Categories
தேசிய செய்திகள்

“இனி ஏ.டி.எம்-களில் ரூ.2,000 நோட்டு கிடைக்காது” – வங்கி திடீர் அறிவிப்பு..!!

ATM இயந்திரத்தில் ரூ 2000 ரூபாய் நோட்டுக்கள் நிரப்புவதை இந்தியன் வங்கி நிறுத்தியுள்ளது. ஏ.டி.எம்.களில் இயந்திரத்தில் உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதால் அதனை வாடிக்கையாளர்கள் சில்லரை மாற்றுவதற்குள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனர். இந்த நிலையில் இந்தியன் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் மையங்களில் இருந்து நிறுத்துவைத்து என்று முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.களில் எடுத்த 2000 நோட்டை  சில்லரை மாற்றுவதற்காக  அடிக்கடி வங்கிக்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளதால் அது ஏ.டி.எம் மையங்களின் […]

Categories

Tech |