுத்த ஆண்டு […]

Categories
உலக செய்திகள்

இரண்டாம் உலகப்போரில் கூட அவ்வளவாக இல்லை…. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அரசு…!!

இத்தாலியில் கொரோனாவால்  உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலால் அமெரிக்கா, ஆசியா உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளும்  அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரிட்டனில் கொரோனா நோயால் பாதிப்படைந்தவர்கள் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகின்றது. ஆனால் இத்தாலியில் அவை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அந்த வகையில் இத்தாலியில் இதுவரை 3.5 மில்லியன் மக்கள் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

ஷார்ஜா மலிகா மலைப்பகுதி…. சுற்றுப் பயணத்தின் போது தவறி விழுந்த நபர்… அதிர்ச்சி…!!!

சார்ஜாவில் மலிகா மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சியின் போது தவறி விழுந்த சுற்றுலா பயணியை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர். இத்தாலி நாட்டைச் சேர்ந்த 3 பேர் மலைப்பகுதியை ஏறும் பயிற்சியை சார்ஜா மலிகா மலைப்பகுதியில் மேற்கொண்டிருந்தபோது மூவரும்  வெற்றிகரமாக உச்சியை சென்றடைந்தனர். அப்போது திடீரென இத்தாலியை  சேர்ந்த பயணி ஒருவர் துரதிர்ஷ்டவசமாக மலையிலிருந்து தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்திருப்பத்தை  இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற இரு பயணிகளும் அவரை மீட்க […]

Categories
உலக செய்திகள்

உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு …பள்ளி கல்லூரிகள் மூடல் …பெற்றோர்கள் எதிர்ப்பு…!!!

இத்தாலியில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டதால் அதற்கு  எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சீனாவில் தோன்றிய கொரோனவைரஸ் கடந்த ஆண்டு மார்ச் முதல்  உலகநாடுகள்  முழுவதிலும்  பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதற்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தற்போது கொரோனாவுக்கு  எதிரான  தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகின்றது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

“பண விவகாரம்”… பெற்றோரின் கழுத்தை நெரித்துக் கொன்ற மகன்… இத்தாலியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

இத்தாலியில் பெற்றோரை கொன்ற மகன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். இத்தாலியில் போல்சானோ நகரில் பென்னோ என்ற நபர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று அவரது தாயார் லாரா பெர்செல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயை பார்க்க சென்றுள்ளார். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த பென்னோவை அவரது தந்தை பீட்டர் எழுப்பியுள்ளார். எழுப்பிய பின்பு அவர் பென்னோவிடம் பணம் தொடர்பாக சண்டையிட்டுள்ளார். மேலும் சண்டையில் பென்னோ -வை  சகோதரியுடன் ஒப்பிட்டு பேசியது மட்டுமல்லாமல் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்டவர் மரணம்…. மருந்தில் பிரச்சினையில்லை…. வாதாடும் நிறுவனம்…!!

அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி போட்டு கொண்ட ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்த ஆசிரியர் சான்ட்ரோ டோஃனட்டி  (57 வயது). இவர் சம்பவத்தன்று அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து மறுநாள் திடீரென அந்த ஆசிரியர் உயிரிழந்துள்ளார். இவரது இறப்புக்கான காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அந்நிறுவனத்தின் மீது கொலை வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனிடையே ஏற்கனவே பல நாடுகளில் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிகள் […]

Categories
உலக செய்திகள்

திடீரென்று தீப்பிடித்த சொகுசு கப்பல்… “51 பணியாளர்களை போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்” … வெளியான அதிர்ச்சி வீடியோ…!!

தீப்பிடித்து எரிந்த சொகுசு கப்பலிலிருந்து 51 பணியாளர்களை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டுள்ளனர். இத்தாலியிலிருந்து கிளம்பிய சொகுசு கப்பல் கிரீஸில் உள்ள Corfu தீவிற்கு மார்ச் 1ஆம் தேதி வந்தது. சென்ற 2 வாரங்களாகவே அந்த கப்பல் Corfu தீவில் தான்  நிறுத்தப்பட்டிருந்தது. 51 பணியாளர்கள் கப்பலுக்குள் இருந்த நிலையில் நேற்று மதியம் திடீரென்று அந்த கப்பல் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து  தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு […]

Categories
உலக செய்திகள்

கடலில் கவிழ்ந்த படகு..! குழந்தை உட்பட 39பேர் பலி…. துனிசியாவில் அரங்கேறிய சோகம் …!!

