Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்தியன் ஓபன் பேட்மிண்டன் : பி.வி சிந்து ,லக்ஷ்யா சென் அரையிறுதிக்கு தகுதி ….!!!

இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து-சாலிஹா ஆகியோர் மோதினர்.இதில் 21-7, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த போட்டியில் எஸ்.பிரணாய்-லக்ஷ்யா சென் மோதினர். […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி ….. இன்று முதல் ஆரம்பம் ….!!!

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும்  இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது. இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று முதல் தொடங்குகிறது. இத்தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரர்-வீராங்கனைகளான பி.வி.சிந்து, சாய்னா நேவால், வீரர்கள் ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென், சமீர் வர்மா, பிரனாய் உட்பட பலர் பங்கேற்றனர். அதோடு பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்,வீராங்கனைகளும் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். மேலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரசிகர்கள் இப்போட்டி நடைபெறுகிறது.மேலும் ரூபாய் 3 கோடி பரிசு […]

Categories

Tech |