வங்கதேசத்தின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். அப்போது எல்லை பாதுகாப்பு படையினரிடம் அவர்கள் பிடிபட்டனர். அதன் பிறகு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறியது, தன்னுடைய அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவில் அவர்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்கும் என்பதால் இங்கு வந்தோம் என்று தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தீவிர சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகு அவர்கள் […]
Tag: இந்திய
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜி.எஸ்.எல்.வி மார்க்- 3 ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்களை இந்த மாதம் 3 வது அல்லது 4ஸவது வாரத்தில் விண்ணில் ஏவ உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2;வது ஏவுதளத்திலிருந்து ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் 640 டன் எடை கொண்டது. இந்த வகை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் மூன்று நிலைகளைக் கொண்ட […]
இந்தியாவில் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 31% வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் உடன் மேலும் 3% உயர்த்தப்பட்டு தற்போது 34% உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 1.16 கோடி ஊழியர்கள் பயன்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான […]
சர்க்கரை உற்பத்தியில் இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 2021-22 ஆம் ஆண்டில் கரும்பு சீசனில் சாதனை அளவாக 5000 மெட்ரிக் டன்னுக்கும் கூடுதலாக கரும்பு உற்பத்தியாகி இருக்கிறது. அதன் மூலம் சர்க்கரை உற்பத்தியில் முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதனை போல சர்க்கரை ஏற்றுமதில் இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதனை தொடர்ந்து சர்க்கரை […]
இந்திய தடகள வீரரான நீரஜ் சோப்ரா என்பவர் 1997 ஆம் வருடம் டிசம்பர் 24ஆம் தேதி பிறந்துள்ளார். இவர் இந்திய ஈட்டியெறுதல் வீரரும் இந்திய தரைப்படையின் இளநிலை அதிகாரியும் ஆவர். 2016 ஆம் வருடம் 20 வயதிற்கு குறைவானோருக்கு உலக வாகையாளர் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் 86.48 மீட்டர் தூரம் எறிந்து இளையோருக்கான உலக சாதனையை ஏற்படுத்தியிருக்கிறார். மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடக்க விழாவில் சோப்ரா இந்தியாவிற்கான கொடியேற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது அவரது முதலாவது […]
சீனாவுடனான எல்லை பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மேலும் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணையயை இருக்கிறது. கிழக்கு லடாக்கில் சீனாவிற்கும் இந்தியாவிற்குமான எல்லையில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நவம்பர் 5ஆம் தேதி இந்தியா மேலும் மூன்று ரஃபேல் போர் விமானங்களை பெற இருக்கின்றது. பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியேசன் உருவாக்கிய 17 ரபேல் போர் விமானங்களை ஜூலை 29 மற்றும் செப்டம்பர் 10ஆம் தேதிகளில் […]
பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே பாலிவுட் படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விட்டதாகவும், அந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் முடிந்த பிறகு இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைன் விவகாரத்தில் தலையிடுவதற்கு இந்தியா நடுங்குவதாக தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா 27வது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரினை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சித்த போதும் தோல்வியில் முடிந்துள்ளது. இதற்கிடையில் இந்தியா இதுவரை உக்ரைன் மீதான ரஷ்யவின் தாக்குதலுக்கு எதிரான நிலைப்பாட்டையும், ஐநா சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிலும் பங்கேற்கவில்லை. மேலும் மென்மையான நிலைப்பாட்டையே ரஷ்யா மீது இந்தியா எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று தொழில் நிறுவனங்களின் […]
சீனா மற்றும் தாய்லாந்து நாடுகளுடன் இரு நாட்டு நாணயமாற்று ஒப்பந்தத்தை மியான்மர் மேற்கொண்டுள்ளது. மியான்மர் இந்தியாவுடனான எல்லை வர்த்தகத்துக்கான இரு நாட்டு நாணயமாற்று ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது. இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை மியான்மர் தகவல் தொடர்பு துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் “எல்லை வர்த்தகத்தை எளிமை படுத்துவதற்காக சீனா மற்றும் தாய்லாந்து நாடுகளுடன் இரு நாட்டு நாணயமாற்று ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம். இதேபோன்று தற்போது இந்தியாவுடனும் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