செவ்வாய்க்கிழமை விடியற்காலையில் துனிசியா கடற்கரையில் 93 பேர் கொண்ட படகு கடலில் மூழ்கியதால் குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர். துனிசியா கடற்கரையில் 93 பேர் கொண்ட படகு கடலில் மூழ்கியதில் குழந்தைகள் உட்பட ஆப்பிரிக்காவிலிருந்து குடியேறிய 39 பேர் உயிரிழந்துள்ளனர். கடலில் மிதந்த அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக துனிசிய காவல்படை தெரிவித்துள்ளது .39 சடலங்களை கடலோர காவல் படை குழுக்கள், தன்னார்வ மீன்பிடி படகுகளை  கடற்பறை கண்டுபிடித்துள்ளது. மேலும் மற்றொரு படகும் அதே பகுதியில் சென்று […]

Categories
உலக செய்திகள்

அது வேற வைரஸ்… இது வேற வைரஸ்… இத்தாலியில் கண்டறியப்பட்ட புதுவகை கொரோனா…!!

இத்தாலியில் தாய்லாந்தின் உருமாறிய கொரோனா வைரஸ் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் கொரோனா வைரசால்  மிகுந்த பாதிப்புக்குள்ளாகி விட்டது. இதற்கிடையில் உருமாறிய கொரோனா வைரசால்  பிரிட்டன் போன்ற நாடுகளில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இத்தாலியில்  இதுவரை இல்லாத உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே அதிக அளவு கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்ட  நாடுகளின் பட்டியலில் 8வது இடத்திலிருக்கும் இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,902 பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி அனுப்ப முடியாது…! பழிக்கு பழி வாங்கும் பிரபல நாடு… வெளியான பரபரப்பு தகவல்…!!

இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்  ஆஸ்ட்ரோஜெனேகா தடுப்பூசியை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு சுமார் 2,50,000 தடுப்பூசிகளை அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான அனாக்னி ஆலையத்திலிருந்து அனுப்புமாறு  ஆஸ்ட்ரோஜெனேகா நிறுவனம் இத்தாலி அரசுக்கு கோரிக்கை வைத்தது. ஆனால் இந்த கோரிக்கைக்கு இத்தாலி மறுப்பு தெரிவித்துள்ளது .இந்த முடிவிற்கு ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரவு அளித்துள்ளது . அதற்கு காரணம் ஐரோப்பிய ஒன்றியம் போட்ட ஒப்பந்தத்தை ஆஸ்ட்ரோஜெனேகா நிறுவனம் பூர்த்தி செய்யாததால் மறுப்பு தெரிவித்ததாக ஐரோப்பிய அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…!! 2000 வருசத்துக்கு முன்னாடி இருந்த தேர்… கண்டுபிடித்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்…!!

தெற்கு இத்தாலியில் 2000 ஆண்டுகள் பழமையான தேரை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு இத்தாலியில் உள்ள pompeii என்ற நகருக்கு அருகில் உள்ள வில்லாவில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அப்போது அவர்கள் 2000 ஆண்டுகள் பழமையான நான்கு சக்கர தேர் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த தேரானது வெண்கலம் மற்றும் தகரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் மூன்று பழங்காலத்து குதிரை வண்டிகளையும் கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தேரை செய்ய ரோமானிய காலத்து ஓக் மரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இத்தாலியில் கொரோனா பாதிப்பால் கடுமையான கட்டுப்பாடுகள்… 5 பகுதிகள் முடக்கம்..!!

இத்தாலியில் கொரோனா தொற்று அதிகமாக பரவுவதால் ஐந்து இடங்களில் முழுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது . உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று இத்தாலியில் அதிகமாக பரவி வருவதால் இத்தாலியில்  உள்ள 20 பகுதிகளில் 5 இடங்களுக்கு சனிக்கிழமை முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. இந்த உருமாற்றம் கண்ட கொரோனா தொற்று அதிகமாக பரவுவதால் இத்தாலியை  நான்கு அடுக்குகளாகப் பிரித்து பாதிப்புடைய தன்மையை கருத்தில் கொண்டு நான்கு வண்ணங்களாக அதனை அடையாளப் […]

Categories
உலக செய்திகள்

கடலில் மிதக்கும் 200 சவப்பெட்டிகள்…. அதோடு சேர்ந்து உடல் சிதைவுகள்…. கடும் பீதியில் மக்கள்…!!

கடலில் சவப்பெட்டிகள் மற்றும் சிதைந்த உடல் கழிவுகள் மிதந்துகொண்டிருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டில் உள்ள பிரபல சுற்றுலா தளம் காமோக்லி. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் கடல் ஓரத்தில் மலைக்குன்றில் ஒரு கல்லறை தோட்டம் இருந்துள்ளது. இந்த கல்லறைத்தோட்டமானது மலைக்குன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக கடலுக்குள் சரிந்து விழுந்துள்ளது. இதனால் கல்லறை தோட்டம் சரிந்து விழுந்ததில் சுமார் 200 சவப்பெட்டிகள் கடலில் மிதந்து கொண்டிருக்கின்றது. இதை […]

Categories

Tech |