Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 15ம் தேதி முதல் ரெயில்கள் இயக்கும் திட்டமில்லை..இந்தியன் ரெயில்வே விளக்கம்..!!

ஏப்ரல் 15ம் தேதி முதல் ரெயில்கள் இயக்கம் திட்டமில்லை என்று இந்திய ரெயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் அடிப்படையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் வருகிற 14ம் தேதி ஊரடங்கு முடிவுறும் என அனைவராலும் எதிர்பார்க்கபடுகிறது. இதற்கிடையே வரக்கூடிய 15ம் தேதி முதல் இரயில்வே போக்குவரத்து இயக்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகின. இதுமட்டுமின்றி “நான்கு மணி நேரத்திற்கு முன்னரே  பயணிகள் அனைவரும் ரெயில் நிலையம் வந்துவிட வேண்டும் என்றும், […]

Categories

Tech |