இலங்கை நிதி மந்திரி கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக இந்தியா வர உள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசு வெளிநாடுகளில் இருந்து கடன் உதவி குறிப்பாக இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கிறது. இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் மத்திய நிதி மந்திரி எஸ் ஜெய்சங்கருடன் இந்தியா இலங்கையில் மேற்கொள்ள எண்ணியுள்ள திட்டங்கள் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு நிதி மந்திரி பசில் ராஜபக்சே பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று நிதி மந்திரி பசில் […]
தமிழகத்தில் சில நாட்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபி கடலை நோக்கி நகர்ந்தது. அது புயலாக உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் அரபிக்கடலில் லட்சத்தீவு அருகே […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
இந்தியாவில் கொரோனா 2 வது அலை மிக அதிகமாகிக் கொண்டே வருவதால் சீன அரசு எந்த நேரமும் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக முக்கியமான ஆக்சிசன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதற்காக பல சர்வதேச நாடுகள் அதற்கு உதவி செய்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவிற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மிக மோசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பொருளாதார ரீதியாக மிக கடுமையான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. ஆகையால் இந்தியாவின் நிலையை சரி செய்வதற்காக சர்வதேச நாடுகள் உதவி கரம் நீட்டி வருகின்றது. இந்தியாவுக்கு உதவியாக நின்று தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முன் வருவதாக அமெரிக்கா கனடா பிரான்ஸ் போன்ற நாடுகள் கூறியிருக்கின்றனர். […]
இந்தியாவில் கொரோனா 2 வது அலை மிக வேகமாக பரவுவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்றின் 2 வது அலை மிக வேகமெடுத்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் தான் அதிக மக்கள் மீண்டும் பாதிப்படைந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் நகரங்களில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மக்களிடையே […]
ரஷ்ய நாட்டில் அதிசயமாக நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. ரஷ்யாவில் நீளம் மற்றும் பச்சை நிற தெரு நாய்கள் வீதியில் சுற்றி திரிகின்றன. இதுதொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. முதலில் சில தெருநாய்கள் நீல நிறத்துடன் இருந்ததாகவும், அத்துடன் சேர்ந்து இப்போது பச்சை நிறத்துடனும் சுற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, தொழிற்சாலைகள் இருக்கும் பகுதியில் சுற்றி திரியும் நாய்கள் மட்டுமே இந்த […]
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய ராணுவம் (Indian Army-Tamil Nadu Army) மொத்த காலியிடங்கள்: 55 வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும், ஹமீர்பூர், இமாச்சல பிரதேசம் வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: ஹெச்பி ஆர்மி ஆட்சேர்ப்பு பேரணி – HP Army Recruitment Rally கல்வித்தகுதி: 10th,12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 21 முதல் 23 […]
டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய, இங்கிலாந்து வீரர்கள் சென்னைக்கு வர உள்ளனர். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி சென்னையில் தொடங்க இருக்கிறது. ஆகையால் இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வரும் ஜனவரி 27 ஆம் தேதி சென்னைக்கு வரவிருக்கின்றனர்.இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற […]
ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக என் தோழி என்ற பெயரில் புதிய திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கி உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இத்திட்டத்தின்படி ஒரு பெண் ரயிலில் ஏறும் இடத்தில் இருந்து இறங்கும் வரை அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும், ரயிலில் செல்லும் பெண் பயணிகள் குறிப்பாக தனியாக செல்லும் பயணிகளை அணுகும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணத்தின் போது எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. […]
நாடு முழுவதும் இதுவரை 9 கோடியே 32 லட்சம் பேருக்கு கொரோணா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்திலும், ஆந்திரா இரண்டாம் இடத்திலும், கர்நாடகா மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இந்நிலையில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று வரை 9 கோடியே 32 லட்சத்து 54 ஆயிரத்து 17 பேரின் […]
ஒன்பிளஸ் 8 மாடல் ஸ்மார்ட்போனின் விலையில் ரூ 3 ஆயிரம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது . இந்திய ஸ்மார்ட்போன் சந்தைகளில் ஒன்பிளஸ் 8 மாடல் ஸ்மார்போன் மிகுந்த சக்திவாய்ந்த மாடலாக கருதப்படுகிறது .இந்த ஸ்மார்போனின் விலை ரூ 41 ,999 இதில் 5ஜி கனெக்டிவிட்டி ,ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், மற்றும் தலை சிறந்த கேமரா போன்றவை உள்ளடங்கியுள்ளது. விரைவில் இந்தியா சந்தைகளில் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் வராயிருக்கின்றது. இதன்யிடையே ஒன்பிளஸ் 8 மாடலில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது . அமேசான் தளத்தில் […]
பங்குச்சந்தையில் சரிவை கண்டது இந்தியா…!!
