Categories
தேசிய செய்திகள்

இந்தியன் ரயில்வேயில் 3 லட்சத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள்….. மத்திய மந்திரி சொன்ன முக்கிய தகவல்….!!!!!

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ரயில்வே நிலையத்தில் இருக்கும் காலி பணியிடங்கள்  குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்தியன் ரயில்வே துறையில் 3 லட்சத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள் இருக்கிறது. அதன்படி குரூப் ஏ பிரிவில் 2021 காலி பணியிடங்கள் இருக்கிறது. இதனையடுத்து குரூப் பி பிரிவில் 858 காலி பணியிடங்கள் இருக்கிறது. மேலும் குரூப் சி பிரிவில் 3,12,944 காலி பணியிடங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. இனி பிடித்த உணவை ஈசியாக ஆர்டர் செய்யலாம்…. ரயில்வே நிர்வாகத்தின் சூப்பர் அறிவிப்பு….!!!!!

இந்திய ரயில்வே அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி மூலம் ரயில் பயணிகள் தாங்கள் விருப்பப்பட்ட உணவுகளை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு முன்பு ரயில்வே வாரியதால் அங்கீகரிக்கப்பட்ட சப்பாத்தி, இட்லி, பிரியாணி மற்றும் சில குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் மட்டுமே ரயில்களில் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளிவந்த புதிய அறிவிப்பின்படி இரயில் பயணிகள் தாங்கள் விரும்பும் உள்ளூர் மற்றும் வெளியூர் உணவுகள், நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுகள், குழந்தை களுக்கான உணவுகள் போன்றவற்றை […]

Categories
தேசிய செய்திகள்

வாவ்…!  இனி டெலிவரி லேட் ஆகாது…. ஒரே நாள்ல உங்க பொருள் உங்ககிட்ட…. அமேசானின் புதிய பிளான்…!!!!

தொலைதூர பகுதிகளுக்கு விரைவாக பயணம் செய்து டெலிவரி கொடுப்பதற்காக ரயில்வே உடன் அமேசான் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் இந்திய ரயில்வே துறையுடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. டெலிவரி சேவைகளை இந்தியாவில் மேம்படுத்துவதற்காக ரயில்வே துறையுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியால் பல்வேறு நகரங்களுக்கு இடையேயான 110 வழித்தடங்களில் வேகமாக பொருட்களை டெலிவரி செய்ய முடியும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு பொருள்கள் ஓரிரு நாட்களில் டெலிவரி செய்ய முடியும் […]

Categories
தேசிய செய்திகள்

சுற்றுலா யாத்திரை….! “2 நாடுகளை இணைக்கும் முதல் பெருமை”…. இந்தியன் ரயில்வே பெருமிதம்….!!!!

சுற்றுலா யாத்திரை மூலம் இரண்டு நாடுகளை இணைக்கும் முதல் ரயில் என்ற பெருமையை இந்தியன் ரயில்வே பெறுகின்றது. ராமாயணத்துடன் தொடர்புடைய புண்ணிய ஸ்தலங்களை சுற்றுலாப்பயணிகள் ஒருசேர கண்டுகளிக்கும் வகையில் ராமாயண யாத்திரா என்ற திட்டத்தை இந்தியன் ரயில்வே செயல்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து வரும் 21ஆம் தேதி புறப்படும் இந்த ரயில் உத்திரப்பிரதேசம், பீகார், ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும், நேபாளத்தில் உள்ள ராமாயண ஸ்தலங்களையும் ஒருங்கிணைத்து சுமார் 8000 கிலோ மீட்டர் பயணம் செய்கின்றது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல்…. ரயில் பயணிகளுக்கு புத்தாண்டு பரிசு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!

கொரோனா தொற்றுக்கு பின் முதன் முறையாக மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தடை செய்யப்பட்டிருந்த பொதுப் பெட்டிகளை மீண்டும் செயல்படுத்த வடக்கு ரயில்வே முடிவு எடுத்துள்ளது. வரும் புத்தாண்தில் இருந்து 10 ஜோடி ரயில்களில் பொது டிக்கெட் மூலமாக பயணிகள் பயணம் செய்ய முடியும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுப் பெட்டி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தபிறகு குறைந்த கட்டணத்தில் டிக்கெட் எடுத்து பயணிகள் இந்த ரயில்களில் பயணம் செய்யா முடியும். இதில் சிறுது தூரம் செல்லும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: இந்தியன் ரயில்வேயில் வேலை… தேர்வு எழுத அவசியமில்லை… உடனே போங்க..!!

இந்திய ரயில்வே (Indian Railways) துறையில் பல்வேறு காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ரயில் சக்கர ஆலையில் (Rail Wheel Plant) அப்ரண்டிஸ் பதவிகளுக்கு நியமனங்கள் இப்போது செய்யப்படுகின்றன. நிறுவனம்: இந்தியன் ரயில்வே (Indian Railways) பணிக்கு அமர்த்தும் அமைப்பு : ரயில்வே ஆட்சேர்ப்பு ஆணையம் (Railway Recruitment Board) காலியிடங்கள்: பட்டதாரி பொறியாளர்கள் (Graduate Engineers) – 10 பொறியியல் டிப்ளோமா (Diploma of Engineering) – 60 கல்விதகுதி : பொறியியல் பட்டம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“1004 காலிப்பணியிடங்கள்”… அரசு வேலை… வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: அப்பிரேண்டிஸ்ஷிப் காலிப்பணியிடங்கள்: 1004 பணியிடம்: பெங்களூரு, மைசூரு கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ வயது: 15-24 விண்ணப்பக் கட்டணம்: 100 ரூபாய் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 9 மேலும் விவரங்களுக்கு jobs.rrchubli.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
மாநில செய்திகள்

ரயில் தட்கல் டிக்கெட்டு புக்கிங்கில் முறைகேடு நடந்தது கண்டுபிடிப்பு – 60 பேர் கைது

ரயில் முன்பதிவில் தட்கல் டிக்கெட்டுகளை தடைசெய்யப்பட்ட மென்பொருள் மூலம் முறைகேடு செய்த ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திட்டமிடாமல் அவசரமாக ரயில்களில் பயணம் செய்யும் நிலை ஏற்படும்போது உடனடியாக டிக்கெட் பெறுவதற்காக தட்கலில் விண்ணப்பிக்கும் முறை இருந்து வருகிறது. அவசரமாக வெளியூர்களுக்கு செல்பவர்கள் இந்த தட்கல் டிக்கெட் பதிவை நம்பிதான் இருக்கிறார்கள். ஆனால் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முழுவதுமாக விற்று தீர்ந்து விடுகின்றன. இதனால் ரயில் நிலையங்களில் தட்கல் பதிவுக்காக காத்திருப்போர் பெரும் அவதிக்கு […]

Categories

Tech |