அமெரிக்கப் பங்குச் சந்தைகள் மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் ஏற்பட்ட சரிவின் எதிரொலி இந்திய பங்குச் சந்தைகளும் நேற்று சரிவை சந்தித்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 11 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது. நேற்று காலை சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் நேற்று மாலை சரிவுடன் முடிவடைந்தன. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,116 புள்ளிகள் சரிந்து 36 ஆயிரத்து 553 புள்ளிகளாகவும் தேசிய பங்குச்சந்தை நிப்டி 326 புள்ளிகள் […]
நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்திய துணை இராணுவத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமீபகாலமாக ராணுவத்தில் பணி புரிவோர் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதன் மூலம் தகவல்கள் திருடப்படுவதாக புகார்கள் உலகில் பல நாடுகளில் எழுந்துள்ளன. இதனால் அமெரிக்காவில் கப்பற்படை வீரர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா துணை ராணுவப்படைகளில் ஒன்றான CISF -ல் ஒரு லட்சத்து 62 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு வீரர்களாக […]
இந்திய பகுதியாக இருந்தாலும் நாங்க ஓயமாட்டோம் விலை கொடுத்ததாவது வாங்குவோம் என நேபாள நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். நேபாளம் தனது புதிய அரசியல் வரைபடத்திற்கு அந்நாட்டின் அமைச்சரவைக் குழுவிடம் ஒப்புதல் பெற்றுள்ளது. இதில் இந்தியாவில் உள்ள உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் காலாபானி,லிம்பியாதுரா, லிபுலேக் போன்ற பகுதிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. திபெத்தின் மானசரோவர் பகுதிக்கு நுழைவாயிலான லிபுலேக் கணவாய்க்கு செல்லும் எல்லையோர சாலையை இந்தியா திறந்து 10 நாட்களுக்குப் பின்னரே நேபாள அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.இந்த […]
அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இந்திய பிரதமர் மோடியை பின்தொடர்வதை செலுத்தியுள்ளது கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்த அமெரிக்க அதிபர். அப்பொழுது வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கான ஒயிட் ஹவுஸ் (@whitehouse) கணக்கிலிருந்து பிரதமர் மோடி, இந்திய தூதரகம், குடியரசுத் தலைவர் ராம்நாத், அமெரிக்காவிற்கான இந்திய தூதர், பிரதமர் அலுவலகம் என ஆறு ட்விட்டர் கணக்குகளை பின் தொடர ஆரம்பித்தது. ஆனால் இந்த வாரத்தின் தொடக்கத்தில் வெள்ளை மாளிகை அந்த ஆறு […]
மகாபோதி கோயில், புத்த கயா – பீகார் (2002) உமாயூனின் சமாதி – டெல்லி -1993 குதுப்மினார் நினைவுச் சின்னங்கள் டெல்லி, 1993 செங்கோட்டை வளாகம், தில்லி 2007 கோவாவின் தேவாலயங்கள், படங்கள், 1986 சம்பானேர் – பாவாகேத் தொல்லியல் பூங்கா குஜராத், 2004 ஹம்பியிலுள்ள நினைவுச் சின்னங்கள், கர்நாடகா, 1986 பட்டாடக்கல்லில் உள்ள நினைவுச்சின்னங்கள், கர்நாடகா, 1987 சாஞ்சி பௌத்த நினைவுச் சின்னங்கள், மத்தியப் பிரதேசம், 1989 பீம்பேட்கா பாறை வாழிடங்கள் – மத்தியப் பிரதேசம் […]